தமிழ்நாட்டின் சிற்பி Profile picture
Facts & Figure || Graph & Charts || Achievements of TN Under Dravidian Rule || United States of South India

May 25, 2023, 8 tweets

#லீகுவான்_சிலை_எதுக்கு?

ஐரோப்பாவின் அட்லாண்டிக் கரையோரம் இருக்கும் நாடு பெல்ஜியம்.

டச்சு மொழி பேசும் Flemish 60%
(வடபகுதி)

French மொழி வலோனியர் 40%
(தென்பகுதி)

சிறிதளவு German உண்டு
(கிழக்கு)

தலைநகர் பிரஸ்ஸல்சில் பிரெஞ்சு அதிகம்.

இவர்களுக்கு இடையே அசம்பாவிதம் மூண்டதே இல்லை

எப்படி?

1) டச்சு, பிரஞ்சு, ஜெர்மன் ஆகிய மூன்று மொழிகளும் ஆட்சி மொழி ஆக்கப்பட்டன

2) பிரண்ட்ஸ் மற்றும் டச்சு பேசுபவர்களுக்கு மத்தியில் சம அளவில் அமைச்சர் பதவி

3) இதனை ஏற்று தலைநகர் பிரஸ்ஸல்சில் டச்சுக்காரர்களுக்கு சம உரிமை வழங்கினர் ஃபிரஞ்ச்

4) மத்திய மாநில அரசுகள் தவிர்த்து

மூன்றாவதாக சமுதாய அரசு என்ற ஒன்று உண்டு.
மொழி,கலாச்சாரம் தொடர்பான பிரச்சனைகளில் சிறுபான்மை ஜெர்மனியர் பாதிக்க கூடாது என்பதற்கு இந்த ஏற்பாடு

5) மாநில அரசு மத்திய அரசுன் கீழ் இருப்பவை அல்ல.

இதே அரசியல் அமைப்பு ஸ்ரீலங்காவில் வந்திருந்தால் இன்றைக்கு அது திவால் ஆகி இருக்காது.

இப்ப சிங்கப்பூருக்கு வருவோம்.

பெரும்பான்மையினர் சீனர் 74%
மலாய் 13%
இந்தியர் 9%

சிங்கப்பூர் மற்றும் மலேயா ஆங்கிலயேரிடம் இருந்த வரை, ஒன்றும் பிரச்சனை இல்லை.

1963 ல் மலேயா, சாராவாக், புருணை, சிங்கப்பூர் இணைந்த மலேசியக் கூட்டமைப்பு உருவானதும் சிக்கல் எழுந்தது

மலேசியாவின் பெரும்பான்மை மதம் இஸ்லாம், மொழி மலாய் 69%.

ஆங்கில ஆட்சியில் உருவாகாத சிக்கல்கள் சிங்கப்பூரில் இப்போது உருவானது.

லீகுவான் யூ தலைமையில், சிங்கப்பூரை தனி நாடாக்க போராட்டம் வெடித்தது.

அதன் விளைவாக 1965ல் சிங்கப்பூர் குடியரசு உருவானது.

லீ குவான் யூ பிரதமர் ஆனார்

சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு ஸ்ரீலங்கா மாடலோ மலேசிய மாடலோ ஒத்து வராது என உணர்ந்த லீ, பெல்ஜியம் மாடலை மேற்கொண்டு,

சீன ம் மலாய் தமிழ் இவற்றை ஆட்சி மொழியாக்கி ஆங்கிலத்தை நிர்வாக மற்றும் போதனா மொழியாக்கினார்

இந்த அதிகார பகிர்வுகள் மூலம் தமிழர்கள் அரசின் உயர் பதவியையும் அடைய முடிந்தது

தமிழை ஆட்சி மொழி ஆக்கியதும் பொறுக்காத வட இந்திய சேட்டுகள் ஹிந்தியை ஆட்சி மொழியாக இந்திய அரசு மூலம் நெருக்கடி கொடுத்தனர்

லீ பதில் :

"விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள் எங்களோடு இணைந்து போராடினர். நீங்கள் என்ன செய்தீர்கள்?"

பேரறிஞர் அண்ணா தலைமையில் லீ முன்னிலையில் போராட்டம் 👇

டேபிளுக்கு அடியில் கடலை மிட்டாய் தேடியும், தேயும் வரை டயர நக்கியும், முதுகெலும்பு அமைப்பே இல்லாமல் வாழும் அரிய உயிரினங்களான அடிமைகளுக்கு இந்த வரலாறு தெரியாது, சொன்னாலும் புரியாது..

நாடாளுமன்றம் திறப்பு விழாவில் பொங்கலும் பூரி மசாலா வாங்கி தின்னுங்கடா

எங்களுக்கு வேலை இருக்கு

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling