தமிழ்நாட்டின் சிற்பி Profile picture
Facts & Figure || Graph & Charts || Achievements of TN Under Dravidian Rule || United States of South India

Mar 23, 2023, 9 tweets

#வெல்லமுடியாதவரா_எம்ஜிஆர்
கலைஞரை இழிவுபடுத்த எதிரிகள் அடிக்கடி சொல்வது
பத்து வருஷம் கூப்பில் வைத்தோம் இல்லை.
தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் அமையும் கூட்டணியை பொறுத்தே மாறி இருக்கின்றன. ஆனால் இதை எம்ஜிஆர்/ஜெயாவின் தனிப்பட்ட வெற்றியாக கட்டமைத்தது பார்ப்பனிய ஊடகம்

#ஜெயலலிதா_கூட்டணி
2006 சட்டமன்றத் தேர்தலில் திட்டமிட்டு இறக்கி விடப்பட்ட விஜயகாந்த் மூன்றாவதாக வந்து திமுகவின் ஓட்டுகளை பிரித்திருந்தார். 2011 இல் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க போட்டியிட்ட 41 தொகுதிகளில் 29 வென்று சட்டமன்றத்தில் நுழைந்தது
விதைத்தது வீண் போகவில்லை

#சென்னை_வெள்ளம்
2015 சென்னை வெள்ளம் மற்றும் அதனைத் தொடர்ந்த வெள்ள " இழப்பீடு" ஜெயாவுக்கு நல்ல முறையில் பலன் கொடுத்தது. தேர்தல் கமிஷன் முடிவு அறிவிக்கப்படும் முன்பே காலை பத்தரை மணிக்கு அதனை விட அதிக அதிகாரம் கொண்ட ஒரு வரிடம் இருந்து அதிமுகவின் வெற்றி அறிவிக்கப்பட்டது. அவர் மோடி

#ஆவுடையப்பன்
இதனால் இழுத்துப் பிடித்து எண்ணிக்கை நடந்து கொண்டிருந்த தொகுதிகளின் முடிவு மாறியது.
அப்படி பரிதாபமாக தோற்கடிக்கப்பட்டவர்களில் ஒருவர் இன்றைய சபாநாயகர் ஆவுடையப்பன். தினகரன், பன்னீரு ஆதரவு எம்எல்ஏக்கள் தீர்ப்புகள் எல்லாம் தூங்கிக் கொண்டிருக்க, இவர் தீர்ப்பு முன்னே வந்தது

#வலிமையான_எதிர்கட்சி
இருப்பினும் 98 இடங்கள் வெற்றி பெற்ற திமுக தமிழக வரலாற்றிலேயே பலமான எதிர்கட்சியாக சட்டமன்றத்தை கிடுகிடுக்க வைத்தது.
அடிமைகள் ஆட்சியைக் கவிழ்க்க எத்தனையோ வாய்ப்பு வந்தும் தன் நேர்மறை அரசியலால் 4 ஆண்டுகள் அடிமைகளை ஆடவிட்டு, அதிமுகவின் இறுதி முடிவை எழுதினார்

#எம்ஜிஆர்_தோல்வி
பத்திரிகைகளும் சில அரைவேக்காடுகளும் ரைட் அப் எழுதுவது போல் எம்ஜிஆர் ஒன்றும் வெல்ல முடியாதவர் இல்லை. அவர் நல்ல நிலையில் இருக்கும்போதே உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக பெரு வெற்றி பெற்றது. 1980 பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற தோல்வி அவர் வாழ்நாளில் மறக்கக் கூடியது இல்லை

#நார்பதும்_நமதே
முத்தம் உள்ள 39 தொகுதிகளில் இந்திரா காங்கிரஸ் 20 தொகுதியிலும் திமுக 16 தொகுதியிலும் வெற்றி பெற்றன எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக அன்று இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
எம்ஜிஆர் என்ற பிம்பத்தை கட்டமைப்பவர்கள் இதனை வரலாற்றில் இருந்து மறைத்து விட்டார்கள்

#தோல்வி_காரணம்
1980 பாராளுமன்றத் தேர்தலில்
எம்ஜிஆர் தோல்வி அடைய காரணம். ஆர் எஸ் எஸ் இன் அடிப்படைக் கொள்கையான பொருளாதார அடிப்படையிலான 10%இட ஒதுக்கீடை திணிக்க முயன்றது.
சாராயக் கடைகளை திறந்து விட்டது.
வாக்குறுதிகள் நிறைவேற்றாதது.
நீலக் கலரில் உள்ளது அதிமுக வெற்றி பெற்ற தொகுதி

தபோதைய சபாநாயகர் அப்பாவு

ஆவுடையப்பன் முன்னாள் சபாநாயகர் (2006)

தவறுக்கு வருந்துகிறேன்

🙆

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling