தமிழ்நாட்டின் சிற்பி Profile picture
Facts & Figure || Graph & Charts || Achievements of TN Under Dravidian Rule || United States of South India

Apr 16, 2023, 9 tweets

#ஷெட்டர்அவுட்_ரெட்டிகாருஇன்

நாளொரு எம்பியும் பொழுதொரு எம்எல்ஏவுமா
கட்சி மாறி காங்கிரசுக்கு தாவ
#KarnatakaElections2023
கதி கலங்கி நிற்குது பிஜேபி

இந்த கசுமால #GodiMedia
எதைப் பரப்புகிறான் பாருங்க

இதான் பிஜேபித்தனம்.

அவன் ஒன்றை திணித்து அதைப்பற்றியே மக்களை பேச வைப்பான்

இந்தக் கிரண்குமார் ரெட்டி, ஆந்திரா பிரிக்கும் முன்னே காங்கிரஸை விட்டு தனிக்கட்சி
ஆரம்பித்தவர்

ரவுடி அஞ்சலை முதல் கும்கும் நமீதா வரை இழுத்துப் போட்டு
உலகத் தலைவர் ரேஞ்சுக்கு பீற்றிக் கொண்டு

எத்தை தின்றா பித்தம் தெளியும் நிலையில் இருக்கும் பிஜேபி

இப்ப இதை ஏன் பரப்புது?

கர்நாடகாவில் ஒரு கிரண் குமார் கட்சி தாவ அதை கவுண்டர் பண்ண ரெண்டு மாசம் முன் ஆரம்பித்த ஆப்பரேஷன் ரெட்டிகார உள்ளே இழுப்பது

அதற்குள் ஏகப்பட்ட லாங் ஜம்ப் ஹை ஜம்ப் நிகழ்ந்து

அடுத்த விக்கெட் யாரு என பிஜேபிலையே பெட்டிங் ஓடுது

வெயிட்டா ஒரு ஆளை பிடிச்சி
பவரை காட்டும் பரிதவிப்பில்

திருச்சி சிவா மகனை இழுத்துப் போட்டு கூத்தடிக்க விட்டது போல்..

தொக்காக சிக்கினான் ஏகே ஆண்டனி மகன் அணில்

எப்பவோ கட்சியை விட்டுப் போன ஆந்திரா கிரண் குமார்

எந்த தொகுதியிலும் ஜெயிக்காத கேரளா அனில் ஆண்டனி

இவர்களை வைத்து காங்கிரஸ் காலி என கர்நாடகாவில்
ஃபிலிம் காட்டுது பிஜேபி

முன்னாள் முதல்வர் ஜெகதீஸ் ஷெட்டர் வட கர்நாடகா தலைநகர் ஹூப்பள்ளி மாவட்டத்தை பிஜேபி கோட்டை ஆக்கி ஆறு முறை அங்கிருந்து MLA ஆனவர்

பிட்டு படம் பார்த்தவன் கூட சீட்டு பெற

எடியூரப்பா இடையூறில், ஷெட்டருக்கு சீட்டு மறுக்கப்பட்டது

டெல்லி போய் அமித் ஷாவை பார்க்க "ஷட் அப்" யா என்றாராம்

டென்ஷனான ஷட்டர் நேற்றே எம்எல்ஏ பதவியை ரிசைன் பண்ணி, பிஜேபியை விட்டு விலகினார்..

கட்டி வச்ச கூட்டம் எல்லாம்
நெல்லிக்காய் மூட்டை போல
சிதறிக்கொண்டு இருக்க

காங்கிரஸ் காணாமல் போகுது என #GodiMedia கூலிகளை வைத்து வதந்தி பரப்புகிறது

இந்தக் குடுமிப்பிடி சண்டைக்கு
இன்னொரு பலி

ஹர்சிகரே சந்தோஷ்.
வாரிசு அரசியல் பற்றி வாய்கிழிய பேசும் பிஜேபியில்

எடியுரப்பா தன்மகன் விஜயேந்திராவை வளர்த்து விட நேர்ந்துவிட்ட பலியாடு தான் சந்தோஷ்

2019-ல் டு குமாரசாமி ஆட்சியை கவிழ்த்த பாவத்திற்கு

கட்சி தாவி குமாரசாமி இடமே சரண்டர் ஆகிட்டார்

எஸ் எம் கிருஷ்ணா காலத்தில் காங்கிரஸ் 132 சீட் ஜெயித்தது தான் ரெக்கார்டு

இப்ப 145 வாங்க வைக்கிறேன் என சவால் விட்டு அடிக்கிறார் டி கே சிவக்குமார்

பிஜேபியில் சீட்டு பஞ்சாயத்து இன்னும் முடியாது நிலையில்

சிங்கம்
KGF ல களம் இறங்கிடுச்சு..

மே 10 க்குள் கூண்டோடு கர்நாடக பிஜேபி காலி

ரெண்டு நாள் முன்னாடி #Satyapal_Malik சாட்டிய குற்றத்திற்கு வாயை மூடிக்கொண்டு இருந்த கும்பல்

அதை திசை திருப்ப #AtiqueAhmed சம்பவத்தை பயன்படுத்த

அது பேக் ஃபயர்
ஆகி ஹிசாப், மாட்டுக்கறி கொலைகள் மூலம் பெயர் அசிங்கப்பட்டதை துடைக்க கர்நாடகா தயாராகிவிட்டது

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling