👁️ 🌹👁️ Profile picture
Teach & Transform | Social Activist | Travel Fanatic | Teaching for livelihood

Jan 28, 2023, 6 tweets

#சுட்ட_கதை 1
சின்ன வயசுல கார் பஸ் லாரி டிராக்டர்லாம் பாக்கும் போது நமக்கு ஒண்ணு தோணும்.
என்ன இருந்தாலும் சின்ன உருவம் அதனால கார் தான் கஷ்டப்படாம ஈஸியா ஓடும்.
பஸ் லாரி ட்ரக்கெல்லாம் இவ்ளோ பெரிய பாடியை ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் இழுத்தாகணும்

வளர்ந்த பிறகு இழுத்து செல்லும் வண்டியின்

சைஸ் எடைக்கேற்ப தான் அதற்கான என்ஜினையும்
பொறுத்துவார்கள் என்பதை மூளை ஏற்றுக்கொண்டு விட்டது.

ஆனால் இப்போதும் குட்டி குட்டியாய் கார்களை பார்க்கும்போது இவை தான் வேகமாக செல்லும்.
பஸ் லாரியெல்லாம் இவைகளோடு போட்டியிட முடியாது என்ற எண்ணம் அவ்வப்போது என்னையுமறியாமல் தலை தூக்குகிறது.

சிந்திக்கும் நமக்கே இப்படி எனில் சங்கிகளை சொல்வானேன்?
போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் என்று தவிர்க்க முடியாத இக்கட்டில் சிக்கி இருந்த இந்தியாவை நம் விஷ்வ குரு டிமோ தான்
தாங்கி பிடித்து உலக அரங்கில் ஜொலிக்க வைத்து கொண்டிருக்கிறார் என்று சங்கிகள் நம்புவதிலும் நரம்பு

புடைக்க பாரத் மாதாக்கி ஜே சொல்வதிலும் என்ன தவறு இருக்கிறது?

சுதந்திரம் பெற்ற 1947ல் ஆரம்பித்து 2014 வரை இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் 56 லட்சம்
கோடி.இன்று 2023 ல் 1கோடியே 47 லட்சம்
கோடி என்று சொல்லி பாருங்கள்.

இதெல்லாம் அந்நிய பாவாடைகள், துளுக்கர்களின் சூழ்ச்சி என்று முடித்து

கொள்வான்கள்.சங்கிகளுக்கு இந்த ரெண்டு வார்த்தைகள் போதும் எதையும் சமாளிக்க

ஆனால் காலம் படு பயங்கரமான நீதிமான்
இதோ வந்து விட்டான் அதானி ஊதி பெருக்கிய பங்கு சந்தை அயோக்கியத்தனங்களின் வழியே
ஒட்டுமொத்த இந்தியாவின் நிதி நிலை இதன் மூலம் ஆட்டம் காணப்போகிறது.

இந்த நேரத்தில் நாட்டின் நிதி அமைச்சர் நிர்மலா மாமி என்ன செய்து கொண்டிருப்பார்?
இது வரை மார்க்கெட்டுக்கு வராத புது மாதிரியான ஊறுகாயை பாட்டிலில் அடைப்பது எப்படி என்று நம் நிம்மி மாமி தன் வீட்டில் ட்ரையல் பார்த்து கொண்டிருக்கலாம். இது நாளையே செய்தியாக கூட முதல் பக்கத்தில் வரலாம்.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling