#Ola
நாம எவ்ளோதான் இந்த டிஜிட்டல் உலகத்துல கவனமாக இருந்தாலும் நம்மை விட கவனமாக நம்மிடம் இருந்து நவீன முறையில் எந்த சந்தேகமும் இல்லாமல் நம்முடைய பணத்தை இணைய வழியில் திருடிட்டு தான் இருக்காங்க, அப்படி ஒரு சம்பவம் நேற்றைக்கு முன்தினம் ஒரு பெரிய நிறுவனத்தின் பெயரில் நடந்து
வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதை பற்றி சுருக்கமாக இந்த பதிவில தெரிந்து கொள்வோம்.
இப்பொழுது E-vehicle ஆட்டோமொபைல் சந்தைகளுக்கு அதிகம் வர ஆரம்பித்து இருக்கிறது மக்களும் அதற்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகின்றனர். இதை பயன்படுத்தி ஒரு கும்பல் OLA பெயரில் ஒரு போலி இணையதளம் துவங்கி
அதில் மக்களை ஏமாற்றியுள்ளனர். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் ஏமாந்துள்ளனர், அவர்களிடம் இருந்து ஏமாற்றப்பட்ட தொகை மட்டும் 1000 கோடி இருக்கும் என பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த Scam எப்படி நடந்திருக்கிறது என்று பார்த்தோம் என்றால் பெங்களூருவை சேர்ந்த இரண்டு
நபர்கள் OLA நிறுவனத்தை போலவே ஒரு Fake Website உருவாக்கி அதை யாரெல்லாம் OLA E-Bike வாங்க விருப்பம் தெரிவித்து இருக்கின்றார்களோ அவர்களை குறிவைத்து அவர்களுடைய Fake இணையப்பக்கத்துக்கு வரவழைத்து மோசடி செய்து உள்ளனர். அதன் பிறகு சாதாரணமாகவே Booking செய்ய வேண்டும் அல்லவா அதற்கு குறைந்த
அளவில் பணம் கேட்பார்கள் அதேபோலவே இவர்களும் Customers விபரங்களை பெற்றுள்ளனர் அதோட அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலை இவர்களின் மற்ற குழுக்களிடம் இருந்து பகிர்ந்து OLAவில் இருந்து அழைப்பது போலவே அழைத்து Booking Charge 499 ரூபாய் பணம் செலுத்த சொல்லியுள்ளனர்.
அதன் பிறகு ஒவ்வொரு
முறையும் அழைத்து வாகன Insurance பணம் மற்றும் Transportation Charges என 60 முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்து உள்ளனர். அதன் பிறகு இதில் பணத்தை இழந்த ஒருவர் புகார் அளித்ததின் பெயரில் Cybercrime காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 20 நபர்களை கைது செய்துள்ளனர்.
மக்களே நாம் கவனமாக இருந்தால் மட்டுமே இது போன்ற ஆன்லைன் மோசடிகள் இருந்து தவிர்ந்து கொள்ள முடியும், ஒவ்வொரு செயலையும் செய்யும் போது எச்சரிக்கையுடன் அணுகுங்கள் மக்களே.
Join in our Telegram Group
bit.ly/3C22uaA
@CineversalS @karthick_45 @Dpanism @Laxman_udt @1thugone @smithpraveen55 @SmileyVasu @fahadviews @Sureshtwitz @hari979182 @hawra_dv @manitwits @peru_vaikkala @YAZIR_ar @IamNaSen @iam_vikram1686 @ssuba_18
@Madhusoodananpc @Sollakudatham @saravanan7511 @thisaffi @Tonystark_in @Karthi_Genelia @Ajit_karthi @ArunSANJAY_B @PearlcityKing @mahaprabhuoffl @Iam_meeran
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.