#பற்றிஎரியும்_வடகிழக்கு_வித்தை_காட்டும்_பிரதமர்
உலகத்தில் எங்காவது உள்நாட்டுபோர் நடந்தால், மற்ற நாடுகள் தம் குடிமக்களை மீட்க போராடும்
ஒரு மாநில வன்முறையில் தம் மக்களை காப்பாற்ற, பிற மாநிலங்கள் போராட,
உக்ரைன் போரை ஒரு போன் காலில் நிறுத்தியவரோ கர்நாடகாவில் வித்தை காட்டுகிறார்
மணிப்பூர் இன்று பற்றி எரிய காரணம் "ஜெயித்தால் கலவரம் வரும்" என்று அமித்ஷா சொன்ன காங்கிரஸ் இல்ல.
2017 ல் மணிப்பூர் இந்துக்களை தூண்டி ஆட்சியைப் பிடித்த பிஜேபி
ST கு.த. எனப் பீற்றப் பட்ட முருமு இருட்டில் பேசிக் கொண்டிருக்க
ராஜ்நாத் ராணுவ வீரர் மரணத்தில் ஆதாயம் தேட
பக்கத்து மாநிலமான மிசோரம் மற்றும் கொஞ்சம் தூரத்து பெங்கால், தங்கள் மக்களை மணிப்பூரில் இருந்து நேரடியாக மீட்க முயற்சிக்கின்றன,
இதை மக்கள் கவனத்திற்கு கொண்டு போக வேண்டிய டெல்லி ஊடகங்கள்,
கும்பல் வன்முறையை, மதக் கலவரமாக்கி மேலும் பீதியை பரப்புகின்றன.
கலவர காரணம் தான் என்ன?
41.6% உள்ள metei மக்கள் விஷ்ணுவை வணங்குபவர்கள், பள்ளத்தாக்குகளில் வசிப்பவர்கள்
41% kuki மற்றும் Naga பழங்குடியினர் பெரும்பாலோனோர் கிரிஸ்துவர், மலைகளில் வசிக்கும் பழங்குடிகள்
Forest Law இவர்கள் பகுதிகளில் சமவெளியினர் குடியேருவதை தடுக்கிறது
மிச்சம் உள்ளது பிரிவினைக்கு முன்பே
கிழக்கு வங்காளத்தில் இருந்து குடியேறிய மயங்க் மற்றும் பிற இந்திய மாநிலத்தவர்
1717 ல் அங்கு சென்ற Shanti Das Gosai என்ற நூலிபான் meitei மக்களை இந்துவாக மதம் மாற்றினான்
அதில் ஒரு பிரிவினர் தங்களுக்கு ST ஒதுக்கீடு வேண்டும் என போராட
உயர்நீதி மன்றம் விசாரிக்க உத்தவிட்டது
Kuki - meitei பிரச்சினையை இந்து கிறிஸ்தவர் மதக் கலவரமாக மாற்றி மணிப்பூரை இன்னொரு குஜராத் ஆக்கிவிட்டது பிஜேபி
அதன் அடுத்த குறி தான் 26% இஸ்லாமியர், 58% இந்துக்கள் வாழும் கேரளாவை நோக்கி ஏவப் பட்ட #KeralaStory
இது எதுவும் புரியாமல் நாதக கும்பல் திமுகவை திட்டிகிட்டு இருக்கு
#WrestlersProtest ல் மற்போர் பெண்களுக்கு எதிராக பேசிய Mary Kom போன்றோரே உதவி கோரி ஒன்றியத்தை வேண்டியும்,
கர்நாடகாவில் ரோடு சோ நடத்தி இல்லாத அலையை உருவாக்க காத்தடிக்கும் அவதாரமோ,
கள்ள வோட்டு & EVM கடத்தல் ட்ரெயினிங்ல, பிசியா இருக்கும் உள்துறையோ இதை கண்டுக்கலை
வழக்கம் போல வார்ரூம் டெரரிஸ்டுகள் இதை Hindu Exodus என பரப்பி, மிசோரம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்திலும் கலவரம் தூண்டுது
இது எல்லாம் கர்நாடக தேர்தலில் கை கொடுக்கும் என்பது அவனுக கணிப்பு
காங்கிரஸ் தடை பண்ண போற பஜ்ரங் தளம் இந்து மத காவலன் என பரப்பி இந்து ஓட்டை குறி வைக்குது BJP
பக்கத்து மிசோரம், தூரத்து வங்காகத்தை மட்டும் இந்தத் கலவரம் பாதிக்கவில்லை..
மணிப்பூரில் வசிக்கும் நூற்றுக்கணக்கான தமிழ் குடும்பங்களில் 40 பேரின்
வீடுகள் கடைகள் சேதப்படுத்தப்பட்டதாக தெரிய வருகிறது
ஒன்றிய அரசு காப்பாற்றாது.
அவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
பூர்விக நிலத்தை விட்டு விரட்டப் பட்ட பழங்குடி மக்கள் புகலிடம் தேடி அருகிலிருக்கும் மிசோராமுக்கு கால்நடையாக சென்று கொண்டிருக்கும் நிலையில், கலவரம் டெல்லிக்கும் பரவுகிறது..
Kuki பழங்குடி மாணவர் ஒருவர் Meitei கும்பலால் தாக்கப்பட்டதாக தெரிகிறது.
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.