Keerthana Ram Profile picture
அறம் வெல்லும் அநீதி வீழும்

Jan 26, 2023, 9 tweets

பி.பி. சி விஷயத்தை தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் யாரும் பெரிதாக எடுத்துக் கொண்டது போல தெரியவில்லை.
பாசிஸ்டுகளை மக்கள் முன் அம்பலப்படுத்துவதற்கு கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் வீணடிக்க கூடாது

உலகின் மிக முக்கியமான ஊடகம் குசராத் படுகொலையில் மோடிக்கு இருக்கும்
#ButcherofGujarat

தொடர்பை அம்பலப்படுத்தி இருக்கிறது, பயந்த பாரதிய ஜனதா இந்தியாவில் அதை தடை செய்திருக்கிறது
இந்தியா முழுவதும் இருக்கும் அரசியல் எதிர்க்கட்சிகள் இதை கேள்வி எழுப்பியதாக தெரியவில்லை, கம்யூனிஸ்டுகள் மட்டுமே இந்த விஷயத்தை பேசுகிறார்கள் அவர்கள் பலம் பெற்று இருக்கக்கூடிய
#ButcherofGujarat

கேரளாவில் மட்டுமே இந்த தடைக்கு எதிரான நிகழ்ச்சி நடக்குது

பாசிச எதிர்ப்பில் காங்கிரஸ் தொடங்கி பிற எல்லா மாநில கட்சிகளின் எல்லை என்ன என்பதை இந்த விஷயத்தில் இஸ்லாமிய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும், எவ்வளவு முரண்கள் இருந்தாலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் தவிர்க்க
#ButcherofGujarat

இயலாமல் நமக்கு இருக்கும் ஒரே அரசியல் கட்டமைப்பு என்பது இந்த விஷயத்தில் புலனாகிறது. அது கூட பல்வேறு நடைமுறை தவறுகளால் கேரளாவில் மட்டும் தொடுக்கி கொண்டிருக்கிறது என்பது வேதனை .
இந்தியாவில் பாசிச எதிர்ப்பில் மிகப்பெரிய நம்பிக்கை என்று உரிமை கூறக்கூடிய திமுக ஆளும்
#ButcherofGujarat

தமிழ்நாட்டில் இந்த ஆவணப்பட தடைக்கு எதிரான எந்த நிகழ்ச்சி நிரல்களையும் காண முடியவில்லை, கூட்டணி கட்சிகள், பெரியாரிய தமிழ்த்தேசிய தலித்திய அமைப்புகளிடமும் இதற்கான நிகழ்ச்சி நிரலை காண முடியவில்லை.

திமுக பேசினால்தான் நாங்களும் பேசுவோம் என்று திமுகவிற்கு அடங்கியிருந்து செய்யும்

பாசிச எதிர்ப்பு எதுவும் மக்களின் நம்பிக்கையை பெறாது.

வழக்கமாக ஊடக சுதந்திரம் கருத்து சுதந்திரம் என்று குத்தவைக்கக்கூடிய சுமந்த் ராமன் பத்ரி சேஷாத்திரி மாலன் மாதிரியான பார்ப்பன அறிவு ஜீவிகளுக்கு கூட இந்தத் தடை விஷயத்தில் எந்த நெருக்கடியும் ஏற்படுத்தாத வகையில் அமைந்திருக்கிறது

தமிழக எதிர்க்கட்சிகளின் செயல்பாடு என்பதுதான் பெரும் துயரம்.

அப்புறம் பாண்டே மாதிரியான பார்ப்பன வெறியர்களுக்கு ஒரு கொசுரு கேள்வி எந்த பார்ப்பான வாரிசு இங்கிலாந்தின் பிரதமராகும்போது கொண்டாடினார்களோ அதே பார்ப்பானின் கீழ் தான் இன்றைக்கு மோடியின் முகத்திரையை கிழிக்கும் ஆவணப்படமும்

வெளிவந்திருக்கிறது, இப்ப என்ன சொல்லப்போற என்பது கொசுறு கேள்வி.



#ButcherofGujarat

நன்றி @thirumaofficial
விரைந்து முடிக்க வேண்டுகிறேன்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling