Minato Profile picture
Movies| Football| Man Utd|Sport Read everything. See everything. The poet must not avert his eyes.” - Werner Herzog

Mar 6, 2023, 15 tweets

அண்ணா தலைமையில் திமுக அரசு முதல்முறை பொறுப்பேற்று இன்றோடு 66 வருஷம். இந்த இழைல இங்க இருந்து பிரிஞ்சி போன அதிமுக ஓட சின்ன வரலாறு பாப்போம் .. இங்க இருக்குற பலருக்கும் ஜெ ஆட்சி முதல் எல்லாம் தெரியும் ஆனா அதுக்கு முன்ன நடந்தது முத்துக்குமார் புக்ல இருந்து தொகுத்து போடுற #ADMK #mgr

திமுக உறுப்பினர்கள் சொத்து.கணக்கை காட்டலைன்னு கட்சி விட்டு போனார் அவருண்ணு ஒரு பிம்பம் ஆனா அவரு போக முடிவு பண்ண அப்புறம் தான் இதை பண்ணிருக்கார்

அதை உணர்ந்து பெரியார் விட்ட அறிக்கை 👇

தமிழ்நாட்டு சட்ட மன்றத்தில் 69 ஆம் ஆண்டே எல்லா உறுப்பினர்களும் ஒவ்வொரு ஆண்டும் சொத்து கணக்கு தாக்கல் செய்ய சட்டம் இயற்றியது கலைஞர் ஆனா MGR ஒரே முறை தாக்கல் செஞ்சிட்டு பிறகு பண்ணல 13 முறை நோட்டீஸ் அனுப்பியும் .. இவரு தான் மத்தவங்க கிட்ட.கணக்கு கேட்ட மகான்

பிற்காலத்தில் அதிமுக கணக்கு வழக்கு பத்தி அவங்க உறுப்பினர்கள் கேட்கும் போது இதே MGR கொடுத்த பதில் 👇

காமராஜர் அதிமுகவை பற்றி

காமராஜர் என் தலைவர் அண்ணா என் வழிகாட்டி டயலாக் விட்ட mgr காமராஜர் தான் சாதி.கலவரம் தூண்டுறாருண்ணு சொல்லி இருக்கார் ... FYI அதிமுக அப்போவே தேவர் கட்சி தான்

கட்சத்தீவு தாரை வாத்துட்டாருன்னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொன்னா ஜெயலலிதா உண்மையான காரணத்தை மறைக்க தான் அப்படி ஒரு கூப்பாடு...அனைத்து கட்சி தீர்மானத்தை ஆதரிக்காத ஒரே கட்சி அதிமுக... கலைஞர் கடைசி வரை போராடினார்

கட்சி பேருல அண்ணா ..கொள்கை அண்ணாயிசம் வடை சுட்ட MGR மாநில சுயாட்சி தொடர்பா விவாதம் வந்த அப்போ அன்றே டெல்லிக்கு காலுக்கு அடில சென்றார்... இன்றைய அதிமுக அவர் வழியில் அவ்ளோ தான் தலைவர் என்றால் சும்மாவா

மாநில சுயாட்சி தொடர்பா ராஜாமன்னார் கமிட்டி அறிக்கை எதிர்த்த ஒரே கட்சி அதிமுக அதுவும் அவர்கள் சொன்ன காரணம் பாருங்க... கலைஞர் பதில் ❤️

சர்க்காரியா கமிசன் பத்தி இன்று வரை பேசும் தம்பிகள் அதிமுக பாஜக போன்றவர்கள் அது ஊழல் கட்சி அப்படின்னு பிம்பம் வளர்க்க நல்லா use பண்ணிகிட்டாங்க ஆனா உண்மையில் அந்த புகார் லட்சணம்👇

On a side note தந்தி அன்று முதல் இன்று வரை தொழிலில் சுத்தம் @ThanthiTV மானங்கெட்டவனுங்க

எமர்ஜென்சி ஆதரித்த டெல்லி அடிவருடி

Demonetisation இன்று அனைவரும் கழுவி ஊத்துற ஒன்னு ஆனா அதுக்கு அன்னிக்கே idea கொடுத்தவர் MGR... அது தவிர சிட்டிசன் படம்.climax அஜித் பேசுற லாஜிக் இல்லாத தண்டனைகள் பேத்தல்கள் எல்லாத்துக்கும் முன்னோடி பூமர் MGR

அன்றும் சரி இன்றும் சரி அதிமுக மேல தோழர்களுக்கு அப்படி என்ன பாசம் தெரில

அதிமுக என்பது வாழ்வியல் முறை அப்படின்னு ஒரு famous tweet இருக்கும் அதுக்கு முன்னோடி அதிமுக பத்தி உணர்ந்தவுடன் தோழர்கள் பேசியது

பொன்மனசெம்மல் அப்படின்னு அடிக்கடி இங்கேயே சந்துல ஆர்காசம் அடைய ஒரு கூட்டம் உண்டு உண்மைக்கு அந்த பட்டம் யாரு அவருக்கு கொடுத்தாங்க தெரியுமா

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling