Keerthana Ram Profile picture
அறம் வெல்லும் அநீதி வீழும்

Nov 21, 2022, 6 tweets

#ஒம்போது_ஆதீனங்கள்

சைவத்திற்கு பெயர்போன ஆதீன மடங்கள், தமிழை உயிராய் வளர்த்த ஆதீனங்கள் எதுவும் காசி தமிழ் சங்கமத்தில் கலந்துகொள்ளவில்லை

திருப்பனந்தாள் காசிமடம்! குமாரகுருபரர் காசியில் ஸ்தாபித்த ஆதீன மடமாகும். இன்னமும் தமிழக பக்கதர்கள் தங்கும் சத்திரமும், மூவேளை அன்னதானமும்

கொடுக்கிற தமிழர்களின் காசிமடமாகும். அதன் பீடாதிபதி முத்துக்குமாரசாமி தம்பிரான் கலந்துகொண்டாரா?

திருவாவடுதுறை ஆதீனம்! உலகின் மிகப்பெரிய தமிழ்சுவடி நூலகத்தை கொண்டுள்ளதும், கடைசி மரபுத்தமிழ் ஆசிரியர்களும் கவிராசர்களுமான மகாமகா வித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை, சுப்பிரமணிய தேசிகர்

ஆகியோரால் தமிழ் வளர்க்கப்பட்ட திருவாவடுதுறை ஆதீனம் கலந்துகொண்டாரா!?

திருக்கோவிலூர் உவேசாமிநாதன் தமிழறிந்தும், தமிழ்பாடியும், தமிழ் வளர்த்தும் நீண்ட வரலாற்றை கொண்டாடுகிற அனைவரும், உவேசாமிநாதன் கல்விகற்ற திருவாவடுதுறை ஆதீனத்திலிருந்து யாரேனும் காசி தமிழ் சங்கமத்தில் கலந்துகொண்டனரா

காஞ்சி சந்திரசேகரேந்திரன் நான்காம் பக்தி இயக்கத்தை முன்னெடுத்தபோது, அதற்கு துணைநிற்க யாசித்த மதுரை ஆதீனகர்த்தர்கள் யாராவது காசி தமிழ் சங்கமத்தில் பங்கெடுத்தனரா!?

இந்த இரண்டு ஆதீனமடங்களும்தானடா 700 வருட தமிழுக்கு அத்தாரிட்டி! அவங்களே கலந்துக்கலேன்னா, அது என்ன கருமத்தோட சங்கமம்டா

தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் எந்தவித ஆதரவுமற்ற, தமிழர்களுக்கெதிரான, காஞ்சி சந்திரசேகரேந்திரனுக்கு அன்நாளில் துணைநின்ற பொறம்போக்கு மடங்கள் சிலதை கூட்டிக்கொண்டுபோய், இந்துத்வாவுக்கு கூட்டிக்கொடுத்த நாய்கள் விளம்பரம் செய்கின்றன! ஒன்பது ஆதீனங்கள் காசி தமிழ் சங்கமத்தில்

கலந்துகொண்டனரென்று. அடேய் அவர்கள் ஒன்பது ஆதீனங்களல்லாடா!
ஒம்போது ஆதீனங்கள்னு சொல்....!
காசிமடத்து உரிமையாளரே போகலேன்னா, நீங்க நடத்தினது விபச்சாரகர்களின் சங்கமம்னு தெரிஞ்சிபோச்சிடா....😡

🔥#புகச்சோவ்🔥

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling