K.Sivasaami Profile picture
A Patriotic INDIAN. OBC Morcha State Vice President & State Executive Member of BJP (TN),2016 Karur BJP MLA candidate and business man.

Apr 17, 2023, 5 tweets

தமிழக @BJP4TamilNadu மாநிலத் தலைவர் @annamalai_k அவர்கள் சென்னையில் அதிக வாடகை கொண்ட வீட்டில் ஆடம்பரமாக வாழ்கிறார் என @arivalayam மற்றும் @DMKITwing 200 ரூபாய் உபீஸ்கள் எல்லாம் கேள்வி கேட்கிறார்கள்.@annamalai_k அவர்கள் Z பிரிவு பாதுகாப்பின் கீழ் வந்த பிறகு எப்படி வீட்டினுடைய 1/5

அமைப்பு இருக்க வேண்டும் என்று #பாதுகாப்பு #காரணம் கருதி #Zபிரிவு #போலீசார் சொன்னதின் காரணமாக பாதுகாப்பான வீட்டில் நண்பர்கள் உதவியுடன் வசித்து வருகிறார். அண்ணன் @annamalai_k அவருடைய வாழ்க்கையை விமர்சனம் பண்ணுவதற்கு ஊழலே பிரதானம் லஞ்சமே வாழ்க்கை என்று #விஞ்ஞான #ஊழல் செய்து 2/5

கொண்டிருக்கின்ற @arivalayam மற்றும் @V_Senthilbalaji ஆட்கள் அவருடைய கிராமத்து தோட்டத்தின் இருப்பிடத்தையும் அவர் வாழ்ந்து கொண்டிருந்த கிராமத்து வீட்டையும் தயவு செய்து ஒரு முறை நேரில் சென்று பாருங்கள், அவர்கள் செல்லும் செலவை நானே என்னுடைய சொந்த செலவில் 3/5

கூட்டிச் சென்று காட்டுகிறேன். தூய்மைக்கு சொந்தக்காரரான வருங்கால தமிழகத்தின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம், தவ வாழ்க்கை மேற்கொண்டு இருக்கின்ற அண்ணன் @annamalai_k அவர்களைப் பற்றி பேசுவதற்கு சாராயம் விற்று பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் நபர்களுக்கு எந்தவிதமான அருகதியும் 4/5

யோக்கியதையும் இல்லை என்பதை கூறிக்கொள்கிறேன் திராணி இருந்தால் தெம்பு இருந்தால் பொதுவெளியில் குற்றம் சுமத்துவதை விட்டுவிட்டு சட்ட ரீதியாக சிந்தியுங்கள் எங்கள் தலைவர் சந்திப்பதற்கு தயாராக இருக்கிறார் சவாலை முறியடிப்பார். 5/5 @CMOTamilnadu @AmitShah @KesavaVinayakan
@blsanthosh

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling