இந்துமதி Profile picture
விட்டு விடுதலை ஆகி விடு.. அந்த சிட்டு குருவி போலே
Feb 26, 2023 8 tweets 3 min read
#பாசிசகோமாளி_மோடி
2016,நவம்பர் 8,இரவு 8 மணி.
ஹிந்துஸ்தான் அதிபர் ஜெனரல் மோடி டிவியில் தோன்றி அந்த அறிவிப்பை வெளியிட்டார் :
இன்று நள்ளிரவு முதல் பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது.
இதன் மூலம் 50 நாளில் கருப்பு பணத்தை ஒழிப்பேன் இல்லாவிட்டால் என்னை உயிரோடு கொளுத்துங்கள் அல்லு சில்லு முதல் பாலிவுட் கோலிவுட் உச்ச நட்சத்திரங்கள் வரை மாஸ்டர் ஸ்ட்ரோக் என அடிவயிற்றிலிருந்து எக்கி கத்தினார்கள், ட்விட்டரிலும் முகநூலிலும் சர்ஜிகல் ஸ்டிரைக் தெரித்தது
பொழுது விடிந்ததும் இந்தியாவே எமர்ஜென்சி காலம் போல் பைத்தியம் பிடித்து தெருத்தெருவாக அலைந்து கொண்டிருந்தது
Feb 25, 2023 14 tweets 6 min read
#அனைவருக்கும்_வங்கிகணக்கு

2014 இல் மோடி இதனை ஆரம்பித்தபோது ஃபயர் விடாத இந்தியர்களே இல்லை..

பொங்கலுக்கு அரசு கொடுக்கும் இலவச வேட்டி தவிர வேறு உடை இல்லாதவனுக்கு எதுக்குடா வங்கி கணக்கு என எவனும் கேட்கவில்லை

திட்டம் அவ்வளவு கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்தப்பட்டது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பதிவாளர்கள் அனைவரும் ஜன்தன் எனப்படும் ஜீரோ பேலன்ஸ் கணக்கில் இணைக்கப்பட்டார்கள்.
அரசின் ஸ்காலர்ஷிப்புக்காக அரசு வங்கிக்கு கணக்குத் துவங்கச் சென்ற பள்ளி கல்லூரி மாணவர்கள் ஜந்தன் கணக்கில் இணைக்கப்பட்டு குறிக்கோளை எட்ட முயன்றனர்
Dec 1, 2022 8 tweets 4 min read
ஒவ்வொரு முறை கேஸ் & பெட்ரோல் விலை உயரும் போதும், திராவிட ஊடகங்கள், குடும்பம் இல்லாதவருக்கு பொதுமக்கள் கஷ்டம் புரியாது.
குடும்பத்துடன் இருப்பவர் பிரதமராக வர வேண்டும் என பிரச்சாரம் செய்கின்றனர். உங்களுக்கு தெரியுமா?
மற்ற எந்த தலைவரையும் விட ஒரே நேரத்தில்,
#Gujarat_Boycott_BJP தன் மிகப் பெரும் குடும்பத்தையும் தூக்கி சுமப்பவர் மோடி ஜி தான்.

#மோடியின்உடன்பிறந்த_சகோதரர்கள்

1. சோமாபாய் மோடி (75 வயது):
ஓய்வு பெற்ற மாநில சுகாதார துறை அதிகாரி.

2. அமிர்தபாய் மோடி (72 வயது) :

தனியார் தொழிற்சாலை பணி

3. பிரஹ்லாத் மோடி (64 வயது) :

ரேஷன் கடை வைத்திருந்தவர்
Oct 7, 2022 5 tweets 2 min read
எந்த ஊரில் இந்திய ஒற்றுமை நடை பயணம் நடக்கிறதோ அந்த ஊரின் எல்லா லாட்ஜ் ஓட்டல் என தங்கும் அனைத்து இடங்களும் பல நாட்கள் முன்பே புக் ஆகி விடுகின்றன. ஒன்றிரண்டு மணி நேர பயணத்தில் வரக்கூடிய தூரத்தில் உள்ள பக்கத்து ஊர்களின் தங்கும் இடங்களும் நிரம்பி வழிகின்றன.. அனைத்து கல்யாண மண்டபங்கள் சத்திரங்களும் பள்ளிக்கூடங்களும் நிரம்பி வழிகின்றன..
அந்தந்த ஊரில் சொந்தக்காரர் இருக்கும் வீடுகளும் நிரம்புகின்றன..

இவை எல்லாம் நிரம்பி இருப்பதால் தங்க இடம் கிடைக்காமல் ஜோடோ யாத்திரையில் கலந்து கொள்ளாமல் இருப்பது லட்சக்கணக்கான பேர்..
பஸ் ரயில் எல்லாமும் நிரம்பியதால் அந்தந்த
Oct 6, 2022 4 tweets 2 min read
இவரில்லை என்றால் காங்கிரஸ் முதலைகளை மீறி தகவல் பெறும் உரிமைச் சட்டம் என்ற ஒன்று இன்று வரை வெளி வந்திருக்க வாய்ப்பே இல்லை..
இன்று எத்தனையோ இயக்கங்கள், சமூக செயல்பாட்டாளர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் வழியாக மக்கள் உரிமையை நிலைநாட்டி உள்ளனர்.
இவரில்லை என்றால் Right To Education தனியார் பள்ளிகளிலும் அடித்தட்டு குழந்தைகளுக்கு கட்டணமில்லா கல்வி வழங்கும் சட்டம் வந்திருக்க வாய்ப்பில்லை. இன்று எத்தனையோ தொண்டு நிறுவனங்கள் அந்த சட்டத்தின் வழியாக குழந்தைகளுக்கு கல்வி புகட்டி வருகிறார்கள்.
இவர்கள் இருவரும் இல்லை என்றால்,நூறு நாள் வேலைத்திட்டம்
Sep 7, 2022 8 tweets 4 min read
மேற்கத்திய நாடு...தொலைபேசி ஒலிக்கிறது, ஒரு இளைஞர் எடுக்கிறார்... மறுமுனையில் ஓர் அமைதி!

அப்பா இறந்துவிட்டாரா என்று பரிதாபமாக கேட்கிறார் அந்த இளைஞர் ஆம், என்று இணைப்பு துண்டிக்கப்படுகிறது! அந்த இளைஞனின் பெயர் "ராகுல் காந்தி"
தலைநகர் டெல்லியில் தங்கை நிர்பயா பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டாள் அந்த தங்கையின் சகோதரனை விமானியாக்கி அதைப்பற்றி வெளியில் யாரிடமும் கூற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாரே அவரின் பெயர் தான் "ராகுல் காந்தி"

தைரியம் ஊட்டிய பாட்டியின் சிரத்தை துளைத்த, அந்த களம் வேண்டாமென்ற தந்தையின் உயிரை பறித்த, தாயார் வெறுத்த,
Sep 6, 2022 6 tweets 1 min read
◯ அய்யப்ப பக்தர்கள் பல மசூதிகளை கடந்து சபரி மலைக்குச் செல்கிறார்கள்....

◯‍ முருக பக்தர்கள் பல மசூதிகளை கடந்து தான் அறுபடை வீடுகளுக்கு செல்கிறார்கள்...

◯‍ ஏழுமலையான் பக்தர்கள் பல மசூதிகளை கடந்து தான் திருப்பதி கோவிலுக்கு செல்கிறார்கள்...

◯‍ செவ்வாடை தரித்த பக்தர்கள் பல மசூதிகளை கடந்து தான் மாரியம்மன் கோவிலுக்கு செல்கிறார்கள்

◯‍ கிருஸ்தவர்கள் தன் நேர்ச்சைக்காக பல மசூதிகளை கடந்து தான் வேளாங்கண்ணி செல்கிறார்கள்

🏮இதில் எங்காவது பிரச்சனைகள் ஏற்ப்பட்டதுண்டா

🏮எந்த ஒரு கட்டத்திலும் சிறு பிரச்சினை வந்ததில்லை
செய்தியாவது வெளிவந்து பார்த்ததுண்டா
Aug 23, 2022 14 tweets 7 min read
பாஜக வை நீங்கள் ஆதரியுங்கள். அது உங்கள் விருப்பம். ஆனால் கூடவே எதையெல்லாம் சேர்த்து நீங்கள் ஆதரிக்கிறீர்கள் என்று உங்களுக்கு தெரியுமா?
தெரிந்தால் நீங்களே உங்களை காறி துப்பி விடுவீர்கள்...

வயதான பெண்மணி வீடு வாசலில் சிறுநீர் கழித்த மருத்துவர்(ABVP /பாஜக) சுப்பையா 2020 இல் இந்த Image வேலையை செய்தான்-திமுக வந்ததும் கைது செய்தது -பிறகு பிணை-பின்னணியில் பாஜக!

பலநாள் பாலியல் திருடன் pspb பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது பிறகு பிணை -பின்னனியில் பாஜக!

சுஷில் ஹரி பள்ளி தாளாளர் சிவசங்கரன் பாலியல் வழக்கில் கைது-சில மாதங்கள் கழித்து பிணை -பின்னணியில் பாஜக! ImageImage
Aug 23, 2022 8 tweets 2 min read
வெறுப்பின் உச்சம் பாசிசம்...
திரைப்படமாகிறது "ஆனந்தமடம்" எனும் காவி நாவல், பெயர் -1770..
பக்கிம் சந்திரா சட்டர்ஜி என்ற வங்காளப் பார்ப்பனர் 1880இல் எழுதிய ‘ஆனந்த மடம்’ என்ற வங்கமொழி நாவலில் இடம் பெற்றுள்ள ஒரு பாடல்தான் வந்தே மாதரம்..
அப்போது ஆட்சியிலிருந்த கிழக்கிந்திய கம்பெனி, முஸ்லிம் மன்னர்கள் சிலருடன் ஒப்பந்தம் போட்டு சென்னை, பம்பாய், கல்கத்தா நகரங்களில் காலூன்ற முயற்சித்த காலகட்டம் கதைக்களம்
முஸ்லிம்கள் ஆட்சியை ஆயுதம் தாங்கிய போர் மூலம் ஒழித்து,
இந்து ஆங்கிலேய ஆட்சியை உருவாக்க வைணவ இந்துக்கள் ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதே நாவலின் மய்யமான கருத்து..