Keerthana Ram Profile picture
அறம் வெல்லும் அநீதி வீழும்

Sep 22, 2022, 7 tweets

#கோவையைகலவரபூமியாக்க_திட்டமிடும்பாஜக

அ.ராசா சனாதனவாதிகளுக்கு எதிராக பேசியதை இந்துக்களுக்கு எதிராக அவதூறு என சங்கிகள் தமிழகம் முழுவதும் திசை திருப்பி பொய்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்
ஏற்கனவே நீலகிரி நாடாளுமன்ற தொகுதி பந்த் அறிவித்து சிலஇடங்களில் கலவரங்கள்

நடத்தினர் கடைகள் உடைக்கபட்டது
பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜிஉத்தம ராமசாமி பீளமேட்டில் நடந்த கூட்டதில் திமுவையும்
அ. ராசாவையும் அவதூறக பேசி கோவைக்கு தனியா வந்து பார் என மிரட்டல் அசிங்கமான வார்த்தைகளை பயன்படுத்தியதற்க்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகம் கொடுத்த புகார்

அடிப்படையில் கைது செய்பட்டு15நாள் ரிமாண்டில் வைக்கபட்டுள்ளார்
இதை சாக்காக வைத்து கோவைமாநகரம் மற்றும் திருப்பூர் பகுதியில் இருந்தும் இந்து முன்னனியினர் திமுக வைத்திருந்த பிளக்ஸ் பேனர்களை கிழித்தும் அ. ராசா உருவ பொம்மையை எரித்தும் புது பால வேலைகளுக்கு வைக்கபட்டிருந்த டிவைடர்களை

தூக்கி எறிந்தும் அவினாசி சாலை பீளமேடு காவல் நிலையம் எதிரில் அத்தனை அட்டூழியங்களையும் மேற்கொண்டனர்
காவல் துறை சுதாரித்திருக்க வேண்டாமா? அவர்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையற்றவர்கள் கருத்துக்கு எதிர்கருத்து சொல்ல துப்பற்றவர்கள்
திட்டமிட்டு கலவரம் செய்கின்றனர்

இப்போதைய மாவட்ட செயலாளர் பாலாஜி உத்தம ராமசாமி 200கோடிக்கு அதிபர் பணத்தை வாரிஇனைத்து எது வந்தாலும் பார்க்கலாம் என இளைஞர்ஙளை திரட்டுகிறார்கள். மது பணம் தாராளம். இதில் கொடுமை என்ன என்றால் இவர்கள் தாழ்த்தபட்ட பட்டியலினம் மற்றும்பிற்படுத்த பட்டோர் சனாதனத்தால் அவமான படுத்த படுபவர்கள்

பிஜேபி வடக்கே இருந்து தெற்கே வன்முறை கலாச்சாரத்தை பரப்புகிறது.
கேரள அரசு ஐயப்பன் கோவில் விவகாரத்தில் தட்டியது போல் திமுக அரசு தட்டத் தயங்கினால்
கலவரம் Bjp யினரால் விரிவு படுத்தப் படலாம். ஊனமுற்றோர் கோரிக்கைப் போராட்டத்தில் கை, கால்
கண்ணிழந்த ஓடக்கூட முடியாதவர்களையெல்லாம்

தாக்கிய பெருமை மிகு காவல் துறைக்குப் போலீஸ் நிலையத்திற்கு முன்பாகவே ரோட்டில் அதகளம் செய்த ரவுடிக்கும்பலை அடக்க உத்தரவு வரவில்லையோ? இதைவிட வருத்தப்பட வேண்டிய விசயம் ஒரு திமுக காரனும் கூட புகார் கொடுக்கவில்லை. மிக கடுமையான வழக்குகள் பதிவு செய்துவெளியவே வரமுடியாமல் செய்ய வேண்டும்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling