உத்தரபிரதேசத்தில் குழு வன்புணர்வால் பாதிக்கப்பட்ட 15 வயது தலித் சிறுமியையும் பச்சிளம் குழந்தையையும் உயிருடன் எரித்து கொள்ள முயன்றதன் மூலம்
குழு வன்புணர்வை காமத்தை தீர்க்க வழியாக கற்றுக் கொடுத்ததுடன் தான் ஆளும் மாநிலங்களில் சகஜமானதாக கடக்க பொது சமூகத்தை பழக்கி விட்டது பிஜேபி
2012ல் கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் விவாதத்தின் போது அமைச்சர் லக்ஷ்மன் சாவடி செல்போனில் ஒரு porn வீடியோ காட்ட குழந்தைகள் நல அமைச்சர் சிசி பாட்டில் அதை பார்த்து சிரிக்க கண்டிக்க வேண்டிய இன்னொரு அமைச்சர் கிருஷ்ணர் பாலிமரும் காட்சியை கண்டு மகிழ்கிறார்
இவர்கள் தான் ஒழுக்கத்தையும்
தேசபக்தியை ஓயாமல் நமக்கு போதிக்கும் கலாச்சார காவலர்கள்
மனித குல விரோத நடவடிக்கை எதுவாகிலும் முதலில் பரிசோதிக்கப்படும் குஜராத்திகளை இது கோபப்படுத்த
லேட்டானாலும் பரவாயில்லை என குஜராத் எம்எல்ஏக்கள் இரண்டு பேர் வன்புணர்வு படங்களை சட்டமன்றத்தில் பார்த்து அரிப்பை தீர்த்துக்கொண்டனர்
துள்ள துடிக்க எரித்துக் கொன்றவளையே மந்திரியாகி அழகு பார்த்த
யோக்கியர் மோடி அப்போது பிரதமராக முயற்சி செய்து கொண்டிருந்தார்
பிஜேபி அவரை பிரதமராக நடத்திக் கொண்டிருந்த ட்விட்டர் கேண்டில் ஆபாச படம் பார்த்த எம்எல்ஏக்களை திட்டக்கூடாது என கேட்டுக்கொண்டது
2012ல் ஆபாச படம் பார்த்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த லக்ஷ்மன் சாவடி 2019-ல் ஆபரேஷன் கமலா மூலம் ஆட்சியைப் பிடித்த எடியூரப்பா கீழ் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார்
கர்நாடக சட்ட அமைச்சர் கொடுத்த விளக்கம்:
சட்டமன்றத்தில் ஆபாசப்படம் பார்ப்பது தேசத் துரோகம் இல்லை
ஆபாச நாயகர்களுடன் ஆதர்ச நாயகர் இருக்கும் இது போன்ற படங்கள் ஆயிரம் வந்தாலும் சிந்திக்காமல் ஓட்டு போடவும் ஒரு கூட்டம் உண்டு
மக்கள் ஓட்டு போட்டு இந்த அயோக்கியர்களை தேர்வு செய்வதால் வக்கிரம் என்பது தேசபக்தி தான் என நியதி ஆக்கி விடுவான்
வெளியே வந்தது இவ்வளவு வராதது இன்னும் எவ்வளவோ
வக்கிரத்தை வன்புணர்வு செய்து தீர்த்துக் கொள்
வன்புணர்வு வாய்ப்பில்லை என்றால் வீடியோவில் பார்த்துக்கொள்
இதன் நீட்சி கர்நாடகா அமைச்சர் ரமேஷ் சார்க்கோலி sex for job வேட்டையின் cd
வன்முறை மதவெறியை அடுத்து ஆபாசத்தையும் வளர்ச்சிக்காக பயன்படுத்தி
நாட்டை சீரழித்து வைத்திருக்கு பிஜேபி
மகாத்மா காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தி எழுதியது :
30 ஆண்டுக்கு முன், அமேதி தொகுதியில் ராஜிவ் காந்தியை எதிர்த்து ஜனதா தளம் கட்சியால் நிறுத்தப்பட்ட வேட்பாளர் நான்.
எனவே, எனக்கு எதிராக நின்ற வேட்பாளர் குறித்து பிரதமர் சொன்ன கருத்தை விமர்சிக்க எனக்கு அருகதை உண்டு என நினைக்கிறேன்
உத்தர பிரதேசத்தில், அமேதியை ஒட்டியுள்ள பிரதாப்கர் தொகுதியில் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முன்னால் அமர்ந்திருந்த மக்களை விட்டுவிட்டு, அமேதியின் இன்றைய காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தியை மானசீகமாக முன்னிறுத்தி
“உன்னுடைய தந்தை அப்பழுக்கு இல்லாத
மிஸ்டர் க்ளீன் என்று அவருடைய எடுபிடிகள் சொன்னார்கள். ஆனால், உண்மையில் ப்ரஷ்டாச்சாரி நம்பர் 1 (ஊழல்வாதி) பெயரோடுதான் அவரது வாழ்க்கை முடிவுக்கு வந்தது”
ராகுலின் தந்தை ராஜிவ் காந்தி 1984 தொடங்கி 1989 வரையிலும் இந்த நாட்டின் பிரதமராக இருந்தார் ஒரு பயங்கரவாதியின் குண்டு வெடித்து
சகல திசையிலும் முன்னேற்பாடாய் நிற்க வைக்கப்பட்டிருக்கிற போட்டோக்காரன்களால் சுடச்சுட பதிவு செய்யப் படுவதோடு
மகோராவின் அரசியலும் , மக்கள் நலன் மீதான பணியும் முடிந்துவிடும்.
கலைஞருடையது அப்படியானதல்ல.
கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம்,மொழி வளர்ச்சி சார்ந்த கட்டமைப்பை
பார்ப்பனியம்