Mr.Bai Profile picture
Tech Blogger ✉️@mrbaiwriting@gmail.com #YNWA🔴 🦸‍♂️25

Jan 14, 2023, 12 tweets

#Resume Building வேலை தேடுபவர்கள் வேலை தேடுவதற்கு முன் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான வேலை தங்களோட Resume Build பண்றதுதான், புதியவர்கள் வேலை தேடினாலும் சரி அல்லது ஒரு சில வருடங்கள் வேலை செய்து இருந்தாலும் Resume Building அப்ப நம்ம நண்பர்களோட Resume கொண்டு தான் Build பண்ணுவோம் சில

நேரங்களில் அதில் உள்ள தகவல்களை மாற்றாமல் மாற்றிக் கொண்டவர்களும் உண்டு. இனிமேல் அப்படி செய்யாதீர்கள் நிறைய இணையதளங்கள் இப்போது Resume Buildingக்காக உண்டு அதை கொண்டு அதில் உள்ள Templated Resume மாதிரிகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் உங்களுக்கு சில சந்தேகங்கள் இருக்கலாம்

இணையத்தில் Resume Building for free என்று கொடுத்து நீங்கள் தேடி ஒரு இணையப்பக்கத்திற்குள் உள்ள நுழைந்து உங்களுடைய தகவல்களையெல்லாம் கொடுத்த பிறகு கடைசியாக நீங்கள் Download PDF கொடுத்த பிறகு நீங்கள் பணம் காட்டினால் தான் Download செய்ய முடியும் பல பேர் இதை சந்தித்து இருப்பிர்கள்,

பெரும்பாலான இணையதளங்கள் இப்படி தான் இருக்கும் ஒரு சில இணையதளங்களை தவிர அப்படி ஒரு இணையதளத்தை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம் இதில் நீங்கள் எவ்வளவு முறை வேணும் என்றால் Resume Create செய்து கொள்ளலாம் முற்றிலும் இலவசம் தான்.

Open Source பற்றி கேள்விப்பட்டு இருப்பிங்க யார்

வேணாலும் Code பயன்படுத்தி Modification எல்லாம் பண்ணிக்கலாம் அந்த Concept அடிப்படியில் உருவாக்கியது தான் இந்த இணையத்தளம், சரி வாங்க எப்படி Resume Create பண்றது அப்டினு தெரிந்து கொள்வோம், முதல்ல கீழுள்ள வீடியோ Description உள்ள இணையப்பக்கத்திற்கு செல்லுங்கள் அதுல உங்களோட Gmail அல்லத

நீங்கள் பயன்படுத்தும் Email Id கொண்டு Login செய்யுங்கள். அதன் பிறகு அதுல ஒரு Description போல கொடுத்து இருப்பாங்க Ad Free, Free Forever, Open Source எல்லாம் தெளிவாக விளக்கி இருப்பாங்க. அடுத்து உங்களோட பெயரை Enter செய்யுங்கள் அதன் பிறகு உங்களுக்கு பெரிய Dashboard வரும் அதுல நடுவுல

உங்களோட Resume இருக்கும் நீங்கள் இடதுபக்கம் உங்களோட விபரங்களை Enter செய்ய உங்களோட Resume Ready ஆகும். அடிப்படையாக உங்களோட Resumeல் இடம் பெற வேண்டிய எல்லா Section இருக்கும். அதில் உங்களுக்கு தேவையானவற்றில் உங்கள் தகவல்களை நிரப்பி கொள்ளுங்கள்.

அடுத்து இடது பக்கம் Models Templates

அதை பயன்படுத்தியும் நீங்கள் Resume Make செய்து கொள்ளலாம், அதற்கு கீழே நீங்கள் இடது பக்கம் Enter செய்த Sections இருக்கும் அதை நீங்க எதை முதலில் கொண்டு வர வேண்டும் என்று Drag & Drop செய்து கொள்ளலாம். அதற்கு கீழே Font Size, Font Color , Resume theme color எல்லவற்றையும் மாற்றி

கொள்ளலாம். இதுல புதுசா Css Options எல்லாம் இருக்கு அதை கொண்டு உங்களுடைய Resume மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் செய்து கொள்ளலாம், எல்லாம் முடிந்த பிறகு உங்களுடைய Resume நீங்கள் PDF Formatல் Download செய்து கொள்ளலாம்.

மேலும் இந்த இணையத்தளத்தில் எப்படி Login செய்து இதில் எப்படி சுலமபாக Resume Create செய்வதை தெளிவாக அறிந்து கொள்ள கீழுள்ள வீடியோவை காணுங்கள்.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling