கலைஞரின் ஏழ்பரியோன் Profile picture
சமூகநீதி பேசும் 2K Kids |தாயின் கருவிலிருந்தே நான் சுயமரியாதைக்காரன் ❤️🖤🖋️| மற்றொரு ஜென்மத்தில் கலைஞரின் கணையாழியாக பிறக்க தவம் செய்துகொண்டிருப்பவன்...💥💥

Feb 5, 2023, 10 tweets

கருணாநிதி நினைவாக பேனாவுக்கு பதில் ஏர்கூலரை வைத்தால் பொருத்தமாக இருக்கும் -டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி!

என்ன Mr. @DrShyamKK முழுக்க முழுக்க சாதியை மட்டுமே வைத்து பிழப்பு நடத்தும் நீங்களெல்லாம் சமூகநீதிக்கு சாரம்சத்தை வழங்கிய சரித்திர தலைவனாம் கலைஞரை வசைபடுவது மலையை பார்த்து நாய்

குரைப்பது போலல்லவோ! என் தலைவர் கலைஞர் சமூகநீதி என்னும் உருவத்தை எழுப்பும் போதெல்லாம் சாதி என்னும் பேர்வழியில் ஒரு சாட்டையடி விழத்தான் செய்கிறது. 23-7-1999ல் மாஞ்சோலையிலும் அப்படித்தான்.சில அரசியல் ஆதயவாதிகளின் செயலால் தன்மீது கறைபடியாத ஒரு குற்றத்தை தன்வாழ்நாள் முழுவதும் சுமந்த

ஒரு தலைவர் தான் எங்கள் திராவிட இயக்கத்தின் பிதாமகனான தலைவர் கலைஞர். 17 அப்பாவி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் காவல்துறையின் தாக்குதலுக்கு பயந்து தாமிரபரணி ஆற்றில் முண்டியடித்துக் கொண்டு ஓடும் போது உயிரிழந்தார்கள். ஆனால், சில புல்லுருவிகள் அப்போதைய தலைவர் கலைஞரின் பொற்கால ஆட்சியின்

மீது வேண்டுமென்றே அவர்கள் துப்பாக்கி சூட்டில் தான் பலியானர்கள் என்று வளரும் தலைமுறையிடம் பேசி வயிற்றை கழுவுகிறார்கள். அப்போது இருந்த திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திரு. தனவேலிடம் கோரிக்கையை பற்றி பேசிக்கொண்டிருந்தவர் உங்கள் தந்தை திரு.கே.கிருஷ்ணசாமி அவர்கள். கூட்டத்தில் காவல்துறை

மீது தாக்குதல் நடத்திய சில சமூகவிரோதிகளினால் அப்பாவி போராட்டக்காரர்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரு தனியார் நிறுவனத்திற்கும் அப்பாவி பொதுமக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் நடந்த போராட்டத்தில் மக்களை தூண்டீவிட்டு பணம் பார்த்தவர்கள் ஏராளம் ஏராளம். இவ்வளவு ஏன் திமுகவை

எதிர்த்து அன்று குரல்கொடுத்த உங்கள் தந்தை திரு. கே.கிருஷ்ணசாமி 2001 திமுக கூட்டணியில் ஒட்டபிடாரம்,வாசுதேவநல்லூர், வால்பாறை,வலங்கைமான்,நிலக்கோட்டை, சங்கரன்கோவில், குளத்தூர், பரமக்குடி, நாமக்கல், சேடப்பட்டி போன்ற பத்து தொகுதியில் போட்டியிட்டார் என்பதை அவரிடமே கேளுங்கள்! எப்போதும்

இதில் வால்பாறையிலும், ஒட்டப்பிடாரத்திலும் உங்கள் தந்தை போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பதை பெருமையாக கூறுகிறேன். எப்போதும் சமூகநீதையை நிலைநிறுத்த போராடூவதில் திமுகவிற்கு நிகர் திமுக தான் என்பது அவரின் மனசாட்சிக்கு தெரியும். 2016 தேர்தலில் சமூக நீதி தலைவர் கலைஞர் தான் என்பதை மேடை

முழங்கியதை மறந்தாரா உங்கள் தந்தை? உலகில் பல தலைவர்கள் வரலாம் போகலாம் பராசக்தி தொடங்கி மெரினா வரை ஒரு தலைவன் அதிகாரவர்கத்தின் நாற்காலியை அசைத்துப் பார்க்கிறார் என்றால் அது தான் எங்கள் தலைவர் கலைஞர். மீண்டும் உறைக்கிறேன் அரசியலில் அரிச்சுவடியை கூட தாண்டத நீங்கள் திமுகவின் ரத்த

சரித்திரத்தை ஒரே ஒரு முறை முகர்ந்து பாருங்கள். அதுசரி எங்கள் தலைவர் கலைஞரின் வரலாற்றை முழுமையாக சுவாசித்தால் அது கடந்து வந்த பாதை கற்கண்டா அல்லது கரடு முரடா என அறிந்து கொள்வீர்கள்! இந்த இனத்தில் பிறந்த ஒவ்வொரு பட்டியலின மக்கள் முழுமையாக அதிகார வர்கத்தினரின் போதையில் இருந்து

விடுதலை பெற காரணமாக இருந்த பேனா! மேலும் ஒரு படி சொல்லப்போனால் நீங்களும் உங்கள் தந்தையும் நீட் தேர்வில்லாமல் மருத்துவத்துறைக்கு வர அடித்தளம் போட்ட எழுதுகோலுக்கு சிலை திறப்போம் குடும்பத்தோடு அவசியம் கலந்து கொள்ளுங்கள் Non-Neet Doctorஏ

#KalaignarForever 🖤❤️ 💥 💥

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling