Discover and read the best of Twitter Threads about #ADMK

Most recents (9)

இன்று கூட்டணி தர்மத்தை பற்றி பேசும் ஜெயக்குமார்!!! சில நாட்களுக்கு முன்பு உங்கள் தலைவர் பழனிச்சாமி, நாங்கள் பாஜக கூட்டணியில் இருந்தோம்! இருக்கிறோம்! இருப்போம் என்று சொன்னார் தெரியுமா??? அப்படியெனில்!

2021 தேர்தலுக்கு பிறகு பாஜக கூட்டணியால் தான் சிறுபான்மை ஓட்டுகள் வரவில்லை,👇 ImageImageImage
அதனால் தான் தோல்வி அடைந்தோம் என்றார் சிவி.சண்முகம்.

பாஜக எங்களுக்கு சுமை, அது எங்கள் முதுகில் ஏறி சாவரி செய்கிறது, அதிமுக-திமுக பங்காளி, பாஜக பகையாளி என கே.பி.முனுசாமி பேசினார்.

பாஜக விவகாரத்தில் தெளிவாக உள்ளோம் அதனால் தான், உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனியாக நின்றது - பொன்னையன்👇
சில மாதங்களுக்கு முன்பு சிவி.சண்முகம் பாஜக-திமுக கூட்டணி வருகிறது என சொன்னார்.

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக தோல்விக்கு காரணம் பாஜக கூட்டணியால், சிறுபான்மை வாக்குகள் கிடைக்கவில்லை - செங்கோட்டையன்

வருகின்றன நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் - பழனிச்சாமி👇
Read 9 tweets
அண்ணா தலைமையில் திமுக அரசு முதல்முறை பொறுப்பேற்று இன்றோடு 66 வருஷம். இந்த இழைல இங்க இருந்து பிரிஞ்சி போன அதிமுக ஓட சின்ன வரலாறு பாப்போம் .. இங்க இருக்குற பலருக்கும் ஜெ ஆட்சி முதல் எல்லாம் தெரியும் ஆனா அதுக்கு முன்ன நடந்தது முத்துக்குமார் புக்ல இருந்து தொகுத்து போடுற #ADMK #mgr
திமுக உறுப்பினர்கள் சொத்து.கணக்கை காட்டலைன்னு கட்சி விட்டு போனார் அவருண்ணு ஒரு பிம்பம் ஆனா அவரு போக முடிவு பண்ண அப்புறம் தான் இதை பண்ணிருக்கார்

அதை உணர்ந்து பெரியார் விட்ட அறிக்கை 👇
தமிழ்நாட்டு சட்ட மன்றத்தில் 69 ஆம் ஆண்டே எல்லா உறுப்பினர்களும் ஒவ்வொரு ஆண்டும் சொத்து கணக்கு தாக்கல் செய்ய சட்டம் இயற்றியது கலைஞர் ஆனா MGR ஒரே முறை தாக்கல் செஞ்சிட்டு பிறகு பண்ணல 13 முறை நோட்டீஸ் அனுப்பியும் .. இவரு தான் மத்தவங்க கிட்ட.கணக்கு கேட்ட மகான்
Read 15 tweets
ஓபிஎஸ் தீர்ப்பு - முக்குலத்தோர் முதுகில் குத்திய பாஜக! #ADMK
#ops #eps
ஓபிஎஸ் - இபிஎஸ் சண்டை ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. மேலோட்டமாக பார்த்தால் இது அதிமுக தலைமைகளுக்கிடையில் நடந்த சண்டையாக தெரியலாம். ஆனால் உண்மையில் தமிழ்நாட்டின் இரண்டு பெரிய இடைநிலை சாதிகளான
1/n
கவுண்டர் - முக்குலத்தோருக்கு இடையே நடந்த அதிகார போட்டியே இது.

இப்பொழுது வந்திருப்பது நீதிமன்ற தீர்ப்பென்றாலும் பாஜக வின் அரசியல் லாப-நட்ட கணக்கின் அடிப்படையில் தான் தீர்ப்புகள் செல்லப்படுகின்றன என்பது எல்லோரும் அறிந்ததே.

2/n
ஆக, கவுண்டர் - முக்குலத்தோர் சண்டையில் பாஜக கவுண்டர்கள் ஜெயிக்க வேண்டும் என்கிற முடிவை எடுத்திருக்கிறது. ஏன் பாஜக முக்குலத்தோரை கை கழுவ வேண்டும்?

கவுண்டர்களையும் முக்குலத்தோரையும் அவர்களின் நிலம், வரலாறு, பொருளியல் சார்ந்து பார்த்தால் எவ்வளவு தந்திரமாக
3/n
Read 21 tweets
BJP's well thought out pause with ADMK

1. Since taking over, Anna has openly declared motto of winning 150 seats in 2026. Though ambitious, accepting a mere 5-10% seat share in local body, would seriously dent the credibility of this goal & any further agenda BJP tries to set.
2. Advances BJP's goal to contest a minimum of 15 seats in 2024. Accepting meager share today would mean BJP is still in 2-3% party status. After 21 elections, 4 MLAs, Anna's growing stature, BJP has solid support base in range of 10-12%, only lacking org to convert it to votes.
When your base is expanding exponentially, why agree as though you are still a 2-3% party? and in that process sabotage 2024? BJP's posture of going alone will help in bargaining for a good 12-15 seats in 2024.
Read 13 tweets
1/ This shows, even as an MP, you have little idea about OBC quota issue in #AIQ & its history. Read about it before feeling proud about your great achievement.
3/ Thread on the history of #OBC reservation (in All India Quota Medical seats) matter.
Read 4 tweets
Conceptual diagram of "State Family Database" Platform in proposed @TNeGA_Official RFP released by previous #ADMK government. Such privacy violating centralized databases destroy self respect of people and deny fundamental right to privacy. 1/ Conceptual diagram of SFDB ...
Request @ManoMLA @mkstalin initiate public consultation before proceeding with anti-people database projects initiated by previous regime. #SaveOurPrivacy #ScrapSFDB cc @WriterRavikumar @sindhan @SundarrajanG
Not only IDs reduces people as identifiers in ETL pipelines - They burn $ when snake oil is used for service delivery building a surveillance database. @ptrmadurai - Please don't get fooled by sub-contractors of consultants write databases / algos to tell how state must spend ImageImage
Read 4 tweets
#BREAKING | 171 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக; அண்ணநகரில் கோகுல இந்திரா, ஆலந்தூரில் வளர்மதி போட்டி

#SunNews | #TNElectionWithSunNews | #ADMK
#BREAKING | 171 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக - சைதாப்பேட்டையில் சைதை துரைசாமி, ஆர்.கே. நகரில் ஆர்.ஸ் ராஜேஷ், வில்லிவாக்கம் ஜே.சி.டி பிரபாகர் போட்டி

#SunNews | #TNElectionWithSunNews | #ADMK
#BREAKING | 171 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக - மயிலாப்பூரில் நடராஜ், மதுரவாயலில் அமைச்சர் பெஞ்சமின், தாம்பரத்தில் முன்னாள் அமைச்சர் சின்னையா, ஜோலார்பேட்டையில் அமைச்சர் கே.சி.வீரமணி போட்டி

#SunNews | #TNElectionWithSunNews | #ADMK
Read 4 tweets
#BREAKING | அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக அறிவிப்பு

#SunNews | #TNElection2021 | #TNElectionWithSunNews | #DMDK
தேமுதிக கேட்ட தொகுதிகளை ஒதுக்க அதிமுக மறுத்ததால் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக விஜயகாந்த் அறிவிப்பு!

#SunNews | #TNElectionWithSunNews | #TNElection2021
41 தொகுதிகளை தேமுதிக கேட்ட நிலையில் 13 தொகுதிகளை மட்டுமே வழங்க முன் வந்தது அதிமுக; 13 தொகுதிகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வரலாம் என நிபந்தனை விதித்தது!

#SunNews | #TNElectionWithSunNews | #TNElection2021
Read 5 tweets
எமர்ஜென்சியை கடுமையாக எதிர்த்த முதல்வர் கலைஞர். எமர்ஜென்சியின் எந்த பிரச்சினையும் தமிழ்நாட்டில் நடக்காமல் பார்த்துக்கொண்டார். மற்ற மாநிலங்களில் இருந்து எமர்ஜென்சியால் பாதிக்கப்பட்ட தலைவர்கள் தமிழ்நாட்டில் அடைக்கலம் அடைந்தார்கள். அதே நேரம் #MGR எமர்ஜென்சியை ஆதரித்தார்.
#ADMK #DMK
எமர்ஜன்ஸியை கொண்டுவந்த இந்திராவையும், எமர்ஜன்ஸியையும் ஆதரித்தவர் எம்ஜிஆர். எமர்ஜன்சி காலத்தில் எம்ஜிஆர் கலைஞரை எதிர்த்து இயங்க ஆதரவு அளித்தவர் இந்திரா. இந்திரா ஆதரவுடன் எம்ஜிஆர் அளித்த புகாரில் கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்டது ஜனவரி 1976.

#ADMK #DMK #MGR 2/n
இப்படி தமிழ்நாட்டில் எமர்ஜென்சி எதிர்ப்பில் கலைஞர் உறுதியாக இருந்ததால் தமிழ்நாட்டில் அடைக்கலம் அடைந்த தலைவர்களில் சிலர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், சுப்பிரமணியன் சாமி.

#ADMK #DMK #MGR
Read 10 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!