Keerthana Ram Profile picture
அறம் வெல்லும் அநீதி வீழும்

Nov 24, 2022, 9 tweets

#அண்ணாமலைக்கு_அரோகரா
By
#Periyar_Saravanan

பார்ப்பனர்களுக் கென்று தனியாக அரசியல் இயக்கம் என்கின்ற ஒன்று இருந்ததில்லை.

எல்லாக்கட்சியிலும் ஊடுறுவி தங்களது நிலையைத் தக்கவைத்து வந்தார்கள்.

அதிலெல்லாம்கூட இரண்டாம் நிலை என்கின்ற இடத்திலேதான் இருந்து வந்தார்கள்.

சூத்திரர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எதையும் செய்ய முடியாத நிலையே இருந்து வந்தது.

இதனால் பல அரசியல் முடிவுகளை சுயமாக எடுப்பதில் பார்ப்னர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது,

அந்த நேரத்தில் தான் தமிழகத்திற்கு பி.ஜெ.பி. அறிமுகமாயிற்று.

இத்தனை ஆண்டுகள் தாங்கள் நக்கிப் பிழைத்த கட்சிகளை

எல்லாம் பலிவாங்கவும், தங்கள் அரசியல் தளத்திற்கான நல்ல வாய்ப்பாகவும் நினைத்து,

பி.ஜெ.பி.யைப் பயன் படுத்தவும், பலப் படுத்தவும் தொடங்கினர்.
நாமும் பார்ப்பனர்களைக் குறைத்து மதிப்பிட முடியாது.

RSSயை முழுமையாகப் பயன் படுத்தி, அவர்களைக் களத்தில் இறக்கி உறுதி யான அர்ப்பனிப்புள்ள

நபர் களை பி.ஜெ.பி.காக தயாரித்தார்கள்.

பெரிய அளவில் இல்லை யென்றாலும் மிக உறுதியான கட்டுப் பாடுகள் நிறைந்தக் கட்சியாக பிஜெபி இருந்தது.

அடிக்கடி பெரியார் சொல்வதுபோல...
பாப்பான் படிப்பாளித்தானேத் தவிர அறிவாளி கிடையாது..!?

மார்வாடிகளுக்கு இணையான பொருளாதாரப் பலம் கொண்ட

கவுன்டர் சமூகத்தை, மகாலிங்கத்தை வைத்து நம் பக்கம் திருப்பிவிட்டோம்.

இப்போது இன்னொறு கவுன்டரை வைத்து அதை ஓட்டாக மாற்றுவோம் என்று அண்ணாமலையை வைத்துத் தப்புக் கணக்குப் போட்டு விட்டனர்.

அண்ணாமலை பி.ஜே.பி.க்கு வந்த உடனே செய்த முதல் வேலையே, அதிகாரத்திலும், முக்கிய முடிவுகளை

எடுக்கும் இடத்திலும் இருக்கும் பார்ப்பனர்களை...

சொல்லிப் பார்ப்பது இல்லையென் றால் சூழ்ச்சியாக வெளியேற்றுவது என்கின்ற முடிவுக்கு வந்ததோடு மட்டுமல்லாமல்,

பார்ப்பனர்களை மிகக் கேவலமான முறையில், திட்டமிட்டு அசிங்கப் படுத்தி வெளியேற்றி வருகிறார் அண்ணாமலை.

தமிழக பிஜேபியில் இன்று, ஏறக்குறைய பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிக்கப்பட்ட நிலையில் இருக்கிறது.

பாவம் பார்ப்பனர்கள் தற்சமயம் திருடனுக்குத் தேள் கொட்டியக் கதை யாக விழிப் பிதுங்கி நிற்கின்றனர்.

இதைவிடக் கொடுமை என்னெவென் றால் தற்போது அண்ணாமலைக்கு எதிராக...

எடப்படி பழனிச்சாமி கவுன்டர்

மூலமும், ஜக்கி மூலமும் கொங்கு செல்வாக்கைத் திருப்பிவிட வேலுமணி மூலம் ரகசியத் திட்டத்துடன்,

பி.ஜே.பி.யில் ஓரங்கட்டப்பட்ட பார்ப்பனர்கள் அணைவரும் ஒருங்கினைந்து முயன்று வருகின்றனர்.

இப்போது அண்ணாமலை அவசர மாக பார்ப்பனர்களின் குன நலன்கள் பற்றியும்,

அவர்களின் பழிவாங்கும் உணர்ச்சிப் பற்றியுமான வரலாற்றைப் படிக்க வேண்டிய தருணம் இது.

ஊதுற சங்கை ஊதிட்டேன், அண்ணாமலை இனி உன் சமத்து...

பதிவர்:

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling