#InvestmentAlert
ரெண்டு வாரத்துக்கு முன்ன HDFC Life ல யிருந்து பேசுரன், வருசம் 40% Returns வர மாதிரி savings பிளான் இருக்குன்னு ஒரு கால் வந்துச்சு. இதே மாதிரி LIC மாசம் 40 ரூ கட்டுங்க இவ்ளோ returns வரும்ன்னு அடிக்கடி கால் வரும்.எதையும் பேருசா கட்டுங்க மாட்டன். எல்லா investment
Plans லயும் எதாச்சும் ஒரு catch இருக்கும்.ஆனா இந்த sanchay par advantage கொஞ்சம் வித்யாசம இருக்க பேச்சி கொடுத்தன் 1L வருசம் 12 வருசம் கட்டுனா போதும். Maturity withdrawal பண்றவர life cover, Tax Benefit, No Tax on Returns, Guaranteed Return,1L கட்டுனா, வருசம் 40K எடுக்கலாம்.
இந்த மாதிரி சொல்லவும், சார் இப்படி ஒரு பிளானத்தான் சார் தேடிட்டுருந்தன்னு சபலம் வந்துச்சு. 1 ல கட்டுனா 40K வருசம் Return வரும். அத மாசம் மாசம் வர மாதிரியும் பண்ணிக்கலம், இல்ல Annual Payout பண்ணிக்கலாம்.
அந்த 40K வச்சே அடுத்த premium கட்டலாம், credit card ல initial premium கட்டுங்க, GST amount cash back தரோம்ன்னு சொன்னான். ரெண்டு நாள் time கேட்டுட்டு XIRR calculator ல போட்டா return 9% தான் வருது.நாம கட்டுற 1ல இருந்து 40k கொடுக்குறது லாம் 40% Return ஆகது.1ல போட்டு 1.4L எடுத்தாதான்
40% return. Insert மஞ்ச கயிறுல கட்டுனா தாலி.jpg . 9% Returns கம்மி இல்ல ஆனா 12 வருசம் காத்திருந்து 9% வாங்குறது தான் கம்மியா தோணுது. உங்களுக்கும் இதே மாதிரி investment கால் வந்தா நீங்க கேட்க வேண்டிய விசயம் Returns on Investment எத்தன %. அவன் நீங்க அந்த plan வாங்க என்னவேனும் லாம்
சொல்லலாம், அவன் சொல்றது சரிதானன்னு cross verify பண்ணிக்கனும். Lump-sum amount invest பண்ணிங்கன்னா CAGR calculator use பண்ணும். மாசம்/வருடம் ஒரு தடவை pay பண்ணிறிங்க, cash back வர மாதிரி irregular payments க்கு XIRR calculator
ஒரு வருடம் குள்ள Returns வர மாதிரி plan னா Absolute Returns calculator use பண்ணி எவ்ளோ Returns Generate ஆகுமுன்னு பாத்துகொங்க. India ஓட Inflation 7% - 8%. கண்டிப்பா இது கூடத்தான் செய்யும். Double digit போனக் கூட ஆச்சிரியம் இல்ல. அதுனால அவன் சொன்னன், இவன் சொன்னான்னு கண்ண மூடிட்டு
Invest பண்ணாம, நீங்க பண்ற investment inflation க்கு மேல Returns தருதான்னு பாத்து பண்ணுங்க. மேல சொன்ன calculators லாம் online லயே இருக்கு. We are ahead of Recession, செலவ குறைச்சு சேமிப்ப அதிகம் ஆக்குங்க.
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
