இந்துமதி Profile picture
விட்டு விடுதலை ஆகி விடு.. அந்த சிட்டு குருவி போலே

Dec 1, 2022, 8 tweets

ஒவ்வொரு முறை கேஸ் & பெட்ரோல் விலை உயரும் போதும், திராவிட ஊடகங்கள், குடும்பம் இல்லாதவருக்கு பொதுமக்கள் கஷ்டம் புரியாது.
குடும்பத்துடன் இருப்பவர் பிரதமராக வர வேண்டும் என பிரச்சாரம் செய்கின்றனர். உங்களுக்கு தெரியுமா?
மற்ற எந்த தலைவரையும் விட ஒரே நேரத்தில்,
#Gujarat_Boycott_BJP

தன் மிகப் பெரும் குடும்பத்தையும் தூக்கி சுமப்பவர் மோடி ஜி தான்.

#மோடியின்உடன்பிறந்த_சகோதரர்கள்

1. சோமாபாய் மோடி (75 வயது):
ஓய்வு பெற்ற மாநில சுகாதார துறை அதிகாரி.

2. அமிர்தபாய் மோடி (72 வயது) :

தனியார் தொழிற்சாலை பணி

3. பிரஹ்லாத் மோடி (64 வயது) :

ரேஷன் கடை வைத்திருந்தவர்

4. பங்கஜ் மோடி (58 வயது)

மாநில தகவல் துறையில் வேலை செய்தவர்

#அங்காளி_பங்காளிகள்.

5. போகிலால் மோடி (67வயது)
மளிகைக் கடை உரிமையாளர்.

6. அரவிந்த் மோடி (64 வயது)
காயலான் கடை உரிமையாளர்.

7. பாரத் மோடி (55 வயது)
பெட்ரோல் பம்பில் வேலை செய்து கொண்டிருந்தார்.

8. அசோக் மோடி (51 வயது)
மளிகை கடை

9. சந்திரகாந்த் மோடி (வயது 48)
கௌசாலாவில் மாட்டு சாணி பொறுக்கும் பணி

#மோடியின_மூத்தமாமாமகன்.

10. ரமேஷ் மோடி (57 வயது)
ஆசிரியராகப் பணி

#மோடியின்_இளையமாமா, ஜயந்திலால் மோடியின் பிள்ளைகள்

11. பார்கவா மோடி (44 வயது)
மாநில கல்வி மைய பணி

12. பிபின் மோடி (42 வயது) அகமதாபாத் நூலகத்தில் பணி

திராவிட சிக்குலர் மீடியாக்களின், அயோக்கியத்தனத்தால் மோடியின் உறவினர்கள், பற்றி வெளி உலகிற்கு தெரியவில்லை.
ராகுல் காந்தி தனது தங்கை, மச்சான் மற்றும் குழந்தைகள் குதூகலமாக இருக்கும் படத்தை வெளியிட்டு மோடியை அனாதை போல் காட்டுகின்றன

இதனை முறியடிக்க தேசிடியா ஊடகங்கள் என்னதான் மோடி தாயுடன் இருக்கும் படத்தை வெளியிட முயன்றாலும் சமூக ஊடகங்களில் உலவும் ஆண்டி இந்தியன்கள் அதனை கழுவி ஊற்றுகின்றன.
தாய் அசிங்கப்படுவதை சகிக்காமல் தன் உறவினர்களுக்கும் அக்கதி நேரக்கூடாது என்று ஆட்டோவில் மறைத்து மறைத்து அனுப்பினாலும்🥺

அதிலும் குறை கண்டுபிடித்து இதோ பார் இத்தனை கோடிக்கு அதிபரான மோடியின் இந்த சகோதரன்
அந்தப் பல கோடி நிறுவன பங்குதாரரான மோடியின் மாமா மகன் என்று கழுவி கழுவி ஊற்றுகின்றனர்.
உடன்பிறப்புகளோ ஒரு படி மேலே போய் கழகம் தான் குடும்பம் குடும்பம் தான் கழகம் என்று மோடியை குத்தி காட்டுகின்றன

ஒரு நாள் உண்மை வெளிவரும்.
மோடியின் மிகப் பெரும் குடும்பம் பற்றியும் அவர்களை ஆளாக்கிவிட மோடி பட்ட பாடுகள் குறித்தும் ஆன்ட்டி இந்தியன் அர்பன் நக்சல் சிக்குளர் கும்பல் அறிந்து குடும்பத்தின் மீது இவளவு பற்று கொண்ட ஒரு மாமனிதரையா அனாதை என்று இகழ்ந்தோம் என வெட்கி தலைகுனிவர்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling