Tamil Nadu 🇮🇳 Explorer Profile picture
TRAVELLER. LAND, PEOPLE, CULTURE, NATURE LOVER COMMENT BEFORE FOLLOWING 💯 FOLLOW BACK

Jan 5, 2023, 12 tweets

#ராமாவரம்தோட்டம்_கோமாளிகளின்கூட்டம்
#3_மகோராஅடித்த_அந்தர்பல்டிகள்

என்ற இந்த பதிவு கண்டிப்பாக மகோராவின் அந்தரங்க வாழ்க்கையை விமர்சிக்க அல்ல....

இருந்தாலும் அவரது பல்டிகளை குறிப்பிடும் போது "விமர்சிப்பது" போல இருந்தால்....நான் பொறுப்பல்ல...மகோராவே பொறுப்பு...

முதல் பல்டி :

புரட்சித் தலைவிக்கு
"புதுவித பல்டி"....

ட்ரிங்...ட்ரிங்...ஹலோ யார் பேசுறது ?

நா எம்ஜியார் பேசுறேன்...ஜெய்சங்கர் மனைவி இருக்காங்களா?

நான்தான் பேசுறேன்...சொல்லுங்க...

மரியாதையா உன் புருஷன்கிட்ட சொல்லி ஜெயலலிதா கூட நடிக்க வேணான்னு சொல்லீரு...இல்லேண்ணா உயிரோட இருக்க மாட்டான்..

ட்ரிங்...ட்ரிங்...குமுதம் பத்திரிக்கை ஆபீஸா...நா எம்ஜியார் பேசுறேன்...உங்க பத்திரிக்கைல..... என்கிட்ட இருந்தும் கிட்டு ஜெயலலிதா சோபன் பாபு கூட வாழ்ந்த living together பத்தி....ஜெ எழுதுற
"சொல்லத்தான் நினைக்கிறேன் " ங்கிற தொடரை உடனே நிறுத்தணும்..

ட்ரிங்.ட்ரிங்.ஹலோ யார் பேசுறது ?

ஏய் சாந்தினி...நான்தாண்டி உன் School mat ஜெயலலிதா பேசுறேன்

என்னடி விசயம்

எம்.ஜி.ஆரை நான் காதலிக்கிறேன்டி..அவரை நான் ஒதுக்கினால்.என்னால் நடிக்கவே முடியாது...அவரது அதிகாரம் அப்படி !
எனவே நேபாளம் சென்று இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போறோம்.

ட்ரிங்...ட்ரிங்...ஹலோ யார் பேசுறது?

MGR உடனான உறவை சட்டப்பூர்வமாக்கணும்னு ஜெ ரொம்ப முயற்சி எடுத்தாங்க. ஆனா நடக்கல. எம்.ஜி.ஆர் முதல் முறையாக முதல்வரானதும் திருமணம் செய்து கொள்ளுமாறு ஜெயலலிதா நச்சரிச்சாங்க. கல்யாணம் செய்துக்கல

எம்.ஜி.ஆர் கூட அரை குறை சம்மதத்திலே இருந்தார். ஆனா, சின்னப்ப தேவர் கடுமையா எச்சரிச்சார்

"தம்பி எத்தனைப் பெண்களை வேணும்னாலும் வச்சுக்குங்க. ஆனா இரண்டாம் கல்யாணம் செய்துக்கிற தப்பை மாத்திரம் செய்யாதீங்க. செஞ்சீங்க, இந்த ஃபீல்டை விட்டுப் போயிடுங்க" அப்படித்தான் அப்ப கல்யாணம் நடக்காம போச்சு.
எம்.ஜி.ஆர் இரண்டாம் முறையா முதல் அமைச்சர் ஆனதும், 1983லே ஜெயலலிதா

மூகாம்பிகையிலே திருமணம் செய்துக்கணும்னு முடிவு செஞ்சாங்க. என்னை கூப்பிட்டு, ‘அண்ணே, நாளைக்கு நாம ஒரு எடத்துக்குப் போறோம். தயார் செஞ்சுகிட்டு வாங்க’ன்னாங்க. சித்த நேரம் பொறுத்து எம்.ஜி.ஆர் என்னை கூப்பிட்டு, ‘நாளைக்கு நா ஊரிலே இருக்கமாட்டேன். அம்முவை கொஞ்சம் சமாளி. போயஸ்

கார்டனுக்கு போய் அவளைக் கவனிச்சுக்க’ன்னார். என்ன விஷயம்னு கேட்டேன். ‘அப்புறமா சொல்றேன்’னார்.

நா போயஸ் கார்டனுக்குப் போனேன். ஜெயலலிதா ரொம்ப சந்தோஷமாகத் தெரிஞ்சாங்க. ‘நாம ஒருத்தருக்காகக் காத்திருக்கணும்’னாங்க. நாங்க 12 மணி வரை காத்திருந்தோம். யாரும் வரல.. மூகாம்பிகைக்குப் போயி

கல்யாணம் செய்துக்கிற பிளான் இருந்திருக்கனும்னு நா யூகிச்சேன். அது எம்.ஜி.ஆரை தொந்தரவு செய்திருக்கனும்......

ஆனா என்.ஜி.ஆர். ஜானகியோட எங்கேயோ தொடர்பு கொள்ள முடியாத இடத்துக்குக் கிளம்பிபோயிட்டார். எம்.ஜி.ஆர் தன்னை ஏமாத்திட்டார்ன்னு ஜெயலலிதாவுக்கு புரிஞ்ச உடனே அதுக்கு வந்ததே

பார்க்கனும் கோபம். கைக்குக் கிடைச்ச, எல்லாத்தையும் எடுத்து விட்டெறிஞ்சுது. சாமானையெல்லாம் எடுத்து உடைச்சுது. கன்னாபின்னான்னு கத்திச்சு. ரொம்ப நேரம் சமாதானமாகலே.

அப்புறமா எம்.ஜி.ஆர் எங்கிட்ட சொன்னார். ‘அம்மு கல்யாணம் செய்துக்கத் தொந்தரவு பண்ணினா. நான் சரின்னேன்’னு.

அதுதான் அவருடைய பலவீனம்....

தன்னுடைய முடிவுகளிலே உறுதியாக இருக்கமாட்டார். ....

ஜெயலலிதாவுடைய உணர்வுகளை சீரியஸாக எடுத்துக் கொள்ளவே இல்லை. அவளை ஏமாத்துற நினைவோ, குத்த உணர்வோ அவருக்கு இருக்கல. பாவம் அந்த பொண்ணு’’ என்று சோலை சொன்னார்.....

நாளை மகொராவின் ரெண்டாவது பல்டி

இன்னிக்கு டச் பண்ணி இருக்க வேண்டியது #பாசிசகோமாளி_மாகோரா

ஒரு தருதலை குடிச்சிட்டு வந்து பகுமானப்பட்ட நான்காவது தூண்கள் மேல் வாந்தி எடுத்ததை மடைமாற்ற சின்ன பையன போட்டோஷாப்ப

அதை அடிமைகள் தங்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டு பரப்புது

சம்பவம் இன்னும் இருக்குடா அடிமைகளா

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling