#எம்ஜிஆர்_அம்பிகா_ராதா_ரகசியம்
எம்ஜியார்க்கு கிட்னி பிரச்சனையாகி திடீரென்று மயக்கமாகி விட்டார். அப்போது இப்போது போல் பெரும் மருத்துவ வசதி கிடையாது. முண்ணனி நரம்பியல் நிபுணர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் ஜப்பானில் இருந்து டாக்டர் கானு வரவழைக்கப்பட்டார். அவர் மிக பிஸியான டாக்டர்
இப்போது போல் அடிக்கடி விமான வசதிகளும் கிடையாது. ஆர் எம் வீரப்பன் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி யிடம் சொல்லி, சிங்கப்பூர் -இந்தியா விமானம் மூன்று மணி நேரம் தாமதப்படுத்தப்பட்டு. டாக்டர் கானு ஜப்பானில் இருந்து சிங்கப்பூர் வந்து, அந்த விமானம் பிடித்து சென்னை வந்து எம்ஜியாருக்கு,
சிகிச்சையளிக்க, எழுந்து உட்கார்ந்தார் எம்ஜியார்.
கானு தனக்கு கான்பரன்ஸ் மற்றும் பணிகள் இருக்கிறது உடனே கிளம்ப வேண்டும் என்றார். வீரப்பனுக்கு பயம். மீண்டும் உடல்நிலை மோசமானால் என்ன செய்வது என. கானுவோ அடம்பிடிக்கிறார். அப்போது சகோதரிகள் (அம்பிகா, ராதா) கானுவை கவனித்துக் கொள்ள,
அவர் இங்கேயே, தங்கி சிகிச்சை மேற்கொண்டார். பிழைத்த எம்ஜியார், 40 ஏக்கர் அரசு நிலத்தை அவர்களுக்கு எழுதிக் கொடுத்தார்.அங்கு அவர்கள் ஒரு ஸ்டியோ கட்டினார்கள்.காலங்கள் உருண்டோடின. ஸ்டியோக்களின் தேவை குறைய அது பிளாட்டாக மாற்றம் பெற்றது. டாக்டர் கானு நகர் பெயர் சூட்டப்பட்டது.
இதுபோல எண்ணற்ற புறம்போக்குகளுக்கு வாரி வழங்கிய வள்ளல் அரசு தான் எம்ஜியார் அரசு.
ஏரி குளத்தை ஜேப்பியாருக்கும், பச்சமுத்து விற்கும் அம்பிகா ராதா விற்கும் தாரைவார்த்தது பொம்பள செம்மல் எம்ஜிஆர் தான்.
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.