Keerthana Ram Profile picture
அறம் வெல்லும் அநீதி வீழும்

Jan 19, 2023, 10 tweets

#விஷத்தைக்கக்கும்_ரங்கராஜ்

சாதி கூட்டத்தில் ஒரு சமூகத்து மக்கள் அந்த சமூகத்தின் வளர்ச்சிக்கு வரிந்து கட்டிப் பேசுவது சகஜம்தான். ரங்கராஜும் பிராமணசங்க மாநாட்டில் கலந்து கொண்டு அப்படி தான் பேசுகிறார்..
உபதேசம் எல்லாம் ஊருக்கு தான் என பிரசங்கம் ஆரம்பிக்கிறது.
சிலவற்றை காண்போம்..

1)#பிராமணர்கள் தனது அடையாளமான குடுமி, பஞ்சகச்சம் , நாமம்,திருமண் இடுதல் இதையெல்லாம் ஏன் தவிர்க்கறீங்க.

#சார், எப்போதும் கோட் சூட்டோடு தான் வருவார்

2) #பிராமணர்கள் மக்கள் தொகையில் நம் மூகத்தை அதிகப்படுத்த ஒவ்வொரு வரும் ஐந்து அல்லது ஆறு பிள்ளைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்

மூன்று சதவீதம்னு சொல்வதால் பயம் போல.
#சாருக்கு பிள்ளைகள் ஐந்தா ஆறான்னு தெரிந்தவங்க சொல்லுங்க

3) #பிராமணர்கள் டாக்டர்,வக்கீல், ஆடிட்டர்னு தான் படிக்க வைப்பீங்களா? தங்கள் குலத்தொழிலான ஓதுதல், ஓதுவித்தல் தொழிலை செய்ய வீட்டுக்கு ஒரு பிள்ளையை ஒப்படையுங்கள்

#சார் எந்தக் கோயில்ல குருக்களா இருக்காரு, அவரு பிள்ளையை எந்த வேதபாடசாலைக்கு அனுப்பப்போறாரு?

4)வடஇந்தியாவில் இருக்கும் ரௌடிகளில் பாதிப் பேர் #பிராமணர்கள் தான் ஆனால் இங்கே நாலு தெருக்கு அப்பால் சண்டையென்றால் நீங்கள் கதவை மூடிக்கிறீங்க.

மணியாட்டுதலை விட்டு ரௌடியாகனுங்கிறாரா

5) பச்சைத்தமிழர் காமராஜருக்கு வாக்களியுங்கள் என்று #பெரியார் சொல்லியும் கேட்காமல் #இராஜாஜி பூணூலைத் தொட்டுக் கேட்டுக் கொண்டதால் 1967 ல் மக்கள் அண்ணாவை வெற்றி பெற வைத்தார்கள்.
#பிராமணர் சமூகமே அவர் பேச்சை கேட்காது.
அரசியல் #சாணக்கியர் 1954க்குப் பிறகு செல்லாக்காசு ஆகி விட்டார்

6) ஆமாம் நான் பார்ப்பாத்திதான் என்று சட்டசபையில் கர்ஜித்த #ஜெயலலிதா முன்பு அமைச்சர்கள் எப்படி கைகட்டி நின்னாங்க பார்த்தீங்க இல்ல?

இதை சொல்லும் பொது
#சார் முகத்தில் பூரிப்பு!
ஆமாம் பார்த்தோம்
உங்களுக்கு பெருமைதான். மீசை வைத்த முன்னாள் ஆண்டைகள் இதற்குப்பிறகாவது வெட்கப்படுவாங்களா?

7)பாரதியாரும் தமிழ் செய்தார் வைரமுத்துவும் தமிழ் செய்தார். பாரதியார் அடுத்த வேளை உணவுக்கு கஷ்டப்பட்டார் வைரமுத்து கல்யாண மண்டபம் கட்டியிருக்கிறார்.

#உங்களவா தான் வெள்ளைக்காரனுக்கு பயந்து அவரை ஒதுக்கிட்டீங்க.உதவி செய்யவில்லை. இறுதிச்சடங்கில் 13 சூத்திரர்கள் தான் பங்கெடுத்தார்கள்

8) கலப்புத் திருமணங்கள் நம்ம சமூகத்தில் தான் அதிகம் நடக்கிறது. ஸ்டீபன் நம்ம ஆத்துக்காரர் ஆகிட்டான் எனக்கு சொந்தக்காரனாகிட்டான்

#சார் முகத்தில் கோபம் கொந்தளிக்கிறது.

ஸ்டீபன் வெளிநாட்டு மாப்பிள்ளையா,
சொத்துக்காரனா இருப்பான் அதான் மாமா குல வழக்கபடி கூட்டிக் கொடுத்து இருப்பார்

9)நாலு தலைமுறை நாயணம் வாசித்ததால் கருணாநிதி , ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதின்னு முதலமைச்சராகப் போறாங்க, #சாமி கண்டிப்பா கொடுக்கும்

#சார் முகத்தில் இளக்காரம்

நாலு தலைமுறையாக மணியாட்டும் உங்களால் ஏன் மந்திரியாக முடியலே, கலைஞர் முதல்வரானது நாயணம் பிடித்து அல்ல பேனா பிடித்து

10) 51 நிமிடங்கள் அனலைக்‌ கக்கி பேசியவர் இறுதியாக ஒன்றை நீங்கள் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள் #ஜெயலலிதாவும் பிராமணர் தான் #வாஞ்சிநாதனும் பிராமணர் தான் என்கிரார்.

அதாவது பிராமணர்கள் #கொள்ளையடிக்கவும் #கொலை செய்யவும் தயங்காதீர்கள் என்று சொல்லாமல் சொல்லி முடிக்கிறார்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling