VISWA Profile picture
TRAVELLER || LAND and PEOPLE || TAMIL NADU NATURE 🇮🇳🌄 🔂 for 🔄 Comment for 🔙. 💯 Following

Feb 13, 2023, 13 tweets

#பாசிசகோமாளி_எம்ஜிஆர்
சார்பட்டா படத்தில் இந்த சீன் மறைக்கப்பட்ட வரலாற்றின் பல உண்மைகளை சொல்லியது.
மருதூர் கோபால ராமச்சந்திர மேனன் (மகோரா) திரையில் வில்லன்களை பந்தாடியது போல் அட்டகத்தியை வைத்துக்கொண்டு அரசியலில் பந்தாட முடியாமல்
கண்டவர் காலில் விழுந்து கிடந்த வரலாறு தான் அது

திமுக வளர்வது, வருங்காலத்தில் தெற்கில் தனது ஆளுமைக்கு சவாலாகும் என இந்திரா காந்திக்கு சங்கரமடம் வெங்கட்ராமன் மூலம் ஓதி விட்டது. திமுகவை ஒடுக்க சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் கிடந்த மகோரா தூண்டப்பட்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனிக் கட்சி ஆரம்பித்தார்

1975 இல் எமர்ஜென்சியை கொண்டு வந்து இந்திராவை கலைஞர் கடுமையாக எதிர்த்தார் அவரது ஆட்சி கலைக்கப்பட்டது ஸ்டாலின் மிசா சட்டத்தில். ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஜெயலலிதா அப்போது லக்ஸ் சோப்பு விளம்பரத்தில் நடித்து தமிழ்நாட்டு இளவட்டங்களுக்கு கிளுகிளுப்பு கூட்டிக் கொண்டிருந்தார்

ஒரு காலத்தில் இந்திரா தனது பிடிyai காங்கிரசுக்குள் உயர்த்த காரணமாக இருந்த கலைஞர் எமர்ஜென்சி அறிவித்தவுடன் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர்களை ஒன்று கூட்டி பீகாரில் சமூக நீதி மாநாடு நடத்தினார். ஜெகஜீவன் ராம் மொரார்சி தேசாய் ராஜ் நாராயண் போன்ற தலைவர்கள் கலைஞர் முயற்சியால் ஒன்று கூடினர்

இந்தச் சல்லி மகோரா என்ன செய்தான் தெரியுமா?
உலகமே பதறி அடித்து கண்டித்த எமர்ஜென்சி ஆதரித்து தமிழ்நாட்டில் பாதயாத்திரை சென்றான்.
கலைஞரின் நட்பாக இருந்த அகில இந்திய தலைவர்களை காங்கிரஸ் எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்ட் படி இங்கே அசிங்கப்படுத்தி பேசினான். முக்கியமா மொரார்ஜி தேசாய்

இன்று நேர்மையின் சிகரம் என பிஜேபி தூக்கி வைத்துக் கொண்டாடும் மொரார்ஜி தேசாய் தன் மகன் நடத்திய கம்பெனிக்கு சட்ட விரோதமாக அரசு மூலம் உதவி செய்தார் என்பது குற்றச்சாட்டு. மகோர இதை மூளை முடுக்கு எல்லாம் பிரச்சாரம் செய்தார் இந்திரா காந்தி சப்போர்ட்டுக்கு இருக்கிற தைரியத்தில்

1977-ல் எமர்ஜென்சி நீக்கி நடந்த பொதுத் தேர்தலில் இந்தியா முழுவதும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. தமிழ்நாட்டில் கூறுகெட்ட மகோரா ரசிகர்கள் மற்றும் இந்திரா உதவியால் அதிமுக வென்றது.
ஜனதா கட்சி சார்பில் மொரார்ஜி தேசாய் இந்திய பிரதமர் ஆனார். ரேபரேலில போட்டியிட்ட இந்திரா காந்தி தோல்வி

இந்திரா பாராளுமன்றத்தில் இருந்தால் தான் தனக்கு பாதுகாப்பு என்று எண்ணி தஞ்சை இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பினார். தனிக்கட்சி காண வைத்து தமிழ்நாட்டில் முதல்வராக உதவிய இந்திராவுக்கு நன்றி கடனாக சரி என்றார். அப்போது டெல்லியில் இருந்து போன் வந்தது பேசியவர் மொரார்ஜி தேசாய்

மிஸ்டர் எம்ஜிஆர் நீங்க பேசியது எல்லாம் எனக்கு தெரியாது நினைச்சுட்டு இருக்கீங்களா?
கலைஞருடைய மாநிலம் என்பதால் சும்மா விட்டேன். அதுக்காக நாங்க தோற்கடித்த இந்திராவை இன்னும் ஆதரித்துவிட்டு இருந்தா என்ன அர்த்தம் என்றாது மறுமுனை.
அவ்வளவுதான் வெல வெலத்து போனார் எம் ஜி ஆர்

இந்திராவுக்கு தஞ்சாவூரில் நிற்க கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்கினார். அன்று முதல் இந்திராவுக்கு எம்ஜிஆர் என்றாலே கடும் வெறுப்பு. ஆனால் ஆர் வெங்கட்ராமன் இந்திராவை சமாதானப்படுத்தினான்.
இந்திரா கலைஞரின் அருமையை புரிந்து கொண்டு திமுகவுடன் கூட்டணி வைத்தார். 1979 இல் ஜனதா ஆட்சி கவிழ்ந்தது

தமிழ்நாட்டின் முதல்வராக மகோரா இருந்தாலும் இந்த ஆளை ஒரு மசூரா கூட இந்திரா மதிப்பதில்லை.
தூத்துக்குடி துறைமுக திறப்பு விழா.
அழைப்பிதழ் இல்லாமலே ஆஜர் ஆனார் மகோரா. ஆர் வெங்கட்ராமன் தலைமை. மேடையில் வைத்து பகிரங்கமாக இந்திரா காங்கிரஸ் தன்னை மதிப்பதில்லை என ஒப்பாரி வைத்தார் மகொறா

கூமுட்டை அடிமைகள் சூனா சாமிக்கு கொடுத்த ட்ரீட்மென்ட் போல வெங்கி மாமாவுக்கு கொடுக்கத் தயாயினர்
மகோரா தன்னுடைய காரில் பாதுகாப்பு உடன் வெங்கட்ராமனை அனுப்பி வைத்தார். இந்திரா மேல் அவ்வளவு பயம்..
கட்சி கலைக்கப்படும் என்ற உடன் அனைத்திந்திய அதிமுக என்று மாற்றிய அட்டகத்தி வீரன் அவன்

இது போன்று இன்னும் பல சுவையான தகவல்கள்
@keerthanaram142
கலைஞரின் #நெஞ்சுக்குநீதி வழியாக விரைவில் தர இருக்கிறார்..

அந்தத் தொடரை ஆர்டி செய்து உதவுங்கள் மகோரா ரசிகர்களே

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling