Tamil Nadu 🇮🇳 Explorer Profile picture
TRAVELLER. LAND, PEOPLE, CULTURE, NATURE LOVER COMMENT BEFORE FOLLOWING 💯 FOLLOW BACK

Apr 21, 2023, 10 tweets

#வக்கிரமும்_தேசபக்தியும்

ஊழலை ஒழிப்பேனு சொல்லி ஆட்சிக்கு வந்தவர்களால் கள்ள பணத்தைக் கூட மீட்க முடியல

RSS ல சேர மனைவியை பிரிந்து பிரமச்சாரி ஆனவர்களால் வக்கிரங்களை அடக்க முடியல

ஆபாச படம் பார்த்து மாட்டிக்கொண்ட திரிபுரா MLA குறித்து போர்ன் ஸ்டார் கூறியது இது

இது மட்டுமா?

1992 சூரத் கலவரத்தில் குழு வன்புணர்வு என்ற ஆயுதம் பரிசோதிக்கப்பட்டது

2002 கோத்ரா கலவரத்தில் அதன் பலம் தெரிந்தது

2008 ஓடிஸா கிறிஸ்தவர்களுக்கு விரிவு படுத்தப்பட்டது

2013 முஜாபர்பூர் கலவரம் முதல் அது நியதியாக மாறியது

கலவரங்கள் நிகழாத நாளில்
படம் பார்த்தது
sacw.net/article6049.ht…

உத்தரபிரதேசத்தில் குழு வன்புணர்வால் பாதிக்கப்பட்ட 15 வயது தலித் சிறுமியையும் பச்சிளம் குழந்தையையும் உயிருடன் எரித்து கொள்ள முயன்றதன் மூலம்
குழு வன்புணர்வை காமத்தை தீர்க்க வழியாக கற்றுக் கொடுத்ததுடன் தான் ஆளும் மாநிலங்களில் சகஜமானதாக கடக்க பொது சமூகத்தை பழக்கி விட்டது பிஜேபி

2012ல் கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் விவாதத்தின் போது அமைச்சர் லக்ஷ்மன் சாவடி செல்போனில் ஒரு porn வீடியோ காட்ட குழந்தைகள் நல அமைச்சர் சிசி பாட்டில் அதை பார்த்து சிரிக்க கண்டிக்க வேண்டிய இன்னொரு அமைச்சர் கிருஷ்ணர் பாலிமரும் காட்சியை கண்டு மகிழ்கிறார்
இவர்கள் தான் ஒழுக்கத்தையும்

தேசபக்தியை ஓயாமல் நமக்கு போதிக்கும் கலாச்சார காவலர்கள்

மனித குல விரோத நடவடிக்கை எதுவாகிலும் முதலில் பரிசோதிக்கப்படும் குஜராத்திகளை இது கோபப்படுத்த

லேட்டானாலும் பரவாயில்லை என குஜராத் எம்எல்ஏக்கள் இரண்டு பேர் வன்புணர்வு படங்களை சட்டமன்றத்தில் பார்த்து அரிப்பை தீர்த்துக்கொண்டனர்

துள்ள துடிக்க எரித்துக் கொன்றவளையே மந்திரியாகி அழகு பார்த்த
யோக்கியர் மோடி அப்போது பிரதமராக முயற்சி செய்து கொண்டிருந்தார்

பிஜேபி அவரை பிரதமராக நடத்திக் கொண்டிருந்த ட்விட்டர் கேண்டில் ஆபாச படம் பார்த்த எம்எல்ஏக்களை திட்டக்கூடாது என கேட்டுக்கொண்டது

2012ல் ஆபாச படம் பார்த்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த லக்ஷ்மன் சாவடி 2019-ல் ஆபரேஷன் கமலா மூலம் ஆட்சியைப் பிடித்த எடியூரப்பா கீழ் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார்
கர்நாடக சட்ட அமைச்சர் கொடுத்த விளக்கம்:

சட்டமன்றத்தில் ஆபாசப்படம் பார்ப்பது தேசத் துரோகம் இல்லை

ஆபாச நாயகர்களுடன் ஆதர்ச நாயகர் இருக்கும் இது போன்ற படங்கள் ஆயிரம் வந்தாலும் சிந்திக்காமல் ஓட்டு போடவும் ஒரு கூட்டம் உண்டு

மக்கள் ஓட்டு போட்டு இந்த அயோக்கியர்களை தேர்வு செய்வதால் வக்கிரம் என்பது தேசபக்தி தான் என நியதி ஆக்கி விடுவான்

வெளியே வந்தது இவ்வளவு வராதது இன்னும் எவ்வளவோ

வக்கிரத்தை வன்புணர்வு செய்து தீர்த்துக் கொள்

வன்புணர்வு வாய்ப்பில்லை என்றால் வீடியோவில் பார்த்துக்கொள்

இதன் நீட்சி கர்நாடகா அமைச்சர் ரமேஷ் சார்க்கோலி sex for job வேட்டையின் cd

வன்முறை மதவெறியை அடுத்து ஆபாசத்தையும் வளர்ச்சிக்காக பயன்படுத்தி
நாட்டை சீரழித்து வைத்திருக்கு பிஜேபி

#ModiAashirvadFor40Percent

ஆபாச வீடியோ பார்த்தவர்களையும் கட்சியை விட்டு நீக்க மாட்டார்

ஆபாசமாக நடந்தவனையும் கண்டிக்க மாட்டார்

ஊழல் குற்றவாளியையும் கண்டிக்க மாட்டார்

ஆனால் சங்கி உலகத்தில் தூயவர் அவர்

அவர் யார்?

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling