பிடிசாம்பல் Profile picture
உனக்கான அடையாளம் தனிமையில் வீழ்ந்து கிடப்பதல்ல தனியாக நின்று போராடி ஜெயிப்பதுவே ..I BELONG TO THE DRAVIDAN STOCK

May 27, 2023, 5 tweets

லார்டு #மவுண்ட்பேட்டன் சுதந்திரம் கொடுத்த போது, அவருடனும் #நேரு மாமாவுடனும் தருமபுர ஆதீனமோ அல்லது செங்கோலோ அல்லது ராஜாஜியோ இருப்பது போல் ஒரு படத்தைக் கூட காட்ட முடியாத சங்கிகள்…
தங்களின் மிகப்பெரிய ஆயுதமான வாட்ஸப் யூனிவர்சுட்டி மூலம் கட்டிவிடும் கதைகள்…

அப்பப்பா…! காது கிழிந்து ரெத்தமே வந்து விடும். அந்தளவுக்கு 1947ல் நடந்ததையே மாற்றி கதை கட்டுகிறானுங்க.

படம் 1 : 15 Aug 1947 எடுத்த படம். Lord Mountbatten கையில் இருந்து ஆதீனம் செங்கோலை வாங்கி நேரு மாமா கையில் கொடுத்தார் என்பதெல்லாம் அப்பட்டமான பச்சைப் பொய்.

படம் 2 : Aug 15, 1947 விடுதலை நாளுக்கு முன் மாலை பலரும் நேரு அவர்களை சந்தித்து வாழ்த்து கூறினர். அதில் பல மதத் தலைவர்களும் உண்டு. அதில் ஒருவர் தான் தருமபுர ஆதீனம். தனியே சந்தித்துப் பூங்கொத்து / செங்கோல் கொடுத்ததை ..

இவர் தான் நாட்டு விடுதலையே கைமாற்றித் தந்தது போல் சொல்வதெல்லாம் வெறும் Dubakoor.

படம் 3,4 & 5 : பற்பல மதத்தலைவர்கள் Aug 15 க்கு முன் மாலை நேருவைச் சந்தித்து வாழ்த்தும் காட்சி. பெளத்த /சமணர்கள், வைதீகர்கள், சைவ ஆதீனங்கள்,

வைஷ்ணவ மடங்கள் கிறித்துவப் பாதிரிகள், இசுலாமிய முல்லாக்கள் என பலரும் சந்தித்த இயல்பான ஒன்றை, என்னமா பாட்டு பாடி ஜோடனை செய்கின்றனர்.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling