தமிழ்நாட்டின் சிற்பி Profile picture
Facts & Figure || Graph & Charts || Achievements of TN Under Dravidian Rule || United States of South India

May 7, 2023, 8 tweets

#தலைக்கு_தில்ல_பாரு

அவனவன் கோடி கணக்கில் பூ தூவி ரோடு சோ நடத்தி, டெபாசிட் தேற்ற படாத பாடுபடுகிறான்.

இவர் என்னவென்றால் ஹாயா டெலிவரி பாய் கூட பைக்ல உட்கார்ந்து

பெங்களூரை ரவுண்டு கட்டி அடிக்கிறார்.

கவலையே இல்லையா @RahulGandhi சகோ?

அதான் சித்து & சிவா புரட்டி எடுக்கிறார்களே

போதாக்குறைக்கு கார்கே 93 வது திட்டையும் ஜீக்கு சூட்டி விட்டார்..

@INCKarnataka தினம் ஒரு சீர்கேட்டை விளம்பரப்படுத்தி சங்கிகளை சாவடிக்குது

இன்றைய ஸ்பெஷல் டபுள் எஞ்சின் டபுள் சர்க்கார்
டபுள் துரோகம்

இந்த விளம்பரத்திற்காகவே பத்திரிக்கையுடைய சேல்ஸ் இன்றைக்கு டபுளாம்

கடைசி முயற்சியாக இல்லாத அலையை உருவாக்க ரோடுசோ நடத்த கோடிக்கணக்கில் பூக்களை கொள்முதல் செய்து கன்னட மக்கள் மோடி மீது பூச்செறிந்தார்கள் என கொடுத்த பில்டப்பும் பிளாப்

கூட்டத்துக்கு வந்தது எல்லாம் கட்சிக்காரர் மட்டுமே

அப்ப பொதுமக்கள்?

டிராபிக் ஜாமில் சிக்கி மோடியை காய்ச்சி விட்டனர்

ஒன்பது கிரகமும் உச்சத்தில் இருந்ததால் அவதார வேடம் போட்ட போஸ் பாண்டி இப்ப சனியின் ஆதிக்கத்தில்..

பேசினால் குத்தம், பிள்ளைகளைப் பார்த்தால் குத்தம், ரோட்டில் நடந்தாலும் குத்தம்,
போஸ் பாண்டி நேற்று நடத்திய கூத்தில் மாட்டிக்கொண்ட ஆம்புலன்ஸ் தான் இன்னிக்கி talk of the town.

ஒரு ரோடு ஷோவையே ஃபேக் பண்ணியிருக்கு பிஜேபி வார் ரூம்.

மொத்த பெங்களூரும், டிவியில் ஐபிஎல் பார்க்க, மறுபக்கம் மழை வேற.

இவர்களே ட்ராபிக்கை மறித்து, பூவை கொட்டி போட்டோ சூட் எடுத்து, அதை திரும்பத் திரும்ப ஓட்டிக்கொண்டு கிடக்கிறார்கள்

வாரத்துல ரெண்டு நாளு வெட்டியா ஒரு பிரதமர் இங்க சுத்த,

நம்ம தல ராகுல் காசுவலா சமூகத்தின் அடித்தட்டு மக்களை அவர்கள் இருப்பிடத்திலேயே சந்திக்கிறார்

அவர்கள் குரலை காது கொடுத்து கேட்கிறார்

பிரச்சாரம்?

அது கெடக்குது, காங்கிரசின் மூவர் அணி பார்த்துக் கொள்ளும்

ஆனால் சகோதரி பிரியங்காவுக்கு அந்த மாதிரி விட மனசு இல்லை..

என்ன இருந்தாலும் இந்திராவின் அம்சம் அல்லவா?

தன் தாயையும், அண்ணனையும், தன் குடும்பத்தையும் அசிங்கப்படுத்தும் சங்கிகளை வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்க்க சபதமே எடுத்துள்ளார் போல.

ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டு இருக்கிறார்

நடிகர் சிவராஜ்குமார் முதல் லிங்காயத்து மடாதிபதிகள் வரை ஓப்பனாகவே காங்கிரசுக்கு ஓட்டு போட சொல்லி இருக்காங்க..

எப்படி கணக்கு பண்ணாலும் நோட்டாவையே தாண்ட முடியாத நிலையில் இருக்கும் பிஜேபிக்கு

வெட்டியா ஷோ காட்டி பாலூற்றி சங்கு ஊதp போவது கர்நாடகாவில் மட்டும் இல்லை
2024 தேர்தலிலும்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling