#டெல்லி_சண்டிகர்_ட்ரக்பயணம்
தேர்தல் காலத்தில் மட்டும் ஒரு பிரதேசத்திற்கு அடிக்கடி சென்று "நானும் ரவுடிதான்" என பீலா விடுபவர்கள் இடையே
தலைவர் ராகுலின் வழி என்றுமே தனி தான்.
திடீரென்று பழைய டெல்லியில் டீ குடிக்க கிளம்புவார்.
அல்லது தமிழ்நாட்டில் மண்பானை சமையலை ருசி பார்ப்பார்
அப்படி ஒன்றுதான் இந்தியா முழுவதும் ட்ரக் இயக்கும் ஹரியானா ஓட்டுநர்களின் சிரமங்களை புரிந்து கொள்ள,
டில்லியில் இருந்து சண்டிகருக்கு 300 கிலோ மீட்டர்
ட்ரக்கிலேயே நள்ளிரவில் பயணம் மேற்கொண்டார் ராகுல்.
அந்த உரையாடல் வைரலாகி சோசியல் மீடியாவில் பொறி பறக்குது
வட இந்தியாவில் ட்ரக் டிரைவர்கள் ஓய்வு எடுக்க உணவு உட்கொள்ள சாலையோர உணவகங்களை "டாபா" என்பர்.
பயணம் செய்த டிரக் டிரைவர், அத்தகைய ஒரு தாபாவில் ஓய்வுக்காக நிறுத்த,
அங்கே ஏற்கனவே குழுமி இருந்த மற்றும் பல ஓட்டுனர்களுடன் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தபடி,
அவர்களின் அனுபவங்களை கேட்டார்
உலகில் இல்லாத அதி அற்புத பாதுகாப்பு கமாண்டோக்களுடன் பஞ்சாபுக்கு வரை சென்று
கடும் எதிர்ப்பால், உயிர் பயத்தில் டெல்லிக்கு திரும்பி ஓடி வந்தவர் இடையே
நள்ளிரவில் யாருக்கும் பயப்படாமல் தனியே டிரக்கில் செல்வதற்கு நெஞ்சில் தில் வேண்டும்
56' என்று பீற்றிக் கொண்டால் மட்டும் போதாது
இன்னும் கொஞ்ச நாள்ல பாருங்க
ராகுலுக்கு பதிலடி கொடுப்பதா நினைச்சு போஸ் பாண்டி எதாவது லூசு தனமா ஸ்டண்ட் அடிக்க,
அதை மோடி முட்டு கூட்டம் பயர் விட்டுக்குன்னு தூக்கிட்டு வரும்
அதுக்கு முன்னாடி அவதார் முகமூடியை ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் கிழிக்க போறானுங்க என்பதை நினைச்சா தான்..
ஏற்கனவே பாத யாத்திரைக்கு பேதியாகி கிடக்கிறான்கள்
ராகுல் பாட்டுக்க ட்ரக், பைக், டவுன் பஸ் என ஏறி கிளம்பினால்,
கோமாளிகளுக்கு குறுகுறுன்னு வராதா?
நம்மூர் கோமாளி அதை copy cat செய்து பாத யாத்திரைக்கு பதில் தமிழ்நாட்டில் "பாடை யாத்ரை" நடத்த,
கும்பிடு திலகம் கூத்த பாருங்க
👇🤣
ரைட்டு..
டிரக் பயணத்தில் ஆரம்பித்து எங்கெங்கேயோ சுற்றி விட்டோம்.
ராகுலும் தான்.
"மக்களிடம் செல், மக்களுடன் வாழ், மக்களின் குறைகளை கேள்" திட்டத்தின் படி,
தனது பயணத்தின் முடிவில் அங்குள்ள குருத்துவாராவில் சென்று வழிபட்டு பயணத்தை முடித்தார் ராகுல்
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.