#மகோராத்தனம்_மாமாத்தனம்
மூன்று பேர் 2ஜி ல 1.76 லட்சம் கோடி ஆதாயம் பெற்று இருந்த நிலையில், தற்போது மொத்த திமுக சொத்து 1.34 லட்சம் கோடியாக குறைந்தது எப்படி?
வங்கியில் டெபாசிட் செய்திருந்தாலே பத்து மடங்கு ஆகி இருக்குமே
1970-ல் குற்றம் சுமத்தி 1976-ல்
கமிஷன் அமைத்து 1980ல் ஊழல் நடைபெறவில்லை என அறிக்கை கொடுத்தது
அதை இன்னும் அவதூறாக பரப்பும் தினமலரிடம் எவ்வளவு நட்ட ஈடு பெற்றது?
ஆடு அவதூறுக்கு 500 கோடி நட்ட ஈடு கேட்பது ஏன்?
1991 ராஜிவ் மரணத்தை விசாரித்த ஜெயின் கமிஷன் இடைக்கால அறிக்கையை வைத்து
ராஜீவை கொன்றது திமுக என வீதி வீதியாக அவதூறு பரப்ப ஜெயாவுக்கு உதவியவர் சூனா சாமி.
1998 ல் கலைஞர் விடுவிக்கப்பட்டார்.
சூனா சாமி மீது ஏன் அவதூறு வழக்கு பதியவில்லை?
2001 அரசியல் சட்டத்தை மதிக்காமல் விதிமுறை மீறி நான்கு தொகுதிகளில் போட்டியிட்டு, வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டவுடன் அதற்கு காரணம் கலைஞர் என
அவதூறு பரப்பியதற்கு என்ன நடவடிக்கை எடுத்தது திமுக?
கவனித்துப் பார்த்தால்
1976, 1991, 2001, 2011
ஆகியவை தேர்தல் ஆண்டுகள்
மேலே கூறிய நான்கு அவதூறுகள் திமுக ஆட்சிக்கு வருவதை தடுத்தவை
1975 எமர்ஜென்சியால் டிஸ்மிஸ் செய்யப்பட்ட கலைஞர் மீது ஏற்பட்டிருந்த அனுதாப அலையை சர்க்காரியா கமிஷன் அமைத்து மடை மாற்றினர்
13 ஆண்டுக்குப் பிறகு அமைந்த ஆட்சியை கலைக்க உதவியவன் சுப்பிரமணியசாமி.
ராஜிவ் கொலைக்கு நிதி உதவி அளித்த சந்திராசாமியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவன்
1991 ஜெயா வெற்றி பெற ராஜிவ் மரணம் உதவியது
காற்றில் ஊழல் என்ற பெயரில் 201 ல் இதே பாணியில் 1.76 லட்சம் கோடி என பரப்பி தமிழ்நாட்டிலும் டெல்லியிலும் ஆட்சி மாற்றம் உண்டாக்கி
10 வருடமாக இந்தியாவை சீரழித்தது யார்?
சாம்சங் மாமாக்கள் தானே
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதா?
சித்ரா ராமகிருஷ்ணன் மோசடி பற்றி பேசினார்களா?
காட்டாச்சியை முடித்து கலைஞர் பொற்கால ஆட்சி மூலம் பல சமூக நலன் நடவடிக்கை எடுக்கும் போது அவதூறு மூலம்
ஆட்சி கவிழும்
அந்த அவதூறுகள் அப்படியே தொடரும்
கலைஞர் குற்றம் சாட்டவில்லையா?
வெறும் குற்றச்சாட்டுடன் நில்லாது தண்டனை பெற்றுக் கொடுப்பார்
மயிலை மற்றும் மாம்பலம் மாமாக்கள் மகோராவை கருவியாக்கி தங்கள் அதிகார அரிப்பை தீர்த்துக்கொள்ள தன் மீது பரப்பும் எந்த அவதூறுக்காவது இதுவரை நடவடிக்கை எடுத்ததா?
இதன் நீட்சி தான் அண்ணாமலை
மிசா காலத்தில் இருந்து அரசியலில் இருக்கும் முதல்வருக்கு இது தெரியாதா
கொள்கை ரீதியாகவோ அல்லது தேர்தல் களத்திலேயோ திமுகவை வீழ்த்த முடியாது என்பதை நன்கு அறிந்த திராணியற்ற மூடர்கள் ஆற்றொணா நிலையில் எடுக்கும் கடைசி ஆயுதம் பொய் மற்றும் அவதூறு
2g ல மட்டும் 1.76 லட்சம் கோடி சம்பாதித்த திமுக
ஐம்பதாண்டுகளில், மொத்த திமுக குடும்ப குறைந்தது 20 லட்சம் கோடிகள் என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும். காசா பணமா? ஏதோ ஒரு எண்ணை போட்டு அதன் பக்கத்தில் 20, 30 பூஜ்ஜியங்களை சேர்த்து சொல்லுவது தானே உங்கள் நரித்தனம். அதில் என்ன கஞ்சத்தனம்.
ஊழலை ஒழிக்க எண்ணம் இல்லை.
குற்றச்சாட்டுக்கும் ஆதாரம் கொடுக்க மாட்டோம்.
சிபிஐ ED செல்ல மாட்டோம்.
நீதிமன்றம் சென்று வழக்கு போட மாட்டோம்.
எங்களுக்கு தெரிந்ததெல்லாம் இது ஒன்றுதான்.
இதுதான் மகோராத்தனம்
இதற்கு உதவுவது தான் மாமா தனம்
நஷ்ட ஈடு மட்டும் கேட்டால் போதாது.
இனி எவனும் திமுக மீது அவதூறு பரப்பவே அஞ்சும் வகையில் தூக்கி வைத்து தோலை உரித்து விடனும்
சுப்ரமணியசாமியை கோமாளி என்று கருதி விட்டதுதான், சோனியாவை பார் டான்சர் என்றும் ராகுல் இந்திய குடிமகனே இல்லை என்றும் அவதூறு பரப்ப வைத்தது
மகோராத்தனம் பிஜேபித்தனம்
இரண்டையும் இணைப்பது நூல்..
உணர்வுகளை தூண்டி விடுதல்.
ஏரியாவுக்கு தகுந்தபடி மாறும்
வடக்கே தேசபக்தி, மதவெறி என்றால் இங்கே பெண் சென்டிமென்ட்,
ரெண்டும் வேற வேற இல்ல
எல்லாம் அவா செயல்
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.