Kaalabaala (மோடியின் குடும்பம் )🇮🇳 Profile picture
வீர சாவர்க்கர் பரம்பரையை சேர்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன் ஜெய்ஹிந்த் பாரத் மாதாகீ ஜெய் பரத கண்டத்தை சேர்ந்தவன் பிரதமர் மோடிஜி அவர்களின் குடும்பம்

Apr 2, 2023, 5 tweets

#ஸர்வம்_ஸ்ரீராமமயம் 🙏
#ஓம்நமோ_நாராயணாய 🙏

*#சரணாகதி*
🙏🙏🙏🙏🙏🙏

*1. நின்றால் வேங்கடம்*
ஒரு நொடி பொழுதேனும் திருமலையில் நின்று விடு

*2.கிடந்தால் ரெங்கமாம்*
அரங்கநாதனை ஒரு நொடியேனும் கிடந்து வலம் வந்து விடு

*3.அமர்ந்தால் கச்சியாம்*
கச்சி மாநகரில் ஒரு நொடியேனும் அமர்ந்து இருந்து வரதனை அனுபவி

*4.விழுந்தால் கோட்டையாம்*
மேல் கோட்டை நாராயணை ஒரு நொடியேனும் விழுந்து நமஸ்கரி

*5.தொழுதால் அமுதமாம்*
குடந்தை சாரங்கபாணியை ஒரு நொடி பொழுதேனும் வணங்கி விடு

*6.அழுதால் கடிகையாம்*
திருகடிகை அக்கார கனியை நினைந்து ஆனந்த கண்ணீரில் நனை ஒரு நொடியேனும்

*7.நினைந்தால் பூரியாம்*
பூரி ஜெகன் நாதனை ஒரு நொடியேனும் நினைந்து விடு

*8.நடந்தால் துவாரகையாம்*
துவாரகபுரியில் ஒரு நொடியேனும் நடந்து செல்

*9.இருந்தால் குருவாயூராம்*
குருவாயூரில் ஒரு நொடியேனும் தங்கி விடு

*10.இறந்தால் பத்ம நாபமாம்*
இறந்து விட்டால்‌ அனந்த புரத்தில் இறந்து விடு

*11.அலைந்தால் உடுப்பி யாம்*
பேய்போல் அலைந்தாலும் உடுப்பியில் அலை

*12.சேர்ந்தால் பாண்டு ரங்கமாம்*
சேர்ந்தால் பாண்டு ரங்கன் திருவடியை சேர்ந்து விடு மனமே

*நாமமே பலம் நாமமே சாதனம்*

*ராம கிருஷ்ண ஹரி*
*பாண்டுரங்க ஹரி* 🙏

ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாராயணாய
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling