தமிழ்நாட்டின் சிற்பி Profile picture
Facts & Figure || Graph & Charts || Achievements of TN Under Dravidian Rule || United States of South India

Apr 2, 2023, 18 tweets

#அமைதி_புரட்சி
அதே பழைய உளுத்துப் போன வடை, அன்று அண்ணா ஹஜாரே செய்த அலப்பறையை இன்று அரவிந்த் கெஜ்ரிவால் வேற விதமாக சொல்கிறார். ஹஜாரே உடன் சேர்த்து தாசுக்கு பிரைம் டைம்ல கொடுத்த முக்கியத்துவத்தை இன்று அரவிந்துக்கு அளிக்கின்றன ஊடகங்கள்.பிரதமரை தாக்கி பேசுவது பெரிதாக்க படுவது ஏன்?

#பிராடு_அண்ணாஹசாரே

ஊழல் இல்லாத நாடு எது?
பல தேசிய இனங்கள் வாழும் தேசத்தில் அவர்கள் மொழி, கலாச்சாரம், உணவு முறை, அணியும் உடை பேரில் தினம் நிகழும் அடக்குமுறைகளை விட ஊழல் தான் பெரிது என நம்ப வைத்து தகுதியே இல்லாத ஒருவரை 140 கோடி பேர் தலையில் கட்டியதை விடவா பெரிய ஊழல் உள்ளது?

#குரு_சிஷ்யன்

அன்றைய காலகட்டத்தில் குருவையும் சிசியனையும் பிரித்தே பார்க்க முடியாது. கூட நாலு அஞ்சு டிக்கெட் இருந்தது. அது எல்லாம் காலப்போக்கில் ஆளுக்கு ஒரு பதவி வாங்கி என்ன பாண்டிச்சேரி கவர்னர் கிரண் பேடி போல லைஃப்ல செட்டில் ஆனது. திட்டமிட்டபடி சிஷ்யன் குருவை விட்டு பிரிந்தார்

#முதல்விக்கெட்_ஷீலாதீக்ஷித்

கேசரிவால் பிரிய காரணம் டெல்லி சட்டமன்றத் தேர்தல்.
இந்தியாவின் நீண்ட கால பெண் முதல்வர்களில் ஒருவரான ஷீலா தீட்சித் 2013ல் பிஜேபி இடம் தோற்றபோது தனக்கு விரித்த வலை இது என அறியாமல் கேசரிவாலை ஆதரித்த காங்கிரஸ்
இன்று டெல்லியில் காணாமல் போய்விட்டது

#அடுத்தவிக்கெட்_இந்தியா

ஊடகங்கள் மூலமாக ஊழலுக்கு எதிராக வாழும் காந்தியின் போர் என ஊடகங்கள் வாயிலாகவும் நடிகர்கள் மூலமாகவும் அதீத தேச பக்தி ஊட்டப்பட்டு கொண்டிருந்த போது
பிஜேபி ஐடி விங் ஊழலின் மொத்த உருவமான நரேந்திர தாஸை பிராடு ஹஜாரே உடன் போட்டோசாப் செய்து பரப்ப ஆரம்பித்தது

#பிரைம்டைம்_பிரைன்வாஷ்

2014 புள்ளி விவரப்படி தேசிய டெலிவிசன்களின் ப்ரைம் டைம் கவரேஜில் 3 ல் 2 பங்கு தாசுக்கு கிடைத்திருக்கிறது

அதுவும், அமிதாப்பச்சன் முதல் நம்மூர் வைகோ வரை அண்ணா ஹசாரேயை சந்தித்து வாழ்த்து தெரிவித்த பின். தாஸ் டிவியை ஆக்கிரமிப்பார்
thehindu.com/elections/loks…

#மூன்றாவதுவிக்கெட்_பஞ்சாப்

2014 ல் நரேந்திர தாஸ் பிரதமரானதும் ஹசாரே நீண்ட உறக்கத்திற்கு செல்ல, 2g ஊழலை கிளப்பிய வினோத் ராய் பதவிகளை அனுபவிக்க, காற்றில் ஊழல் எனக் கூவிய ஊடகங்கள் அதானியிடம் விலை போக
காணாமல் போன கெஜ்ரிவால் பஞ்சாப் தேர்தலில் போட்டியிட்டு ஊடக கவனம் பெற்றார்

#ஆபத்துக்குஉதவும்_அரவிந்த்

பயங்கர பாசிச தாக்குதலால் பஞ்சாப் விவசாயிகள் டெல்லி பனியிலும் குளிரிலும் வாடிய போது கண்டுக்காத கேசரிவால் பஞ்சாப் தேர்தலில் போட்டியிட்டதும் கள நிலவரம் மாறியது. கேப்டன் அம்ரீந்தர் சிங் போன்றவர்கள் கள்ள உறவால் காங்கிரசை கவிழ்க்க, ஆட்சியைப் பிடித்தது aap

#நான்காவதுவிக்கெட்_குஜராத்

குஜராத் ஒன்றும் காவிகளின் கோட்டை இல்லை. 25 ஆண்டு ஆட்சியில் கூம்பி போன குஜராத் காங்கிரசை அரியணை ஏற்ற தயாராக, அரவிந்த்ஜி ஆர்ப்பாட்டமாக களத்தில் இறங்கினார். பாலம் இடிந்து 137 பேர் செத்த மோர்பியில் கூட எளிதாக வென்றது பிஜேபி.
அர்விந்த் Agenda முடிந்தது

#படிக்காத_தற்குரி

ஆபத்துக்கு அப்பப்ப அரவிந்தை அழைக்கும் ஆர்எஸ்எஸ் அவதாரத்தை நிரந்தரமாக காலி செய்ய முடிவு எடுத்து ஆடும் ஆட்டம் தான் "படித்தவர் பிரதமராக வரவேண்டும்". ஏன் மன்மோகன் படிக்கலையா? ராகுல் படிக்கலையா?
சமீபத்திய அரவிந்தின் பேட்டி அனைத்தும் மூடி படிப்பு பற்றி தான் இருக்கும்

#ராகுல்vsமோடி_அரவிந்த்vsமோடி

ஒற்றுமை பயணம் நடத்தி மனதை வென்ற ராகுலை தகுதி நீக்கம் செய்தால் எதிர்மறை விளைவு உண்டாகும் என PR ஸ்டண்ட் மூலம் பத்தாண்டாக ஆள்பவர்களுக்கு தெரியாதா?
ஆட்சியின் அலங்கோலத்தை எத்தனை நாளைக்கு போலி பிரச்சாரத்தால் மறைக்க முடியும்?
கொந்தளிக்க மாட்டார்களா மக்கள்

#சங்க்_பரிவார்

இந்துத்துவாவின் சமூக சேவை முகமூடி RSS, அரசியல் முகமூடி BJP என்றால் படிப்பிச முகமூடி AAP.

இதன் செயல் திட்டமான இந்து ராஷ்டிராவை பற்பல சமரசங்களுடன் 70 ஆண்டு தள்ளிப்போட்டு வந்தது காங்கிரஸ்

காங்கிரஸ் இல்லாத இந்தியா இனி மாநில கட்சி இல்லா இந்தியாவாக முன்னெடுக்கப்படும்

#மடைமாற்றும்_டெக்னிக்

இனி வரும் காலங்களில் அரவிந்த் நரேந்திராவை மூர்க்கமாக எதிர்ப்பார். அவருக்கு பல குஜராத் கோர்ட்டுகள் அபராதம் விதிக்கும். ராகுல் பழையபடி ஊடகங்களில் மறைக்கப்படுவார்.
களம் நரேந்திரா vs துடைப்பக்கட்டை என மாறும்.
மோடி வெறுப்பு அரவிந்த் விருப்பாக மடை மாற்றப்படும்

#காட்சியாளர்_காங்கிரஸ்

மேற்கு வங்கத்தில் கம்யூனிசம் வீழும்போது களம் மம்தா vs காங்கிரஸ், என மாறாமல் மம்தாvs பிஜேபி என மாற்றப்பட்டது. காரல் மார்க்ஸ கரைச்சு குடிச்ச கம்யூனிஸ்ட் செங்கொடி சாயம் போய் காவி கொடியா மாறிவிட்டது.

மிச்சம் மீதி இருக்கிற காங்கிரஸ் ஓட்டு அரவிந்துக்கு விழும்

#RSSஅல்லக்கைகள்

சமூக நீதி பீகாரில் சிராக் பாஸ்வான்
18% முஸ்லிம் உள்ள உபிக்கு ஓவேசி
என பல அல்லக்கைகள் உண்டு.

பெங்கால் மம்தா, தெலுங்கானா நீள மூக்கன், ஆந்திரா ஜெகன், மகாராஷ்டிரா தாக்கரே இவர்கள் அந்தந்த மாநில BJP எதிர்க்கட்சிகள் மட்டுமே.

AAP அகில இந்திய BJPஎதிர்க்கட்சி
நம்பலையா?

#சிலநிகழ்வுகள்

டெல்லி கல்வி அமைச்சர் சிசோடியா கைது.

டெல்லியின் அதிக அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கு சட்டம்

படிப்பைப் பற்றி கேட்டால் அபராதம்

இதெல்லாம் AAP ஐதேசிய அரசியலுக்கு தயார்படுத்தி,

ஐஐடில படித்த அரவிந்தை படிக்காத பிரதமருக்கு எதிரா போராடும் ஹீரோ ஆக்கும் அதே ஹஜாரேயிசம்

#ஒரு_வேண்டுகோள்

குஜராத்தில் கட்டமைக்கப்பட்ட போலி பிம்பத்தை தொடர்ந்து அம்பலப்படுத்தி வரும் @accused_1 பதிவுகளை ஆதரித்து பரப்பி விட வேண்டியது பாசிச எதிர்ப்பாளர் ஒவ்வொருவரின் கடமையாகும்
@anasnagoor_mecc @baldeagle_offic @Anti_CAA_23 @Tr_Gayathri

@accused_1 @anasnagoor_mecc @baldeagle_offic @Anti_CAA_23 @Tr_Gayathri #கறைபடிந்த_கரம்

நாட்டில் வேற எந்த பிரச்சனையும் இல்ல. ஊழல் தான் பிரச்சனை
ஊழலை ஒழித்தால் வல்லரசு ஆகிவிடும் என எவன் தூக்கிட்டு வந்தாலும், இதாலையே அடிங்க.
ஊழலை ஒழித்த அவதாரத்தின் இலட்சணம், ஆதாரங்களுடன்
ஆதரவு கொடுங்க, தொடர்ந்து @accused_1 எக்ஸ்போஸ் செய்ய

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling