Viswa | விஸ்வா (Back Up) Profile picture
Breaking News | Educationist | History Fanatic | Travel Enthusiast | Proud Dravidian Stock | Secular Indian

Apr 26, 2023, 12 tweets

#Decoding_BJP 3

#Sanghi_Mechanism

1) இமேஜை உருவாக்கல்

டச்சு பிரதமர் சைக்கிள் தருகிறார் என்று கொள்வோம்.

சிலநாள் கழித்து சைக்கிளுடன் காஷ்மீர் வீரரிடையே"எவ்வளவு எளிமையாக" இருப்பதாக வரும்

கூடவே மற்ற பிரதமர் காஷ்மீர் சென்றபோது ஆட்டுகறி பெற
ஆப்கானிஸ்தான் வரை ராணுவத்தை

அனுப்பினர் ஆதாரம் வேண்டும் என்றால் அந்தக் கால ஜன சங்கம் பத்திரிக்கை பார் என்ற தகவல் ஒட்டப்படும்

2) பரவுதல் :

எவ்ளோ மொக்கை பதிவாக
இருந்தாலும் அதில் லைக், கமெண்ட், ஸ்மைலி , RT செய்வது தேசபக்தர்கள் கடமை

அதே நேரம், எதிராளி பதிவாக இருந்தால் Mass Report மற்றும் ஐடி சஸ்பெண்ட்

3) ப்ளூ டிக் அம்புகள் :
சாதாரண நபர்கள் பதிவிட்டால் மூளையில் கிடக்கும்.

இதற்கென பல மானிலங்களிலும் உள்ள பலிகடா பவர்ஃபுல் ஐடிகளில் பகிரப்படும்.

எதிர்ப்பு கிளம்பும் உண்மை தகவல் பதியப்படும்.

No response.

ஆவேசமடைந்த எதிர்த்தரப்பு, திட்டும், சாபம் விடும்.

பதிவு அப்படியே இருக்கும்

4) பத்திரிக்கை செய்தி :

இதற்கென்று ஆரம்பிக்கப்பட்ட ரிபப்ளிக் டிவி, சுதர்சன் டிவியில் இந்த டிவீட்டை
ஆதாரமாகக் கொண்டு செய்தி வெளியிடப்படும்.

கூடுதலாக மசாலா சேர்த்து காங்கிரஸ் காலத்தில் ஆட்டுக்கறி வாங்க ஆப்கானிஸ்தான் போன ராணுவம் தாலிப்பான்களிடம் ஜீப்பை பறி கொடுத்ததாக வரும்

5) கீழ்ப்படி! பரப்பு! ₹2பிடி !

என்ற ரீதியில் சமூக ஊடகம் to ஊடகம் to சமூக ஊடகம் எனப் பரப்புவோர் அனைவரும் படித்தவர், இவை போலி என்று அறிந்தவர்.

உள்நாட்டில் பேரழிவை உண்டாக்கிய பின் அது அயல்நாடுகளால் விமர்சிக்கப்படுமானால் சச்சின் போன்ற எலைட் சங்கிகள் அதை கண்டிப்பார்கள்

6) பிம்பத்தை பாதுகாத்தல்

இமேஜ் சரியாமல் இருக்க விளம்பரத்துக்காக கோடி கோடியாக செலவு செய்தல்

வெற்று விளம்பர திட்டங்கள் துவங்குதல்

குப்பை இல்லாத இடத்தை கூட்டுதல்.

பலன் கொடுக்கா விட்டால்
உயிரை மாய்த்துக் கொள்வேன்
என்ற வாய்ப் பந்தல்

விலைக்கு வாங்கிய ஊடகங்களில் 24*7 விளம்பரம்

7) எதிராளி மீது தாக்குதல்

தன் இமேஜை மெயின்டைன் பண்ணுவது ஒரு புறம் நடக்க, எதிராளி இமேஜை காலி செய்வது ஒருபுறம் நிகழும்.

எதிராளி ஊழல்வாதி என பரப்பப்படுவார்.

ஒன்றுமே செய்யவில்லை எனத் தூற்றப்படுவார்

அவர் செயலற்றவர் நான்தான் செயல்படுபவன் என மக்கள் மனதில் விதைக்கப்படும்

8) காரக்டர் அசாசினேசன்

உச்சகட்டமாக எதிராளியை தனிப்பட்ட முறையில் தாக்கி அறிவுத்திறமை அற்றவர் என்பதை சுப்ரீம் லீடரே அறிவிப்பார்.

கீழ் மட்டத்தில் இருப்பவர் பதிவுகளில் கண்டிப்பாக பப்பு சுடலை என்று தான் விளிக்கப் படுவர்

படித்தவனே, " இவரை விட்டால் வேறு யாரை தேர்ந்தெடுப்பது" என்பான்

9) மூளைச்சலவை

எதிராளி ஒன்றுமே தெரியாதவர் எழுதி வைத்து படிப்பவர், படிக்கவே தெரியாதவர்
வாரிசு என்பதை தவிர வேறு தகுதி இல்லை என மீடியாக்களில் பரப்பப்படும்

அதே நேரம், சுப்ரீம் லீடர் அசட்டுத்தனமாக உளராமல் இருக்க பத்திரிக்கையாளர் பேட்டியே நிகழாது

அல்லக்கைகள் அவருக்கு பதிலாக பேசுவர்

10) ஒரே நாடு ஒரே புரளி

கன்னியாகுமரியில் ஒருவன் கடப்பக்கல் திருடினா காஷ்மீரில் "இவனுக இப்படித்தான்" என்று பரப்பப்படும்.

எதிரி நாடு எல்லையில் வீடு கட்டினாலும், "இல்லையே இல்லை"என்று சாதிக்கப்படும்

திகிலூட்டும் இலக்கங்களில் எதிராளி ஊழல் செய்ததாக பத்திரிகை தலையங்கம் வரும்

செய்தி உருவாக்கல், பரப்புதல், அமைதியை குலைத்தல், ஆதரவை திரட்டுதல் என்ற ரீதியிலான இந்த tactics பல மாநிலங்களில் வெற்றியை கொடுத்தது.

2014, 2019 ல் ஆட்சியை கைப்பற்ற உதவியது

இது தன் இலக்கை அடைய முடியாமல் தடுமாறும் ஒரே மாநிலம் தமிழ்நாடு

இந்த இயங்கியல் அடியோடு வேரறுக்கப்பட வேண்டும்

தேசிய, மாநில அரசியலில் Proven Success formula என கருதி பின்பற்றப்படும்
சங்கி மெக்கானிசத்தின் மூன்று
கூறுகளான

1) இமேஜ் உருவாக்கம்
2) செய்தி திரிபு
3) கேரக்டர் அசாசிநேசன்

மூன்றையும் சிறப்பாக விளங்குகிறது @VIS1976AL கட்டுரை

படிச்சு பாருங்க

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling