#கிண்டி_சலோ
எவன் கொடுத்த ஐடியாவோ தெரியல, திடீர்னு பர்பி பிரியர் அடிமைகளை கூட்டிக்கொண்டு ஆட்டுத்தாடியை பார்க்க கிளம்பினார்.
வார லீவு முடிந்து அலுவலகங்களுக்கு திரும்பியவர்கள் இன்று யார் முகத்தில் விழித்தார்களோ,
பர்பி பிரியரின் பேரணியில் மாட்டி உதிர்த்த வார்த்தைகள் தான் இவை 👇
நேற்றுதான் ஒருத்தன் இதே விஷயத்தை தூக்கிக்கொண்டு ஆளுநர் மாளிகையில் கேட் வாக் நடத்தினான்.
ஒத்த கவுன்சிலர் சீட்டுக்கே வக்கில்லாதவன் மொத்த மகளிரையும் கூட்டிக்கொண்டு போய் காட்டினா
ஆளுமை எடுப்சுக்கு ரோஷம் வராதா, ஆனா நம்ம கட்சியில் தான் எல்லாம் காந்திமதியா இருக்கே
இவனுக அக்கபோரில் மாட்டிக்கொண்ட சென்னைவாசிகள் இவர்களின் ஏழு தலைமுறைக்கும் சேர்த்து சாபமிட்டனர்.
நிற்க,
திடீரென ஞான சூனியம் எடுப்புக்கு பேரணி போக வேண்டிய அவசியம் என்ன?
இரண்டு மேட்டர்.
1) தூத்துக்குடி படுகொலை நாள்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது
அநியாயமாக நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில், 13 பேர் பலியான 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று.
2) குற்றப்பத்திரிக்கை தாக்கல்
இரண்டு முன்னாள் அதிமுக மந்திரிகள் மீது சொத்து குவிப்பு வழக்கு குற்ற பத்திரிக்கை தாக்கல் நடந்ததும் இன்றுதான்.
இந்த இரு நிகழ்வுகள் பொதுமக்களிடம்
ஒரு பேசும்பொருளாக ஆகிவிடக் கூடாதென்று
நடத்திய தில்லாலங்கடி கூத்தே இன்றைய ஆளுநர் சந்திக்க ஊர்வலம்..
செந்தில் பாலாஜி மேட்டருக்கு பதவியை விட்டு நீக்க சொல்லி எவ்வளவு குதி குதிச்சானுங்க
ஆனால் குட்கா பாஸ்கர் ஆட்சி மாறிய பிறகும் இன்னமும் ஃப்ரீயா சுத்திகிட்டு இருக்கான்
தூத்துக்குடி வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுச்சூழல் கெடுப்புக்கு எதிராப் போராடிய தோழர்களின் ஈகத்திற்கு நீதி வேண்டும்.
மறப்பது மக்கள் இயல்பு...
நினைவுபடுத்திக் கொண்டே இருப்பது
நம் கடமை...
இந்தப் படுகொலையையும் மறுவிசாரணை செய்து எடப்பாடியின் பங்களிப்பை ஆராய வேண்டும்
இந்தப் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வெயிலில் காத்திருந்த பொதுமக்கள் பலர் மயங்கி விழுந்தனர்.
அதற்கு தவளப்பாடி கூறிய விளக்கம் A1 ரகம்.
இந்த வாயி தான், தூத்துக்குடி படுகொலையை டிவியில் பார்த்து தெரிந்து கொண்டதாக அன்று புளுகியது.
கூட்டத்தைக் கூட்டிக் கொல்லுவது இவர்கள் வாடிக்கை
புரட்சித்தலைவி_நீராடுகிறார் என்றால் 42 பேர் கூட்ட நெரிசலில் சாகடித்தது
A1 கைதுக்கு தர்மபுரியில் 3 அப்பாவி மாணவிகளை உயிருடன் எரித்தது
வெள்ள நிவாரணம் என்ற பெயரில் 30 பேரை மிதித்தே கொன்றது
போராட்டம் என்ற பெயரில் அலைகிற கொலைகாரக் கூட்டம் அதிமுக
உங்க வேஷம் கலைஞ்சு போச்சுடா
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.