#GoogleAi
கூகிள் நிறுவனம் கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற Event ஒரு அறிவிப்பை வெளியிட்டாங்க அதாவது Artificial Intelligence உதவியை கொண்டு Flood Prediction System செய்ய போறோம் என்று அறிவிப்பை வெளியிட்டாங்க. அதோட குறிப்பிட்ட நாடுகளில் இதை அறிமுகமும் செய்தாங்க. அதன் பிறகு இப்போது புதிதாக
அதை இன்னும் மேம்படுத்தி அறிமுகம் செய்து இருக்காங்க கூகிள். இப்போது புதிதாக Wild fire Detection அறிமுகப்படுத்தி இருக்காங்க அதை பற்றியும் இந்த பதிவில் தெரிஞ்சுக்க போறோம்.
Flood Prediction Alert பற்றி எல்லாரும் தெரிந்து கொள்ளும் விதமாக Flood Hub அப்டினு கொண்டு வந்தாங்க இதன் மூலமா
நாம இருக்குற இடம் வெள்ளம் ஏற்படும் பகுதி இருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம் கூகிள் AI Transfer Learning Process உதவியோடு நமக்கு வெள்ளம் ஏற்படுவதற்கு முன் Notification கொடுக்கும்.இதற்கு முன்னர் Water Level Guage மூலம் நமக்கு Notification வரும். இதன் மூலம் நாம தற்காத்து கொள்ளலாம்
என்று சொல்றாங்க அதோட மட்டுமில்லாமல் இது ஏற்கனவே நடைமுறையில் இருக்குற ஒரு System யாருக்கும் பெரிதாக தெரியவில்லை. யாரும் இதை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் Notify ஆகிறுக்கா என்று சொல்லுங்கள்.
அடுத்து Wildfire Detection முதற்கட்டமாக அமெரிக்கா, கனடா , மெக்ஸிகோ பிறகு ஆஸ்திரேலியா போன்ற
நாடுகளுக்கு கொண்டு வந்து இருக்காங்க, Machine learning Models பிறகு Satellite Images உதவியை கொண்டு எங்கு காட்டுத்தீ ஏற்பட்டு இருக்கு பிறகு எப்படி மற்ற பகுதிகளுக்குப் பரவும் என்பதையும் கணிக்க முடியும் என்றும் சொல்றாங்க.
மேலும் கடந்த வாரம் நடந்த Tech தொடர்பான முக்கிய நிகழ்வுகளை அறிந்து கொள்ள கீழுள்ள வீடியோவை காணுங்கள்.
@CineversalS @karthick_45 @Dpanism @Laxman_udt @1thugone @smithpraveen55 @SmileyVasu @fahadviews @Sureshtwitz @KalaiyarasanS16 @hari979182 @hawra_dv @ManiTwitss @peru_vaikkala @YAZIR_ar @IamNaSen @iam_vikram1686 @ssuba_18
@Madhusoodananpc @Sollakudatham @saravanan7511 @thisaffi @Tonystark_in @Karthi_Genelia @Ajit_karthi @ArunSANJAY_B @PearlcityKing @mahaprabhuoffl @Iam_meeran
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.