Batman அ இருந்துக்க Profile picture
Parody Account|Engineer|திருநெல்வேலியன்| Personal Finance Consultant|Proud Velacherian|2K_Kid
May 25, 2023 7 tweets 2 min read
Technology பாவங்கள்/பலன்கள்:

ex colleague கூட வீடு கிட்ட இருக்குற ice cream parlour ல ஒரு சின்ன meet up. அப்போ வீட்டுல இருந்து கால் வந்திச்சு, எடுத்து OMR ல இருக்கன்னு சொல்லிட்டு வச்சிட்டன். கூட வந்தவரு ஏன் பொய் சொன்னன்னு கேட்டாரு. இல்லை, எதாச்சும் வாங்கிட்டு வான்னு சொல்லுவாங்க அதான் அப்படி சொன்னன்னு சொல்லிட்டு நாங்க ice cream சாப்டு பேசிட்டுருந்தன். கொஞ்ச நேரத்துல ஒரு couple entry. நேரா போய் order பண்ணிட்டு, என்ன பாத்து ஒரு அசட்டு சிரிப்பு சிரிச்சிட்டே பில்ல என்கிட்ட கொடுத்து இதுக்கும் கொடுத்துருன்னு சொன்னாங்க,
Dec 22, 2022 10 tweets 3 min read
#cryptoTrade
வடக்கனுங்க மூளையே மூளை. நம்ம ஆளுங்க Waste. முடிஞ்ச வரை short அ சொல்றன். Unknown no ல WA msg வந்துச்சு. PartTime job சொன்னன். என்னன்னு கேட்ட YT videos க்கு like போட்ட காசுன்னு சொன்னான். 3 videos அனுப்பி like போட்ட ss கேட்டான். அனுப்பிட்டன். Telegram ல தான் work அங்க receptionist ஒருத்தன் இருப்பான். அவன்கிட்ட passcode கொடுன்னு சொன்னன். கொடுத்ததும், TG ல இருக்குறவன் bank details கேட்டான். 0 bal இருக்குற acc details கொடுத்தன்.Immediately 150 credit பண்ணிட்டன். அப்புறம் என்கிட்ட ஒரு channel link பண்ணி அங்க join பண்ணு. இதே மாதிரி like போட்டு
Nov 3, 2022 5 tweets 2 min read
Swiggy Zomato வ தலை முழுகி ஒரு மாசம் மேல ஆகுது. குறைஞ்ச பட்சம் 1500 க்கு குறையாம மிச்சம் பண்ணியிருப்பன்.

Food Delivery apps ஓட core idea வ நாம தப்பா புரிஞ்சி வச்சிருக்கோம். நமக்கு வேலையிருக்கு, அத விட்டுட்டு போய் வாங்கிட்டு வரணுமே, கடைக்கு போக முடியாத சூழ் நிலைன்ன பரவாயில்ல எனக்கு லாம் வண்டியிருக்கு, நிறைய நேரம் சும்மாத்தான் இருக்கன். கொழுப்பெடுத்து Swiggy, Zomato ல வாங்கிட்டுருந்தன். இன்னைக்கு கடைக்கு போறதுக்கு முன்ன எவ்ளோ Rate பாத்தன். ஒரு பிர்யாணிக்கு 60ரூ அதிகமா விலை வைக்கிறான். இது போக 40 ரூபா Delivery fee, Tax 32.5. மொத்தம் 513.
Oct 14, 2022 9 tweets 2 min read
#InvestmentAlert

ரெண்டு வாரத்துக்கு முன்ன HDFC Life ல யிருந்து பேசுரன், வருசம் 40% Returns வர மாதிரி savings பிளான் இருக்குன்னு ஒரு கால் வந்துச்சு. இதே மாதிரி LIC மாசம் 40 ரூ கட்டுங்க இவ்ளோ returns வரும்ன்னு அடிக்கடி கால் வரும்.எதையும் பேருசா கட்டுங்க மாட்டன். எல்லா investment Plans லயும் எதாச்சும் ஒரு catch இருக்கும்.ஆனா இந்த sanchay par advantage கொஞ்சம் வித்யாசம இருக்க பேச்சி கொடுத்தன் 1L வருசம் 12 வருசம் கட்டுனா போதும். Maturity withdrawal பண்றவர life cover, Tax Benefit, No Tax on Returns, Guaranteed Return,1L கட்டுனா, வருசம் 40K எடுக்கலாம்.
Sep 1, 2022 21 tweets 4 min read
#healthinsurance
Health insurance சிறு குறிப்பு வரைக:-

Health insurance என்பது ஒரு வகை insurance. எதேனும் உடல் நலக்குறைவு/விபத்து ஏற்பட்டால், அதனால் ஆகும் மருத்துவ செலவினத்தை இன்சுரஸ் கம்பெனி ஏற்க்கும்.

இதுவே Health Insurance எனப்படும். Health Insurance யார் யார் எடுக்கனும் ?

1. பணக்காரர்கள் or Elite
2. Corporate (office) Insurance இல்லாதவர்கள்
3. வியாதி உள்ளவர்கள் மட்டும்
Aug 9, 2022 5 tweets 2 min read
#TaxSavingTip 15L மேல salary இருக்குறவங்க எப்படி 30% ல இருந்து 20% கொண்டு வர ஒரு வாய்ப்பு இருக்கு. சம்பளத்தை பொதுவா 3 major components இருக்கும்(Basic pay/HRA/ Allowances)Basic pay ல இருந்து தான் PF&HRA derive ஆகும் IT Companies இப்போ salary re structure பண்ற வாய்ப்ப தராங்க. உங்க BasicPay(BP) increase பண்றது மூலமா, உங்க HRA & PF ம் அதிகமாகும். இது மூலமா TAX Save பண்ணவும் முடியும், உங்க PF ல Employer contribution ம் அதிகமாகும். ஒரே கல்லு ரெண்டு மாங்க. HRA calculation க்கு கீழ இருக்கு
Apr 23, 2022 26 tweets 7 min read
சம்மர் வந்தாச்சு.. AC வாங்குறதுக்கு முன்னாடி என்னலாம் கவனிக்கனும்ன்னு பாக்கலாமா.. AC ல மொத்தம் ரெண்டு வகை.. Window, Split. Window லெமுரியா காலத்த சேர்ந்தது.. இப்போ யாரும் அதை சீண்டுறது இல்ல.. நாமும் அதை சீண்ட வேண்டாம்..

இப்படி லாம் @_D_Resist இவன் எழத மாட்டானே!! நீ AC அதுனால உனக்கு AC போட்ட ரூம். நான் AC இல்ல அதுனால எனக்கு AC போடாத ரூம்! அவ்ளோ தான் வே உனக்கும் எனக்கும் வித்யாசம்.. (போம்.. போம்..)போலிஸ் depart யே பிரிச்சி காட்டற ACய நாம கொஞ்சமாச்சும் தெரிஞ்சிட்டு வாங்கனும் ல. இது நான் ஒரு வாரமா 6 கடை, online ன்னு தெரிஞ்சிக்கிட்ட விசயம்..
Aug 13, 2021 21 tweets 5 min read
Form 16 வந்துச்சு. IT Return File பண்ணியா? இப்படி லாம் சில வார்த்தைகள் உங்க காதுல விழலாம் இந்த ஆகஸ்ட் மாசத்துல. இது என்னன்னு தெரியாம சில பேர் இருக்காங்க, குறிப்பா புதுசா வேலைக்கு போறவங்க. அவங்களுக்கு ஆன பதிவு.. Form 16 அப்படினா என்ன?
உங்க ஆண்டு வருமானம்(Fin Yr) > 2.5L , மாசம் மாசம் tax பிடிப்பங்க. இதுக்கு TDS ( Tax Deducted at source) ன்னு பேரு. இப்படி பிடிச்ச அமௌண்ட் உங்க PAN number வழியா IT Department ல pay பண்ணுவாங்க. April-March தான் Financial Year. இந்த FY காலத்துல புடிச்ச (Contin)