தமிழ்நாட்டின் சிற்பி Profile picture
Facts & Figure || Graph & Charts || Achievements of TN Under Dravidian Rule || United States of South India

May 17, 2023, 10 tweets

#சேக்கிழார்_பிழைத்_தமிழ்
செய்தியாளர்:

நீங்கள் முதலமைச்சராக இருந்தபோது 2016 - 20 ல் 20 பேர் கள்ளச்சாராயம் குடித்து இறந்ததாக செய்திகள் உள்ளன

எடப்பாடி :

எங்கே ரிப்போர்ட்?சும்மா பொதுவாக எல்லாம் பேசக்கூடாது. ஆதாரம் கொடுங்கள். நீங்கள் இதை திசை திருப்ப பார்க்கிறீர்கள் நன்றி வணக்கம்

ஏற்கனவே தமிழ்நாட்டை குடிகார மாநிலமாக சங்கிகளும் ஜோம்பீகளும் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து பரப்பி வருகின்றனர்..

எதிர்க்கட்சித் தலைவர் நான் தான் என காட்ட போராடும் எடப்பாடி அடிக்கடி ஏதாவது உளறி வைப்பது வழக்கம்.

அதையே விகடனார்கள் ஆதாரமாகக் கொண்டு செய்தி வெளியிடுவர்

கள்ளச்சாராயம் மரணங்கள் குறித்து மத்திய அரசின் குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கைப்படி,

2019-ல் கள்ளச்சாராயம் குடித்து அதிக நபர்கள் உயிரிழந்த மாநிலங்கள்

1,கர்நாடகா -268
2,பஞ்சாப் -191
3,,மத்தியப்பிரதேஷ் -190
4,சட்டீஸ்கர்,ஜார்கண்ட் -115
5,ராஜஸ்தான் -88

தமிழ்நாட்டில் ஒருவரும் இல்லை

2020-ம் ஆண்டு NCRB அறிக்கையின் படி,

1,மத்தியப்பிரதேஷ் -214
2,ஜார்கண்ட் -139
3,பஞ்சாப் -130
4,கர்நாடகா -99
5,சட்டீஸ்கர் -67

2020-ல் தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் குடித்து ஒரு பெண் உள்ளிட்ட 20 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என NCRB ரிப்போர்ட் கூறுகிறது

2021-ம் ஆண்டு NCRB ரிப்போர்ட்-ன் படி

1,பஞ்சாப் -127
2,மத்தியப்பிரதேஷ் -108
3,கர்நாடகா -104
4,ராஜஸ்தான் -66
5,ஜார்கண்ட்-60

2021-ல் தமிழ்நாட்டில் 5 நபர்கள் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்துள்ளார் என்கிறது NCRB ரிப்போர்ட்

இது தவிர எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றதில் இருந்து, கள்ளச்சாராயம் காய்ச்சியது விற்பனை செய்தது, தடுக்க முயன்றவர்களை தாக்கியது, என பலதரப்பட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் பெரும்பான்மையோர்.
அதிமுகவினரே.
காண்க :
@magorarasigan தொகுப்பு

கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் ஒரே நேரத்தில் கொத்தாக 21 பேர் தமிழ்நாட்டில் உயிரிழந்திருப்பது மிக மோசமான சம்பவம்
தயவு தாட்சண்யமின்றி தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது

இப்படியான கள்ளச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டுமென்றால்

முதலில் பிஜேபி ஆட்சி செய்யும் மத்திய பிரதேசம், ஆட்சி செய்த கர்நாடகா, பஞ்சாப் முதல்வர்கள் தான் செய்திருக்க வேண்டும்.

ஏனெனில் அங்குதான் அதிக மரணங்கள் நிகழ்ந்து இருக்கு.

13 உயிர்களை சுட உத்தரவிட்டு அதுபற்றி எனக்கு தெரியவே தெரியாது என சாதித்தவரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்

திருப்பூரில் டாஸ்மார்க் எதிர்த்து போராடிய பெண்ணை கன்னத்தில் அறைந்து செவிடாக்கிய அதிகாரிக்கு பதவி உயர்வு கொடுத்தவர் எடப்பாடி.

தவறு நிகழ்ந்து விட்டது, அரசும் அதை உணர்ந்து, நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதை எதிர்க்கட்சியுடன் சேர்ந்து கூட்டணிக் கட்சிகளும் அரசியல் ஆக்குகின்றன

பக்கார்டி பழனியின் பித்தலாட்டங்கள் தெரிந்தும்,

அவரை புனித போராளியாக பாவித்து, கொரோனா காலத்தில் கூட டோக்கன் கொடுத்து குடிக்க வைத்தவரை,

மதுவிலக்கு எதிராக போராட அழைத்து துணைக்குத் தானும் வருவதாக கூறுவது எல்லாம்

தன் கட்சிக்காரர்களை வேண்டுமானால் மகிழ்விக்கலாம்.

கள யதார்த்தம் வேறு

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling