விஸ்வா || VISWA Profile picture
Breaking News | Educationist | History Fanatic | Travel Enthusiast | Proud Dravidian Stock | Secular Indian

May 2, 2023, 7 tweets

#அழுவாச்சி_நாயகன்

தன்னம்பிக்கையோ, சுய புத்தியோ, பொது அறிவோ இல்லாத இப்படியா கொண்ட சுத்த கூமுட்டையை இப்ப தான் பார்க்கிறேன் என பிரியங்கா பொளந்து விட்டதில் தப்பே இல்ல..

இவர் உளறுவது எல்லாம் எதிர்க் காட்சிகளை விட பொதுமக்களால் அதிகம் பரிகடிக்கப் படுவதை யாராவது இவருக்கு புரிய வையுங்க

தனது கட்சியின் முன்னாள் முதல்வரே ஓடிப் போன பின்னும் எந்த நம்பிக்கையில் இவர் ஓட்டு கேட்டுக் கொண்டு திரிகிறார்?

நரேந்திர தாமோதர தாஸ் என்ற தனி மனிதர் என்றால் ₹2 சங்கிக்கு நாம் கொடுக்கும் வழக்கமான மண்டகப் படியை கொடுத்து விடலாம்

பிரதமராக இருந்து தற்குறி தனமா பேசுவதை என்ன சொல்ல?

ஒரு மாநில தேர்தலுக்காக, எவ்ளோ வேலைகளை போட்டு விட்டு இந்த ஆளை இட்டாந்து உளற வைக்கும் கொழுக்களே,

நாளை வரலாற்று தோல்வியை தழுவினா, அசிங்கம் இவருக்கா, இல்ல இந்திய பிரதமருக்கா?

இவரு இங்கே சுத்திக் கொண்டு இருந்தா பிரதமர் பணிகளை செய்வது யாரு? அதனியா?

இவர் வெறும் பொம்மை தானா?

நீங்க செஞ்ச 40% ஊழல், கன்னட மக்களுக்கு எதிரா உங்க கும்பல் கட்டவிழ்க்கும் propaganda என.

அண்ணனும், தங்கச்சியும் எவ்ளோ systematic ஆ தேர்தலை சந்திக்கிறாங்க

நீங்க இன்னமும் 2010 லயே இருக்கிங்களேடா சங்கிஸ்
அப்டேட் ஆகுங்கடா

ஒன்றியத்திலும் மாநிலத்திலும்
செய்ததை சொல்லுங்கடா

உங்கள் 10 லட்ச ரூபா டிரஸ்ஸை விட ஆயிரம் பிரச்சினை இங்க இருக்கு.
அதை பேசுறாரு ராகுல்.

ஆனால் நீங்க
இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் டீ விப்பிங்க?

நீங்க ஏழையா இருந்ததை எல்லாம் மக்கள் கிட்ட புலம்புறிங்க, மங்கி பாத்தில் அழுவுறிங்க

மக்கள் கஷ்டத்தை என்றாவது காது கொடுத்து கேட்டிங்களா

காங்கிரஸ் வெளியிட்டு இருக்க
இந்தத் தேர்தல் அறிக்கை கர்நாடகாவுக்கு மட்டுமல்ல

2024 பொதுத் தேர்தலை அவர்கள் எப்படி சந்திப்பார்கள் என்பதன் முன்னோட்டம்

ஆட்சிக்கு வந்து பத்து வருஷம் ஆச்சு. இன்னமும் மதத்தை வைத்து ஓட்டைப் பொறுக்க எண்ணினால்,

இந்த முட்டாள்கள் அழிவு நிச்சயம்

கங்கனா கை சுளுக்கி கொண்டால் கூட, ஆறுதல் டுவீட் போடும் வெட்டி ஆபிசர் என்னைக்காவது பண மதிப்பிழப்பு நடவடிக்கை, கொரோனா மரணங்கள் குறித்து ஒரு ஆறுதல் பதிவு விட்டு இருப்பாரா?

எப்ப பாரு.. அச்சே தின் வருது
எனச் சொல்லி சொல்லியே,
அவ்வளவு கஷ்டத்தையும் மக்கள் மேலே தான் ஏத்தி விடறாரு

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling