தமிழ்நாட்டின் சிற்பி Profile picture
Facts & Figure || Graph & Charts || Achievements of TN Under Dravidian Rule || United States of South India

May 15, 2023, 11 tweets

#முத்துபாண்டிvsபோஸ்பாண்டி

கர்நாடக தேர்தலில் திருப்புமுனை ஏற்படுத்திய பொது ஜனங்களின் பிரதிநிதி

திரையில் அநியாயத்தை எதிர்க்கும் ஹீரோக்கள் வாயை மூடிக் கொள்ள இந்த வில்லன்

கௌரி லங்கேஷ் படுகொலைக்கு பிஜேபியை குற்றம் சாட்டி ஹீரோ ஆனார்

அதற்காக லக்னோவில் அவர் மேல் வழக்கு போட்டனர்

2017 செப்டம்பரில் சங்கிகளை எதிர்த்த மூத்த பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் தன் வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டது இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

கொலையில் மோடியின் மௌனத்தை கேள்வி கேட்டதிலிருந்து பிரகாஷ் ராசின் அரசியல் வாழ்க்கை துவங்கியது.

அதற்கு அவர் கொடுத்த விலை அதிகம்

கான்களும், கபூர்களும் சங்கியாகவே மாறிவிட்ட பாலிவுட்டில் தெற்கிலிருந்து எழுந்த எதிர்ப்பு அசவுகரியம் ஏற்படுத்த,

தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி என பிசியாக இருந்த பிரகாஷ் ராஜூக்கு,
பாலிவுட் கதவுகள் முதுகெலும்பெற்ற கோழைகளால் அடைக்கப்பட்டது.

பிரகாஷ்ராஜ் முழு மோடி எதிர்ப்பாளர் ஆனார்

#Justasking என்ற பெயரில் சமூக ஊடகங்களில் அவர் கர்நாடக பிஜேபி அல்லது நமோவை டார்கெட் செய்து குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தார்..

பதிலளிக்க இயலாத முட்டாள் சங்கீகள், ஆன்ட்டி இந்து பிரகாஷ்ராஜ் படங்களை #Boycott செய்ய வலியுறுத்தினர்.

அவரது குரல் இந்தியா முழுவதும் சர்ச்சிக்கப்பட்டது

பாட்டிகளை போல ட்விட்டரில் அரசியல் செய்யும் privilege குரூப் அல்ல நம்ம முத்துப் பாண்டி.

2019 பாராளுமன்றத் தேர்தலில்
தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர் அதிகம் உள்ள பெங்களூர் சென்ட்ரல் தொகுதியில் போட்டியிட்டார்.

நம்ம ஆளுகளை பற்றித்தான் தெரியுமே..

இந்தத் தோல்வி அவரை முடக்கவில்லை

அப்ப அப்ப ஊமை குத்தாக குத்தி குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்த முத்துப்பாண்டி,

கர்நாடக பிரச்சினைகளையும் தாண்டி விவசாயிகள் போராட்டம், ஹிந்தி எதிர்ப்பு, என அகில இந்திய அளவில் தனது பதிவுகள் மூலம் கவனம் ஈர்த்தார்

விவசாயிகள் போராட்டத்தை எந்த பாலிவுட் பிரபலமும் கண்டு கொள்ளவில்லை

ஹிந்தியை திணிக்க முற்படும்போது இந்தி தெரியாது போடா டீ சர்ட் மாட்டி எதிர்ப்பை தெரிவித்தது போல, கன்னடத்தில் எழுதி தனது இந்தி எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

ஜெய் பீம் படத்தில் இந்தி பேசிய மார்வாடியை அறைந்து தமிழில் பேச சொன்னது வடக்கர்கள் இடையே பிரகாஷ்ராஜ் மீது வெறுப்பை தக்க வைத்தது

அஜய் தேவ்கான் கிச்சா சுதீப்பை, இந்தி தெரியாததற்கு இழிவு படுத்திய போது, அதனை வன்மையாக கண்டித்த முத்துப்பாண்டி,

அதே சுதிப் பிஜேபிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கிய போது கண்டித்தார்.

விஷால் போன்ற மென்சங்கிகள் மோடியை புகழ்ந்தாலும் முதல் எதிர்ப்பு முத்துப்பாண்டி தான்

ஒரு காலத்தில் டீ விற்றவர் இப்பொழுது நாட்டை விற்கிறார் என ஊமை குத்தாக போஸ் பாண்டியை குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்த முத்துப்பாண்டி,

கம்பி வேலிக்கு பின் குழந்தைகளை சந்திக்கும் போஸ் பாண்டியை அவர் முன்னோடி ஹிட்லருடன் ஒப்பிட்டு பகிர்ந்த படம் நாட்டையே திடுக்கிட வைத்தது

தனிப்பட்ட வாழ்க்கையில் சோகங்களை சந்தித்திருந்த போதிலும், தனது முதல் மனைவி சிரமப்பட்டு கொண்டிருந்தபோது ஈகோ பார்க்காமல் ஓடி உதவிய முத்துப் பாண்டி,

வட இந்தியர்கள் லாக் டவுனில் சிரமப்பட்டபோது தனது பண்ணை வீட்டில் தங்க அனுமதித்து உணவும் கொடுத்து வலிச்ச அளவுக்கு பணமும் கொடுத்தார்

சமூக ஊடகங்களிலும், பொது மேடைகளிலும் களத்திலும் பிஜேபிக்கு எதிராக அவர் நிகழ்த்திய போராட்டமும்

தேர்தலுக்கு முன்பும், வாக்களித்த பின்பும் அவரது வேண்டுகோள் ஏற்கப்பட்டது.

திரையில் வேணா வேலூகள் வெற்றி பெறலாம்.

நிஜ வாழ்க்கையில் தனலட்சுமிகள் தங்களுக்கு எது நல்லது என்பதை நன்கு அறிவர்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling