இத்தாலி நாட்டின் பைசா நகரில், வானவியலின் தந்தை என்றழைக்கப்படும் #Galelio_Galilei ,
15 February1564 பிறந்தநாள்.
மதம் எவ்வளவு தான் ஆட்டம் போட்டாலும் கடைசியில் விஞ்ஞானத்தின் முன் மண்டியிட்டுத்தான் தீர வேண்டும். காரணம் ஆதாரமற்ற நம்பிக்கையை விட
ஆதாரத்தின் அடிப்படையிலான விஞ்ஞானம் உண்மையானது, பலமானது, நேர்மையானது.
அப்படி மதத்தை மண்டியிட செய்தவர்களுள் #கலிலீயோ மிக முக்கியமானவர்.
நவீன வானவியலின் தந்தை என்று வர்ணிக்கப்படும் இவர் இசை கலைஞரின் மகனாகப் பிறந்தார்.
பைசா நகரில் பள்ளி படிப்பை முடித்தார்.
Jan 24, 2024 • 17 tweets • 4 min read
#சிந்து_முதல்_வைகை_வரை
ஆரியர்களின் வேத காலமே இந்தியாவின் பண்டைய காலமாகக் கருதப்பட்ட நிலையில்
20 ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்க பட்ட ஹரப்பா, மொகஞ்சதாரோ நகரங்கள்
ஆரியர்கள் வருவதற்கு முன்பாகவே இந்தியத் துணைக்கண்டத்தில் மிக உன்னதமான
மிகப்பெரிய கலாசாரம் விளங்கி வந்ததை உறுதி செய்தன.
#சிந்து_சமவெளி_நாகரிகம்
(கி.மு 3300- கி.மு 1900)
எகிப்து, மெசபடோமிய நாகரிகங்களின் காலத்தை சார்ந்தது
12 லட்சத்து 50,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில்
ஹரப்பா, மொகஞ்சதாரோ, தோலோவீரா, கனேரிவாலா, ராக்கி ஹாரி நகரங்களை கொண்டது.
இத்தகைய மிகப்பெரிய நாகரீகம் மொத்தமாக அழிய வாய்ப்பில்லை
Jan 22, 2024 • 6 tweets • 2 min read
#குதிரை_மகனுக்கு_குடமுழுக்கு
#நாங்கள்வேறு_நீங்கவேறு
நீங்க கால்நடைகளை நாடோடிகளாக ஓட்டி வந்தபோது
நாங்க பயிர்த்தொழிலில்
நிலைத்து விட்டோம்
நீங்க திரும்ப மாட்டோம் என பிணத்தை எரித்து விட
நாங்க நிலத்துக்குள் விதைத்து
நடுகல் நட்டோம்
நீங்க நீண்ட நாள் தங்கும் கோதுமை உணவை கட்டி வர
நாங்க அன்றன்றைக்கு அரிசியை சமைத்து உண்டோம்
நீங்க கொடும் பசியால் குதிரையையும் வெட்டி உண்ண
நாங்க உழவு மாடுகளை
வளர்த்து விட்டோம்
நீங்க வரும் வழியில் பஞ்ச பூதங்களையும்
அஞ்சி வணங்க
நாங்க புதைத்து வைத்த
குல மூதாதையரை
வணங்கினோம்
நீங்க பேசும் போதே
நாங்க எழுத்தை கண்டு விட்டோம்
Jan 20, 2024 • 12 tweets • 4 min read
#முன்கதை_சுருக்கம்
லண்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சார்ந்த தேவிந்தர் சொந்தமாக டாக்சி ஓட்டுகிறார்
சில ஆண்டுகளுக்கு முன் அக்கவுன்டிங் படித்த சீமாவை திருமணம் செய்து லண்டனுக்கு அழைத்து வந்திருந்தார்.
தேவிந்தருக்கும் அவர் மாமாவுக்கும் நடந்த உரையாடல் கீழே SS ஆக இருக்கு 👇
சீமாவை எப்படியாவது அவரது தாய் தந்தையரிடம் பேச வைத்து, பிரச்சினையைச் சமாளிக்க
சீமா இருந்த இடத்தில் கெஞ்சி அனுமதி வாங்கி,
இந்தியாவில் இருக்கும் மாமனார் மாமியாருக்கு கான்பரன்ஸ் கால் போட்டு பேச வைத்தவுடன்
சிறை அதிகாரிகள் அழைப்பைத் துண்டிக்கச் சொல்வதற்கும் சரியாக இருந்தது
Jan 19, 2024 • 16 tweets • 3 min read
#அபாயகரமான_சினிமா
அப்பாவின் அம்மா தனது கணவரின் அரசு வேலை மூலமாக ஓய்வூதியம் பெறுகிறார்.
அப்பா உள்ளூரிலேயே அரசுப்பணியில் இருக்கிறார்.
+2 பாஸ் செய்தாலே எப்படியும் தன் மகனுக்கு முதுகைத் தடவி அரசு வேலை கொடுத்துவிடுவார்கள் என நம்பும் அம்மா.
நிலம், மாடு கன்றுகள் என்றும் வாழும்
இந்த அரியவகை ஏழைக்குடும்பத்தில் இருந்து மூன்றாம் தலைமுறையாக மனோஜ் குமார் #ஷர்மா எப்படி கஷ்டப்பட்டு போராடி IPS ஆகிறார் என்பதுதான் கதை. உண்மைக்கதையை தழுவிய படமாம்.
ஷர்மாவுக்கு போபாலிலிருந்து டெல்லிக்கு அழைத்துச்சென்று தங்கவைத்து பார்த்துக்கொள்கிறார் முன்பின் தெரியாத ஒரு #பாண்டே
Nov 19, 2023 • 11 tweets • 4 min read
#ஜெய்_ஆஸ்திரேலியா_ராம்
விளையாட்டை விளையாட்டாக பார்க்க தெரியாத வெறி கொண்ட சங்கிகளின் மூஞ்சி மேல பீச்சாங்கையால் வெச்சி வெளுத்து விட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் பாராட்டுக்குரியவர்கள்
எல்லா நாட்டிலும் தன் அணியினர் வெற்றி பெறவே ரசிகர்கள் ஆதரவளிப்பார்கள். ஆர்ப்பரிப்பார்கள்.
அது இயல்பு தான்
ஆனால் எந்த நாட்டுக்காரனும் எதிரணிக்காரனின் வீழ்ச்சிக்கு
தேங்க்யூ ஜீசஸ் என்றோ
அல்லாகு அக்பர்னு பொதுவெளியிலோ அல்லது அரங்கத்துக்கு உள்ளோ
இந்திய சங்கி மங்கிகளை போல மிக கேவலமான கேடுகெட்ட வேலைகளை செய்வதில்லை.
எதிரணிக்காரனின் தோல்விக்கு ஜெய்ஸ்ரீராம்னு வாய் கிழிய கத்துற நாகரீகம்
Oct 21, 2023 • 6 tweets • 2 min read
அந்த நாளில் ஹோட்டல் என்றாலே பிராமணர்களால் பிராமணர்களுக்காக நடத்தப்படுபவையாகவே இருந் தன. பெயரும் “பிராமணாள் ஹோட்டல்” என்பதாகவே இருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு சட்டபூர்வமாகத் தீண் டாமை ஒழிக்கப் பட்டிருந்தாலும், சகல ஜாதியினருக்கும் உணவு விற்போம் என்று சொல்லி கடை நடத்த உரிமம்
பெற்றிருந்தாலும் பெயர் என்னவோ “பிராமணாள் ஹோட்டல் ”தான்! இது வெளிப்படையான பிராமணிய மாக இருந்தது. இப்படி பெயர் இருக்கக் கூடாது, அதை நீக்க வேண்டும் என்று சொல்லி 1957ல் மறியல் போராட்டம் நடத்தினார் பெரியார். இங்கே மாமிச உணவு கிடைக்காது, மரக்கறி உணவே கிடைக்கும் என்பதைச் சுட்டவே இந்தப்
Sep 8, 2023 • 5 tweets • 1 min read
#சனாதனத்தின்_கொடூரம்
From @smvasu
அன்றைய திருவாங்கூர் சமாஸ்தானத்தின் ராஜா ஆட்சியில் தோள் சேலை அணிய
தடை விதிக்கப்பட்ட 18 சாதிகள்:
1) குயவர்
( மண்பாண்டம் தொழில் சாதியினர் ) 2) சாணார் ( நாடார்) மரம் ஏறும் தொழில் சாதியினர் 3) கருமறவர் மற்றும் செங்கோட்டை மறவர் ( தேவர் )
4) துலுக்கப்பட்டர் ( மாப்பிள்ளை ) சாதியினர்
5) இடையர் ( கோனார் )
6) நாவீதர் ( முடி திருத்தம்) சாதியினர்
7) வண்ணார் ( சலவை தொழில்) சாதியினர்.
8) சக்கிலியர்
( துப்புரவுத் தொழில்) சாதியினர்
Jul 15, 2023 • 8 tweets • 2 min read
என்னா மாதிரியான தலைவன்யா அவரு....?!
என்னா மாதிரியான தொண்டன்யா இவரு....?!
#கலைஞர் இந்த தமிழ்நாட்டுக்கு நிறைய செஞ்சுட்டாரு... சுதந்திர #இந்தியாவில் தமிழ்நாட்டை மிக அதிக காலம் ஆண்டவரும் அவர் தான்...
ஆனால் இன்றைய நவீன தமிழ்நாட்டின் சிற்பியாக திகழும் அவருக்கான கிரெடிட் அவருக்கு
கிடைச்சுதான்னா இலைன்னு தான் அவர் ஆதரவாளர்களும், எந்த சார்புமே இல்லாத பொதுவானவர்களும் அங்கலாய்ப்பது வழக்கம்..!
ரொம்ப சிம்ப்பிளா எல்லாருக்கும் புரியும் படி சொல்லனும்ன்னா சென்னையை காமிக்கனும்ன்னா... எல் ஐ சி பில்டிங்கையும் சென்ட்ரல் ஸ்டேஷனையும், செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் தான்
Jun 18, 2023 • 10 tweets • 3 min read
நடிகைகுஷ்பு கண்ணீருடன் பேட்டியளித்த ஒரு மணி நேரத்தில் அண்ணன் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுத்து அவரை திமுகவில் இருந்து நீக்கி கைது செய்யபடுகிறார் .
அண்ணன் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பேசியதில் உண்மை இருந்தால் கூட அதில் நமக்கு உடன்பாடு இல்லை
ஆனால் இவ்வளவு வேகமும்
வீரியமும் திமுகவை விமர்சனம் செய்பவர்களை வச்சி செய்றதுல காட்டி இருந்தால் நல்லா இருந்து இருக்கும்..
யாரை திருப்திபடுத்த இந்த நடவடிக்கை?
தலைவர் ஸ்டாலினை ஒரு பெண்ணுடன் இணைத்து பேசிய போது வராத களங்கம்,
அந்த நடிகையை கலைஞருடன் இணைத்து பேசிய போது வராத கோபம்..
கனிமொழியை ஆ ராசாவுடன்
Jun 3, 2023 • 11 tweets • 10 min read
ராஜேந்திர சோழன் வங்காள விரிகுடாவை ஏரியாக்கி குமரி முதல் இன்றைய கல்கத்தாவின் ஒரு பகுதியான தாமரலிப்தி வரை அரசாண்டதன் நினைவாக காக்கிநாடா வரை உள்ள கடலோரப் பகுதி சோழமண்டலக் கடற்கரை எனப்படுகிறது.
அதன் ஆங்கில திரிபான கோரமண்டல் பெயரிலான ரயில் சிதைந்து கிடப்பது கண்ணீர் வர வைக்குது
சின்னா பின்னமாகி கிடக்கிறது.
கடந்த 25 ஆண்டுகளில் இத்தகைய கோர விபத்து நடந்தது இல்லை. அதுவும் மூன்று ரயில்கள் மோதிக்கொண்டது இந்திய ரயில்வே சரித்திரத்திலேயே இல்லை.
விபத்துக்கு பொறுப்பு ஏற்க வேண்டிய ரயில்வே மந்திரி பழியை ஸ்டேஷன் மாஸ்டர் மேல் போட்டு பதவியை காப்பாற்றுகிறான்
May 19, 2023 • 7 tweets • 2 min read
ரத்தம் தெறிக்க தெறிக்க slasher போன்று இல்லாமல், குற்றம் நிகழ்வதை கொடூரமாக சுற்றி சுற்றி காட்டாமல், காமெடி என்ற பெயரில் மொக்கை போடாமல், ரொமான்ஸ் வைத்து நேரத்தை இழுத்தடிக்காமல், குற்றவாளியை கண்டுபிடிக்க சூப்பர் ஹீரோயிசத்தை நம்பாமல், கடைசியில் ட்விஸ்ட் என்ற பெயரில் ஏமாற்றாமல்,
இன்வெஸ்டிகேனை மட்டும் சுவாரசியமாக காட்டும் ப்யூர் இன்வெஸ்டிகேடிவ் திரில்லர்கள் வகைமை எனக்கு மிக மிக பிடித்தமான ஒன்று. ஆனால் இந்த வகையில் நல்ல திரைப்படங்கள், சீரியல்கள் வெகு அரிதாகவே கிடைக்கும்.
அப்படி கிடைத்துள்ள ஒரு அருமையான ஜெம், அமேசான் பிரைமின் “தஹாத்”.
May 17, 2023 • 10 tweets • 3 min read
செங்கல்பட்டு பாஜக நிர்வாகி பாண்டிச்சேரியிலிருந்து சாராயத்தை கொண்டுவந்து சப்ளைபண்ணிருக்கான்னா..
தமிழிசை சௌந்தரராஜனுக்கும் அவனுக்கு இன்னா சம்பந்தம்! இன்னா டீல் இருக்குன்னு! கேட்டு மொதல்ல பிரச்சாரத்தை செஞ்சிருக்கணும் திமுக ஐடி விங்.
ஆனால், அவுகதேம் நம்பள திட்றதில குறியாருக்காகளே!
இப்படி பாஜக ஸ்டைல் அட்டாக்குகளை சிந்திக்கக்கூட மாட்டாகளே...!
இதுல விமர்சனம் பண்றவன்லாம் சங்கின்னுவேற வாந்தியெடுக்குறானுக.
மற்போர் பெண்களை சீண்டியவனை நெருங்க முடியாத சட்டங்கள், மனதில் பட்டதை தெரிவிப்பவர்களை, மத வேறுபாடு இன்றி மிரட்டும்.
சமீபத்திய நிகழ்வு, புனேயில்
காலம் கடந்தது என கூறி பாடிக் கொண்டிருந்த ஏ ஆர் ரகுமானை
நிறுத்த சொன்ன காவல் துறை.
சமீப காலங்களில், ஏ ஆர் ரகுமான் சர்ச்சைக்குரியவராக பொதுவெளியில் சித்தரிப்பது தொடர்கிறது.
அவர் அடையாளத்திற்காக என்பதை விட, ஒரு இந்திய குடி மகனாக தனது மனதின் குரலை வெளியிடுவதற்காக கூட இருக்கலாம்.
இதன் தொடர்ச்சியே கச்சேரி மேடையில் காவல் துறை தரிசனம்
"இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் Article 25 படி ஒருவர் தான் விரும்பிய மதத்தை பின்பற்றவும் பிரச்சாரம் செய்யவும் உரிமை உள்ளது.
தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றம் நடைபெறவில்லை"
சிறுமி லாவண்யா வழக்கில் இன்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் பதில் இது
சந்தேகத்திற்கு இடமான லாவண்யா தற்கொலையை மதமாற்றும் முயற்சி என,
இந்தியா முழுவதும் பரப்பின சங்கீ வார் ரூம் அடியாட்கள் பரப்பிய போது திணறித்தான் போனது தமிழ்நாடு.
ஆனால் விரைவில் உண்மைகளை வெளியில் கொண்டு வந்தது.
தொடர்ந்து பல "மதமாற்ற" கதைகள் பரப்பப்பட்டன
ராகுலை தகுதிநீக்க சீராய்வு மனு இன்று குஜராத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
ராகுல் சார்பாக அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி,
"பின்விளைவுகள் மாற்ற முடியாதவை, தண்டனை நிறுத்தப் படாவிட்டால் ராகுலின் 8 வருட அரசியல் வாழ்க்கையை இழக்க நேரிடும்' என வாதிட்டார்
"சாட்டப்பட்ட குற்றத்தில் தார்மீக கொந்தளிப்பு இல்லை,
அடையாளம் காணக்கூடிய ஜாமீன் பெறக்கூடிய குற்றம் தான். மிகக் கடுமையான குற்றங்களின் கூட நீதிமன்றங்கள் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது " என நீதிபதி ஹேமந்த் அடங்கிய பெஞ்ச் முன் வாதிட்டார்
2014 க்குப் பிறகு மற்றொரு மதம், மொழியினர் மீதான வெறுப்பு பேச்சுகளின் எண்ணிக்கை 500% அதிகரித்ததாக புள்ளி விவரம் கூறுகிறது.
இதற்கு முடிவு கட்ட,
உச்ச நீதிமன்றம் அதி முக்கிய உத்தரவு பிறப்பித்திருக்கிறது
உண்மையில் மாஸ்டர் ஸ்ட்ரோக் தான்
ஏற்கனவே டெல்லி, உத்திர பிரதேஷ், உத்தரகாண்ட் மாநிலங்களில் அமுலில் உள்ள வெறுப்பு பேச்சுக்கு எதிராக காவல்துறை தாமாகவே வழக்குப் பதிய வேண்டும் என்ற 2022 உத்தரவை அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் நீட்டித்திருக்கிறது
ஹிட்லர் முதல் பினோசெட் வரை 7 பாசிச ஆட்சிகளின் அடிப்படையில் பிரிட்டிஷ் அரசியல் விஞ்ஞானி லாரன்ஸ் பிரிட் 14 தன்மைகளை வகுத்தார்.
1)வலிமையான, தொடர்ச்சியான தேசியவாதம்:
நாட்டுப்பற்று முழக்கங்கள்,
சுலோகங்கள், குறியீடுகள், பாடல்களை
தொடர்ச்சியாகப் பயன்படுத்தல்
தேசியக் கொடியை ஆடைகளிலும் புது இடங்களிலும் காட்சிப்படுத்துதல்
சிலநாள் கழித்து சைக்கிளுடன் காஷ்மீர் வீரரிடையே"எவ்வளவு எளிமையாக" இருப்பதாக வரும்
கூடவே மற்ற பிரதமர் காஷ்மீர் சென்றபோது ஆட்டுகறி பெற
ஆப்கானிஸ்தான் வரை ராணுவத்தை
அனுப்பினர் ஆதாரம் வேண்டும் என்றால் அந்தக் கால ஜன சங்கம் பத்திரிக்கை பார் என்ற தகவல் ஒட்டப்படும்
2) பரவுதல் :
எவ்ளோ மொக்கை பதிவாக
இருந்தாலும் அதில் லைக், கமெண்ட், ஸ்மைலி , RT செய்வது தேசபக்தர்கள் கடமை
அதே நேரம், எதிராளி பதிவாக இருந்தால் Mass Report மற்றும் ஐடி சஸ்பெண்ட்