தமிழ்நாட்டின் சிற்பி Profile picture
Facts & Figure || Graph & Charts || Achievements of TN Under Dravidian Rule || United States of South India

Apr 17, 2023, 11 tweets

#பாகிஸ்தான்_தமிழர்கள்

இரண்டு மாதம் மீன் இறைச்சி, உண்ணாமல் விரதம் இருந்து
பங்குனி உத்திரம் அன்று வெறும் காலில் காவடி தூக்கி மாரியம்மன் கோவிலுக்கு வந்திருந்தார் காளிதாஸ்.

கோவிலுக்கு அருகே உள்ள மசூதியில் தொழுகை நேரம் வந்ததும், மணி அடிப்பதையும் பஜனையும் நிறுத்த சொல்கிறார்

மாரியம்மன் கோவிலில் இருந்து காவடிகள் அருகிலுள்ள அனுமார் கோவில் நோக்கி செல்கின்றது.

தொழுகை முடித்து வந்தவர்களும் தெருவோர வீடுகளில் இருக்கும் இஸ்லாமியர்களும்

அவர்களை பிரமிப்புடன் பார்த்தபடி காவடி ஊர்வலம் கடந்து செல்ல வழி விடுகின்றனர்

சிலர் பக்தர்களுக்கு உணவும் வழங்குகின்றனர்

தமிழ்நாட்டின் மத ஒற்றுமை பேணும் கிராமம் அல்ல..

சங்கிகள் நம் பதில்களில் வந்து அடிக்கடி போகச் சொல்லும் பாகிஸ்தானில்.

கராச்சி நகரில் உள்ள மதராசி பாரவில்

ஒரு நூறு குடும்பங்கள் தான் அங்கிருக்கும்

பெரும்பாலானவை 1964ல் பொருளாதார காரணங்களுக்காக சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு வந்தன

இருபதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் கராச்சியை மறு நிர்மாணம் செய்த பொழுது தமிழ்நாட்டில் இருந்து அங்கு சென்று குடியேறிய குடும்பங்கள் நாட்டு பிரிவினைக்குப் பிறகும் அங்கேயே தங்கி விட்டன

அவர்களை தனித்த மத சிறுபான்மை குழுவாகவே பாகிஸ்தான் அரசும் மக்களும் நடத்தி வருகின்றனர்

தாய் மொழி தமிழை ஓரளவே பேச அறிந்திருக்கும் இளைய தலைமுறை தமிழ் பக்தி பாடல்களை திறமையாக பாடுகின்றனர்

பெரியவர்கள் தமிழ் மீது பிடிப்புடன் மற்ற புலம்பெயர்ந்த சமூகங்களுடன் நல்லிணக்கத்துடன்
உருது பேசும் முஸ்லிம்களுடன் இணைந்து வாழ்கின்றனர்

இப்ப ஏன் இந்த கதை?

"மிடுக்கு" இந்த வார்த்தையை வைத்து எத்தனை முறை ஒடுக்கப்பட்ட சமூகத்தை எள்ளி நகையாடி இருப்பார்கள்.

இந்த மிடுக்கால் பெட்ரோல் விலை குறைய போகுதா?
பெண்கள் நிலை மாறப்போகுதா?

பின் ஏன் இவ்வளவு அலப்பறை?
பவரை காட்டுகிறார்களாம்.

இதில் பெருமைப்பட என்ன இருக்கு?

அரசுக்கு ஆர்எஸ்எஸ் மீது பயம் என "பேண்ட் சர்ட்" ல கூர்க்கா போஸ் குடிக்கிறார் அர்ஜுன் சம்பத்

அட மூடர்களா, அதட்டினால் அரைகால் டவுசரில் பயத்திலேயே உச்சா போகும் உங்கள் மீதல்லடா பயம்.

நீங்கள் விதைக்க போகும் வன்முறை வித்தின் மீது

சிறுபான்மையினர் மீதான விஷம கருத்துக்கள் மீது

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தில் இதுவரை வன்முறை நிகழ்ந்ததாக தகவல் உள்ளதா?

75 ஆண்டுகளாக "சமூக சேவை" செய்யும் ஆர் எஸ் எஸ் வன்முறையில் இறங்கியது.

நாங்க பிறகு எதற்கு இருக்கிறோம் என ஊர்வலம் நடந்து முடிந்தபின் பின்னாலேயே வரும் பஜ்ரங் தல், ஹிந்து யுவ வாஹினி,
கலவரங்களுக்கான பழியை சுமக்கும்

வட இந்தியாவில் பய பீதியை ஊட்டி, உலக அளவில் நிகழும் வன்முறைக்கு சந்தேகப்பட வைக்கும் காவி ஊர்வலம் அமைதியாக நடந்ததற்கு
எந்த எச்சை ஊடகமாவது பாராட்டினானா?

மாட்டான்.

ஆனால் எங்கோ ஒருவன் மன்னனை குண்டு வீசினால்
ஐ எஸ் ஐ தாக்குதல் என தூக்கிக் கொண்டு வருவான்
அவர்கள் டிசைன் அப்படி

இன்னும் சிறிது நேரத்தில் இங்கே வந்து முஸ்லிம் குறித்து பூட்டை ஆட்ட போகும்
சங்கிகளுக்கு

உங்க முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷட்டர் காங்கிரசில் இணைந்த உடன்

டெபாசிட்டை தக்க வைக்க ஹிஸாப் , ஹலால் பற்றி இனி பேச மாட்டோம் என எடி சமாதானம் செய்கிறார்

இவ்வளவு தாண்டா உங்க இந்துத்துவா 😜😯😍

எலக்சன்ல ஜெயிக்க எளிமையான வழி மக்களின் உணர்வை தூண்டி விடுதல்

தேசபக்தி, இந்து மதம், பாகிஸ்தான் என்று கூவி, BJP சரக்கை விற்பனை செய்யும்

தமிழன் கிட்ட தேசபக்தி மதவெறி போணியாகாது.

பின்ன ஜெயிப்பது எப்படி?
பெண் சென்டிமென்ட் என்பத விளக்கும் @accused_1 திரி

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling