தமிழ்நாட்டின் சிற்பி Profile picture
Facts & Figure || Graph & Charts || Achievements of TN Under Dravidian Rule || United States of South India

Apr 28, 2023, 8 tweets

#விஷ_பாம்புகள்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கற்கே பேசிய விஷப்பாம்பு உவமையை
வெட்டி ஒட்டி

ஜண்டா விஷத்தை கக்க ஆரம்பித்து விட்டது..

தான் பேசியது தவறு என்றால் மன்னிப்பும் கேட்டு விட்டார்
கர்கே

இதை விட்டா கரையேர வழியில்லை என காவிகளுக்கு நல்லாவே தெரியும்

உண்மையில் ஸ்கேன் குறிப்பிட்டது பிஜேபியின் ஆபத்தான கொள்கைகளை தான்

இதனை கோதி மீடியாக்கள் வழக்கம்போல செய்தி திரிபு செய்தன

கடந்த சட்டமன்றத் தேர்தலில்
ஆ. ராசா எங்க ஆத்தாவை அசிங்கப்படுத்திட்டார் என எடுபிடி ஊரு ஊரா அழுத நிலையில்

இப்ப ஜண்டா கண்ணீர் விட்டுகிட்டு இருக்காரு

பதிலுக்கு பிஜேபி எம்எல்ஏ பசன கவுடா, சோனியாவை விஷக் கன்னி, சீன ஏஜென்ட் என வாய்க்கு வந்தபடி வறுத்து எடுத்து விட்டான்..

ஆனா இந்த எச்ச மீடியாக்கள் செய்தியை எப்படி பரப்புறான் பாருங்க..

மோடியை கார்க்கே திட்டியதால்
சோனியாவை எம்எல்ஏ திட்டினார்

பொண்ணுகள இவனுக மதிக்கிற லட்சணம் இதான்

சோனியா காந்தியை அருவருப்பா பேசுவது இவர்களுக்கு ஒன்னும் புதுசு இல்ல..

ஜெர்சி பசு சோனியா
ஹைபிரிட் குழந்தை ராகுல் என
ஒரு பிரதமரே தன் தராதரத்துக்கு கீழ இறங்கி பேசுற

வேற என்ன எதிர்பார்க்க முடியும்

அரசியல்ல மட்டும் இல்லை,
பொதுவாழ்விலும் பிஜேபி குண்டர்களின் பெண்கள் மீதான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகுது..

ஆறு மாசம் முன்னாடி ஒரு விளையாட்டு பயிற்சியாளரிடம் தவறாக நடக்க முயன்றான் ஒரு பிஜேபி காம வெறியன்

பஞ்சாயத்து பேப்பர்ல வந்து நாரிச்சு

No action

இப்ப ஏழு மல்யுத்த வீராங்கனைகள் உத்திரபிரதேச எம்பி ஒருவர் மீது பாலியல் புகாரை கொண்டு வந்தனர்

No Action

ஜந்தர் மந்தரில், இரவு பகலாக உட்கார்ந்து கொண்டு போராட்டத்தை ஆரம்பித்தார்கள்

போஸ் பாண்டிக்கு தான் எதுவுமே சட்டுனு மண்டையில ஏறாதே

அடுத்தடுத்து எதிர்க்கட்சிகள் ஆறுதல் கூறி வந்தன

சுதாரித்த போஸ் பாண்டி தரப்பு இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பிடி உஷாவை "இவங்க வீதியில் போராடுவதால் இந்தியாவின் மானமே போச்சு" என பேச சொல்லி பலியாடு ஆக்கிவிட்டனர்..

கடுப்பான நம்ம ஆளுங்க உஷாவை போட்டு பொழக்க

உஷாவுக்கு ஆதராவா டிரண்டு ஓட்டுறாங்க

ட்விட்டர்ல இவனுங்க உட்கார்ந்துகிட்டு பாதிக்கப்பட்ட பெண்களின் ஏழு தலைமுறையையும் இழுத்து திட்டிக் கொண்டிருக்க,

ஏற்கனவே பல கேஸ்ல சம்பந்தப்பட்டிருக்க மல்யுத்த
கூட்டமைப்பு தலைவர்

சுதந்திரமா வெளியே சுத்திக்கிட்டு இருக்கான்

இவனுகளை விஷப்பாம்பு என்று கார்கே சொன்னதில் என்ன தப்பு?

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling