அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Apr 5, 2023, 6 tweets

#ஆபத்தைபோக்கும்_நீக்கும் #ஆபத்பாந்தவனின்_நாமங்கள் #ஸ்ரீமன்_நாராயணன்_திருநாமங்கள்
#தினசரி_சொல்லவேண்டியவை
ஓம் ஹரி
ஸ்ரீஹரி
முரஹரி
நரஹரி
க்ருஷ்ணாஹரி
அம்புஜாக்ஷா
அச்சுதா
உச்சிதா
பஞ்சாயுதா
பாண்டவ தூதா
லக்ஷ்மீ ஸமேதா
லீலாவிநோதா
கமலபாதா
ஆதீ மத்யாந்த ரஹிதா
அநாதரக்ஷகா
தாமோதரா

அகிலாண்டகோடி ப்ரஹ்மாண்ட நாயகா
பரமானந்த முகுந்தா
வைகுந்தா
கோவிந்தா
பச்சைவண்ணா
கார்வண்ணா
பன்னகசயனா
கமலக்கண்ணா
ஜனார்தனா
கருடவாஹனா
ராக்ஷஸமர்த்தனா
காளிங்கநர்த்தனா
சேஷசயனா
நாராயணா
பிரம்மபாராயணா
வாமனா
நந்த நந்தனா
மதுஸூதனா
பரிபூரணா
சர்வகாரணா
வெங்கடரமணா
சங்கடஹரணா
ஸ்ரீதரா
துளஸீதரா
பலபத்ரா

பீதாம்பரா
சீதா மனோஹரா
மச்சகச்ச
வராஹாவதாரா
சங்கு சக்ரா
பரமேஸ்வரா
ஸர்வேஸ்வரா
கருணாகரா
ராதா மநோஹரா
ஸ்ரீரங்கா
ஹரிரங்கா
பாண்டுரங்கா
லோகநாயகா
பத்மநாபா
திவ்ய ஸ்வரூபா
புண்ய புருஷா
புருஷோத்தமா
ஸ்ரீராமா
ஹரிராமா
பரந்தாமா
ந்ரஸிம்ஹா
த்ரிவிக்ரமா
பரசுராமா
ஸஹஸ்ர நாமா
பக்த வத்சலா
பரமதயாளா

தேவானுகூலா
ஆதிமூலா
ஸ்ரீலோகா
வேணுகோபாலா
மாதவா
ராகவா
கேசவா
வாஸுதேவா
தேவதேவா
ஆதிதேவா
ஆபத்பாந்தவா
மஹானுபாவா
வஸுதேவதனயா
தசரத தனயா
மாயாவிலாசா
வைகுண்டவாசா
சுயம் ப்ரகாசா
ஸ்ரீவெங்கடேசா
மாயா
வெண்ணெயுண்ட சேயா
அண்டாகளேத்தும் தூயா
உலகமுண்டவாயா
நானா உபாயா
பக்தர்கள் சகாயா
சதுர்புஜா
கருடத்வஜா

கோதண்டஹஸ்தா
புண்டரீகவரதா,
#விஷ்ணோ
#பரந்தாமா,
#பரமதயாளா,
ஓம் நமோ நாராயணா
ஸ்ரீமத் நாராயண ஸரணம் ப்ரபத்யே
ஸ்ரீமதே நாராயணாய நம:
ஸ்ரீமதே ஆதிநாராயணாய நம:
ஸ்ரீமதே லக்ஷ்மீ நாராயணாய நம:
ஸ்ரீமதே ஸுர்ய நாராயணாய நம:
ஸ்ரீமதே சங்கர நாராயணாய நம:
கோவிந்த கோவிந்த கோவிந்த
கோபால கோபால கோபால

#ஆபத்தைபோக்கும்_நீக்கும் #ஆபத்பாந்தவனின்_நாமாவளிகள்

குறையொன்றுமில்லை கோவிந்தா

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling