Keerthana Ram Profile picture
அறம் வெல்லும் அநீதி வீழும்

Jan 17, 2023, 6 tweets

#பாசிசகோமாளி

மன்னாதிமன்னன்
மருதநாட்டு இளவரசி
அரசகட்டளை
மந்திரிகுமாரி
நாடோடிமன்னன்
போன்ற திரைப்படங்களில்
மன்னர் பரம்பரை போல்
வலம் வந்தவர் எம்ஜிஆர்

அரசியல் பயணத்திலும் உடைவாள் இல்லாத மன்னாதி மன்னனாகவே நினைத்து கொண்டார்.

1977ல் ஆட்சிக்கு வந்து முதல்வரான எம்ஜிஆர் அரசவை புலவராக

முத்துலிங்கத்தை நியமித்தார்

உள்ளும் புறமும் என்ற நூலில்
எம்ஜிஆரின் அழுக்கை வெளிச்சம் போட்ட கண்ணதாசனை அரசவை கவிஞர் என்று நியமித்தார்.

மன்னர்கள் களியாட்டம் போடும் வசந்தமண்டபம் என்று
சட்டமன்றத்தில் ஏற்படுத்தினார்.

(கர்ணம் நாட்டியம் )
கோவில் கோபுரங்களில் உள்ள
64 கலைகள் கொண்ட

சிலைகளின் அசைவை போல ஆடிகாட்டும்
சொர்ணமுகி என்பவரை
கேபினட் அந்தஸ்த்துடன்
அரசு நரத்தகி என்று நியமித்தார்.

சட்டமன்றத்தில் அரசு நரத்தகி
பிரச்சினை பூதாகரமாக வெடித்தது.

அரசு நரத்தகி என்பவர்
முதலமைச்சர் அறையில் ஆடுபவரா??
சட்டமன்றத்தில் ஆடுபவரா??
வசந்த மண்டபத்தில் எல்லோர்
முன்னால்

ஆடுபவரா??
கேள்வி கணைகளை
இடி மின்னல் மழையாய்
இறக்கியது திமுக

அரசு நிகழ்ச்சி தொடங்கும் முன்பு
அரசு நர்த்தகி நாட்டியம் நடக்கும் என்று
கோடாங்கி கதை சொன்னது
அதிமுக அரசு.

திரைப்படங்களில் மன்னனாய் அந்தபுரங்களில் நடித்தவர்
அரசியலில் திடீர் முதல்வர் ஆனதால்
மன்னர் மனநிலை மாறாமலே

இருந்தார் எம்ஜிஆர்.

வசந்தமண்டபங்களில் லதா, வெண்ணிறஆடை நிர்மலா, ஜெயா போன்றவர்களுடன் வலம் வந்தார் எம்ஜிஆர்.

நல்லவேளை
ஒருகையில் வாள்
ஒருகையில் கேடயம்
தலையில் கிரிடம் வைத்து
குதிரை மேல் ஏறி
சட்டமன்றம் வராமல் இருந்தார் அந்த வகையில் தமிழகம் தப்பியது

யார் கோமாளி தலைவன்

நத்திபிழைக்கும் நாலாந்தர பிராணிகளுக்கு புரியவைப்போம்

கோமாளி கூத்துக்கள் தொடரும்.....

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling