Tamil Nadu 🇮🇳 Explorer Profile picture
TRAVELLER. LAND, PEOPLE, CULTURE, NATURE LOVER COMMENT BEFORE FOLLOWING 💯 FOLLOW BACK

Apr 27, 2023, 7 tweets

#வேங்கைவயல்_விஷமிகள்

கடந்த 100 நாட்களாக திமுகவை குற்ற உணர்விற்கு உட்படுத்த முயன்ற பூனைக்குட்டிகள் ஒவ்வொன்றாக வெளியில் வந்து கொண்டிருக்கு

டிஎன்ஏ சோதனைக்கு உச்சநீதிமன்றம் சம்மன் அனுப்பிய 11 பேரில் மூன்று பேர் மட்டுமே ஆஜர் ஆகினர்

எட்டு பேர் வர மறுத்த நிலையில்

சமூக ஊடகங்களில் இந்த முறையை குறை சொல்லும் பணி துவங்கிவிட்டது.

எவனோ திட்டமிட்டு சாதிக் கலவரம் உண்டாக்க மலத்தை கலந்து விட்டதற்கு

#நாறும்_திராவிடமாடல் என கண்ணில் காணும் பிஜேபி எதிர்ப்பு பதிவுகளில் எல்லாம் ஒரு கும்பல் பேண்டு வைத்தது.

மேலும் திருமா அவர்களையும் இந்த விஷயத்தில்

கேவலப்படுத்தியது.

அப்போதே திருமா உடன் பயணித்து பின்னர் பிஜேபி சென்ற ஒருவர் மேல் புகார் எழும்பியது.

இந்த நிலையில் சோதனைக்கு உட்படாத எட்டு பேருக்கும் மீண்டும் சம்மன் அனுப்பி உத்தரவிட்டிருக்கு நீதிமன்றம்

நகரத்தில் அடுத்த வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று தெரியாது

கிராமத்தார்களுக்கு தெரியாமல் வெளியாட்கள் உள்ளே வர முடியாது. இந்தக் கோணத்தில் சிபிசிஐடி விசாரணை துவக்கியதும் "பாதிக்கப்பட்டவர் மேலேயே பழி போடலா"
என முட்டுக்கட்டை இட்டவர் மூவர்

அரசு சில விஷயங்களை வெளிப்படையாக அறிவிக்க இயலாத நிலையில் "மலம் கலந்தவனை பாதுக்காக்குது" என பரப்பினர்

ஒரு கூட்டம்
திராவிட மாடலை கேவலப்படுத்த உதவும்
இந்த விஷயத்தில் திமுக தொண்டர்கள் தாழ்வு மனப்பான்மையுடன் கடக்க வேண்டாம்..

பொதுத் தலைவராக உருவெடுக்கும் திருமாவை தலித்துகளிடமிருந்து தனிமைப்படுத்தவும்

இந்த சம்பவத்தை அக்குழு பயன்படுத்திகிறது என்பது தெளிவாகிறது

பல தலித் தலைவர்கள்

பிஜேபி இடம் வட இந்தியா போல விலை போய்விட்ட நிலையில்,

இதில் உள்ள சதியை அரசு வெளியிடுவது தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது

இந்த சம்பவத்தில் விசிக மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளான கம்யூனிஸ்ட் மற்றும் அதன் இயக்கங்கள் களத்தில் இறங்கி போராடியதை மறைத்து,

மேல் தட்டு எலைட்டுகள்

மட்டுமே போராடுவதாக பரப்பப்படுகிறது.

விசாரணையின் போது தினமும் என்னாச்சு டேக் ஓட்டியவர்கள்

இப்போது இந்த முறை தவறு அந்த முறை தவறு என நீதிபதியாக மாறி தீர்ப்பு சொல்வதில் தெரிகிறது அவர்களின் பதட்டம்.

பத்து பேர் எடுக்கவே பாய்ந்தவர்கள் 118 பேர் ரத்தம் மாதிரி சேகரிக்க விடுவார்களா

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling