🏳️‍🌈 🏳️‍⚧️ அறவாழி mAJaveli 2.0 Profile picture
A Dravidian Non-Spritualist | All Meat Eater | 🏳️‍🌈 Demisexual Intersex (Him/Them) | Trichotillomaniac | Primary ID @thamizharivanAJ blocked by the NeoNazists

Oct 6, 2022, 5 tweets

இத்துணைக்கண்டத்திற்கு முதன்முதலில் படையெடுத்த காக்கேசிய இனக்குழுவைச் சேர்ந்தோர் கிரேக்கர்.
அவர்தம் மொழியில் ச்(sigma) கொண்டு சொல் தொடங்க இலக்கணம் இடம் தராததால் ஸிந்து ஆற்றங்கரைக்கு தென்னகம் வாழ்ந்தோரை இண்டி மக்கள்(Indie people) என்றனர்.

#TamilsAreNotHindus 🧵👇🏽

அந்த Indigenous மக்களைத் தேடி வந்த காக்காசியரே அமெரிக்கத் தொல்குடியினருடன் தொடர்பிற்கு வழிகண்டுபிடித்த கொலம்பசும், பிற்காலத்தில் அம்மக்களை செவ்விந்தியர் என்றழைக்கக் காரணமான இந்தியத் தொல்குடியிருடன் நேரடியாகத் தொடர்பேற்படுத்த வழிக் கண்டெடுத்த வாஸ்கோடகாமாவும்.

👇🏽

ஆக, இந்து எனும் இத்துணைக்கண்டத் தொல்குடியினருக்கான பொதுச்சொல்லை ஆங்கிலேயர் காலனிய காலத்தில் நிர்வாக வசதிக்கென, மக்கட்தொகை கணக்கெடுப்பிற்காக காகிதத்தில் கொண்டுவந்தனர். அது நிலைபெறக் காரணம் அன்று நிலைபெற்றிருந்த மனுதர்மம் அன்றைய நிர்வாகக் கட்டமைப்புள் வைத்திருந்த EWS கோட்டாவே!

👇🏽

பரங்கியர் கொடுத்த 'இந்து' என்ற சொல்லையும், யூதப்பேரினவாதி தியோடர் ஹெர்சல் கொண்டுவந்த ஜியோனிசக் கோட்பாட்டையும் கொண்டே பார்ப்பன-பனியா கூட்டத்தைக் காக்க இந்துத்துவம் எனும் கோட்பாட்டைச் சமைத்தார் ஷீ_லிக்கர். இதனைத் தமிழில் திணித்தது தென்னக ஷீலிக்கர் பாரதத்_தீ.

👇🏽

உயர்தனிச்செம்மொழிக் கொண்ட வள்ளுவ அறம் போற்றும் தமிழினத்திற்கு எதற்கிந்த மனுதர்ம இந்து-இந்திய-இந்துத்துவ இழிப்பட்டம்? பார்ப்பானின் தாசிமகன் எனும் சூத்திரப்பட்டம் கண்டு சொரணை வரவேண்டாமா?

உரக்கச் சொல்வோம் தமிழர் இந்து அல்ல என்றே..!

#TamilsAreNotHindus

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling