VISWA Profile picture
SAY NO TO WAR

May 23, 2023, 7 tweets

#புண்படுத்திட்டே_இருக்கேளே

நேற்று இரவு ஹிசாப் அனுமதி, உத்தரவு பற்றி போட்ட டிவிட்டு சூடு இன்னும் ஆறலை..

அதுக்குள் அடுத்த அதிரடி, கர்நாடக சட்டமன்றத்திற்கு இஸ்லாமிய சபாநாயகர்..🔥

எது எதை சொல்லி இந்து வெறியை தூண்டினார்களோ அதை எல்லாம் தூக்கிப் போட்டு மிதிக்கிறது சித்து-சிவா அரசு

ஓவைசி குறுக்கு சால் ஓட்டியும், சமுதாயத்தின் 13% ஓட்டுகளை சிதறாமல் காங்கிரசுக்கு செலுத்தினர் இஸ்லாமியர்

நன்றி கடனாக துணை முதல்வர் பதவி கேட்டிருந்தார் கர்நாடக வக்பு வாரிய தலைவர்.

கார்கே ஆரம்பத்தில் கூறியபடி, சமூக நீதி அடிப்படையில் சபாநாயகர் பதவி, 1 அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது

இதன் மூலம் தான் இனி ஆட்சியைப் பிடிக்கும் மாநிலங்களில் சமூக நீதி அடிப்படையில் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்பதை தெளிவாக காட்டியுள்ளது காங்கிரஸ்..

தங்கள் ஆள் என்பதை விட தங்களை ஆள வேண்டியது யார்
என அடுத்து தெலுங்கானா மக்களும் நிச்சயம் யோசிப்பர்

கர்நாடக வரலாற்றில் இதுவரை முஸ்லிம் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டது இல்லையாம்

உத்திர பிரதேசத்தில் இருந்து கர்நாடகா வந்து இஸ்லாமிய வெறுப்பை கக்கிய இந்தப் பைத்தியம் பிரச்சாரம் செய்த மாண்டியாவில் பிஜேபியை படுதோல்வி அடையச் செய்த மக்கள் இதனையும் ஏற்றுக் கொள்வார்கள்

வெறுப்பு பிரச்சாரம் தோல்வியை தழுவியதால், அவதூரில் இறங்கிய சங்கீஸ்,

இலவசம் பற்றி விமர்சனம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் பிரச்சனையை பூதகரமாக்க முயல,

பொம்மை கொண்டு வந்த பிராமண பெண்கள் தங்கள் ஜாதிக்குள் மணந்தால் 3 லட்சம் நிதி உதவி திட்டத்தை கையில் எடுத்துள்ளது காங்கிரஸ்

இனி வரும் நாட்களில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு தினம் ஒரு புது பிரச்சனையை கிளப்புவது போல

கர்நாடகாவிலும் தினம் தினம் கிளப்புவான்கள் என தோன்றுகிறது..

இவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிப்பதை விட,

போஸ் பாண்டியை டைரக்டா அட்டாக் பண்ண ஆரம்பித்து விட்டார் சித்து.

ஹிஜாப் அனுமதி குறித்த நேற்றைய கட்டுரை :

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling