தமிழ்நாட்டின் சிற்பி Profile picture
Facts & Figure || Graph & Charts || Achievements of TN Under Dravidian Rule || United States of South India

May 8, 2023, 6 tweets

#CongressWinning150

இந்த மனிதரை கொண்டாடத் தவறிய கூறுகெட்ட கோமிய பிரதேசத்தை என்னவென்று சொல்ல?

டுபாக்கூர் அண்ணா ஹசாராவை மகாத்மா மறு ஜென்மம் என்றவர்கள் தானே

அந்த ஆளை தமிழ்நாடு அப்பவே அடையாளம் கண்டது

ராகுல் ப்ரோவை இன்று #KarnatakaElection2023 கொண்டாட விதை போட்டதும் தமிழ்நாடு

அவரது கள்ளம் கபடமற்ற சிரிப்பும், பாசாங்கு போலித்தனம் இல்லாத பேச்சும், தமிழ் மக்களால் பெரிதும் வியக்கப்பட்டது

நான்காண்டு கமிஷன் கரப்ஷன் ஆட்சியில் சீரழிந்த கர்நாடகாவில் சில்லென்ற தென்றலாக அடித்துக் கொண்டிருக்கிறது இதுவரை இல்லாத ராகுல் அலை

இது நாளை மறுநாள் சுனாமியா சுழன்றடிக்கும்

செய்த சாதனை என்று சொல்ல ஒன்றும் இல்லை.

செய்யப் போகும் சாதனை என்று சொல்ல 2024 ல் ஜெய்ப்போம் என்ற நம்பிக்கை இல்லை

நேரு, வாஜ்பாய் போன்ற சிறந்தவர்கள் வகித்த பதவியில் உள்ள ஒரு தற்குறியின்

உண்மை முகம் அங்கு பேசிய ரவுடித்தனமான பேச்சு மூலம் கன்னடருடன் இந்தியரையும் கடுப்பேத்துகிறது

இந்த சில நாட்களில், பல நாட்டு மக்களும் வாழும் பெங்களூரு குழந்தையை தொடவே கூசும் ஏழைத்தாய் மகனையும் கண்டது

காணும் பெண்கள் எல்லாம் ராகுலை தம்பியாக அண்ணனாக குழந்தையாக
ஏன் கனவு நாயகனாக கூட கொண்டாடுவதையும் கண்டது

போன் பேசும் பெண்ணின் முகத்தில் காணும் மகிழ்ச்சியை பாருங்கள்

இந்தியாவிலேயே 3வது அதிகமான GST தரும் மாநில மக்களை பைத்தியக்காரர்கள் ரேஞ்சில் டீல் செய்தபடி போட்ட வேசமும் ஆடிய கூத்தும் இன்டர்நேஷனல் நகரான பெங்களூரில் சிரிப்பாய் சிரிக்குது.
நாடி நரம்பு ரத்தம் எல்லாம் மத வெறி கொண்ட ஒருவர் தான் ஜெய் பஜ்ரங் பலி என்றபடி ஓட்டுப் போடச் சொல்ல முடியும்

நடைபெறும் தேர்தல் கர்நாடக மாநிலத்திற்கு மட்டுமானது அல்ல..

இதன் பாதிப்பு அடுத்து நடக்க உள்ள சத்தீஸ்கர் தெலுங்கானா மற்றும் ராஜஸ்தான் தேர்தலிலும் எதிரொலிக்கும்

2024 ஆட்சி மாற்றத்திற்கான முன்னோட்டம்

ஒரு பாசிச அரசை வீழ்த்த போகும் கன்னட மக்களுக்கு வாழ்த்துக்கள்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling