VISWA Profile picture

Apr 23, 2023, 9 tweets

இன்று #WorldBookDay

விரல் நுனியில் உலகைப் படித்துக் கொண்டிருப்போறே

புத்தக மேன்மை பற்றி
ட்விட்டரிலும்
பிற சமூக ஊடகங்களிலும், வாசிப்பு குறித்த கோட்களை கடந்து கொண்டிருப்பீர்கள்

புத்தக படிப்பிற்கு ஊக்கமூட்டிய சிலரை பார்ப்போம். முதலில் சிறுவர் புத்தகத்திலிருந்து ஆரம்பிப்போம்

பதின் பருவ குழந்தைகளுக்கு கிளர்ச்சியூட்டும் சாகசங்கள் நிறைந்த பேண்டஸி புக் Modi

Harry Patter போன்ற புத்தகங்கள் இங்கே வெளியாவதில்லை என்ற குறையை போக்குகிறது

அத்துடன் வாயால் வடை சுடுவது எப்படி போன்ற வாழ்க்கை தத்துவங்களும் உள்ளன

இதனை முழு மேக்கப்புடன் படித்தால் தான் புரியும்

புத்தக நேயராகவும் ஆராய்ச்சியாளராகவும் திகழ்பவர்

பெரிய புராணம் இயற்றிய சேக்கிழார் தான் கால எந்திரத்தில் பயணம் செய்து கம்பராமாயணத்தை எழுதிவிட்டு வந்தார் எனக் கண்டறிந்தவர்

போகி பெயரில் எரிந்திருக்க வேண்டிய இந்த இரு புத்தகங்களை
2k கிட்ஸ் தேடிப் படிக்க வழி வகுத்தார்

சுயசரிதை எழுத்தாளர் 🔥
எழுதியதை விட பேசியது அதிகம். பேசியதிலும் வாசித்தது மிக அதிகம்

அதற்கு டெலிபிராம்ப்ட்டர் என்ற சிறப்பு கருவியை பயன்படுத்துவார்

கதைகள் ஃபேண்டஸி வகை என்றாலும்தாய் சென்டிமெண்ட் பஞ்சமிருக்காது

போட்டோகிராபர், ஆர்க்கிடெக்ட், சயின்டிஸ்ட் என பன்முகத்தன்மை கொண்டவர்

சமையல்கலை புத்தகங்களின் வித்தகர் 🔥

வெங்காயம் இல்லாமல் சமைப்பது எப்படி?

ஓட்டல் உணவில் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?

போன்ற ரீதியிலான இவரது புத்தகங்கள் படிப்பவர்களுக்கு வெறியேற்றுபவை

ஒரு ரகசியம்.

விதவித ஊறுகாய் ரெசிபிக்கள் கொடுத்துக்கொண்டே பொருளாதார ஆராய்ச்சியும் செய்கிறார்

லூசு மாதிரி இருக்கானே என எண்ணாதீங்க
சிறந்த வாசகர் 🔥

36 வயதில் 20 ஆயிரம் புத்தகம் படித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறப் போகிற இளைஞர்..

புத்தகங்களை படித்துக் கொண்டே 9 வருடத்தில் இரண்டு லட்சம் கேஸ் போட்ட DSP

இந்தப் புத்தகம் விரும்பி பில் என்றால் மட்டும் டென்ஷன் ஆவார்

உலகில் இதுவரை வெளியிடப்படாத புத்தகம் 🔥

ஒருத்தர் செய்த சாதனைகள் பற்றி புத்தகம் வரும்

ஏன் ஊழல்கள் பற்றி கூட புத்தகம் வரும்

ஆனால் தினம் தினம் கூறும் பேய்கள் பற்றி புத்தகம் வருமா?

இந்த புத்தகம் இன்னும் பல volume வெளி வராமல் முடங்கி கிடக்கு

வாழ்க்கையில் முன்னேற படிக்க வேண்டிய புத்தகம் 🔥

நாடு முன்னேற, மனுவாதமும் மதவெறியும் ஒ ழிய
மோடி சொன்ன பொய்கள்

என்ற புத்தகத்தை ஒவ்வொருவரும் படிக்க வேண்டும்

தன்னார்வலர்கள் இலவசமாகவே விநியோகிக்கலாம்

வாழ்க்கையில் ஏமாறக்கூடாது என்றால் கண்டிப்பாக இதை நீ படிக்க வேண்டும்

இவர்கள் புத்தக பிரியர்கள் இல்ல..

நாக்கு செத்துப் போய்,
புத்தக கண்காட்சி கேண்டின்களில் வெண்பொங்கல் சாம்பார் சாதம் தேடி அலைந்தவர்கள்

தாளிதம் தாமதமானதால் தற்செயலாக புத்தகத்தை புரட்டுபவர்கள்

அனைவருக்கும் உலகப் புத்தக நாள் வாழ்த்துக்கள்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling