கலைஞரின் ஏழ்பரியோன் Profile picture
சமூகநீதி பேசும் 2K Kids |தாயின் கருவிலிருந்தே நான் சுயமரியாதைக்காரன் ❤️🖤🖋️| மற்றொரு ஜென்மத்தில் கலைஞரின் கணையாழியாக பிறக்க தவம் செய்துகொண்டிருப்பவன்...💥💥

Oct 18, 2022, 7 tweets

ஆறுமுகசாமி ஆணையம் என்னை தவறாக சித்தரித்துள்ளது...
- விஜயபாஸ்கர் பரபரப்பு

என்ன Mr.விஜயபாஸ்கர் கதறல் அதிகமாக இருக்கு..
2013 மார்ச் 19 இந்த தேதியை நினைவிருக்கிறதா?
உலகத் தமிழினத் தலைவர் கலைஞரை "தள்ளுவண்டி தாத்தா" என நீங்கள் விமர்சித்ததை திமுக தொண்டன் மறந்திடுவானா?

அவ்வாறு நீங்கள் விமர்சித்த போது உங்கள் நாரசத்தை அடக்காமல் ஒட்டுமொத்த அடிமைக் கூட்டமும், அந்த கூட்டத்தின் தலைவி ஜெயலலிதாவும் குலுங்க குலுங்க சிரித்து சட்டசபையின் மேசையைத் தட்டி ஆரவாரம் கொடுத்ததை எங்களால் எளிதாக கடந்து செல்ல முடியாது.. அவர் வயதிற்காவது நீ மரியாதை கொடுத்திருக்கலாம்

எப்போது அவரை நீ "சர்க்கர நாற்காலி" என்று கேலி செய்யத் தொடங்கினாயோ அப்போது உன் அழிவிற்கு அச்சாரம் போட தொடங்கினாய் என்பதே நிதர்சன உண்மை."காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி" என்ற முதுமொழிக் கேற்ப தாம் தன்னுடைய பதவியாசைக்காக என் தலைவனை தரம் தாழ்ந்து விமர்சித்ததை ஒருக்காலமும்

ஏற்றுக்கொள்ள முடியாது! ஜெயலலிதாவின் அதிகாரமும் மமதையும் அவரோடு பயணித்த சில துரோகிகளை அடையாளம் காணமல் கண்அயர்ந்து விட்டது...
கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்று அரசியல் உலகில் நாடகமாடியதை ஆண்டவன் பார்த்துகொண்டிருந்தான். "முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ? தலைவர்

கலைஞரை எப்படியெல்லாம் வசைபாட முடியுமோ, அப்படியெல்லாம் வசைபாடி அதிமுக என்னும் அடிமைக் கூடாரத்தின் பசியை போக்கிக் கொண்டனர்.. அந்த வரிசையில் இரண்டாவது ஆள் நீங்கள் என்பதை மறந்திட வேண்டாம்... எப்போதும் என் தலைவரை முதுமை கோழையாக்கியதில்லை 92 வயதிலும் மக்கள் பணியை செய்து வங்கக் கடலோரம்

தன் உறக்கத்தை நிரந்தரமாக்கினார்.தலைவர் கலைஞர் கொண்ட 80-ஆண்டுகால பொது வாழ்க்கையில் நீயெல்லாம் ஒரு துறும்பு என்பதை நினைவில்கொள்..விமர்சனம் செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு.ஆனால், விமர்சிப்பதற்கு முன் யாரை விமர்சிக்கிறோம் என ஒருகணம் யோசித்திருக்க வேண்டும்..உன் விமர்சனம் மலையை பார்த்து

நாய் குறைத்தது போன்றது தான்..கடைசியாக காலம் எங்கே கொண்டு வந்து நிறுத்தியுள்ளது பார் உன்னை.. "இறந்தும் உயிர்வாழ்தல் வேண்டும்" என்ற தாரக மந்திரத்திற்கேற்ப கலைஞர் வாழ்கிறார்.. நீ படிச்ச பள்ளிகூடத்துல கலைஞர் தான்டா "பரமன் வாழ்த்து" 🙏🙏 @Vijayabaskarofl

#Kalaignarforever 🖤❤️💥💥💥

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling