#பிஜேபியில்_இணைவாரா_தோனி
2023 ஐபிஎல் போட்டியின் சாம்பியன் பட்டத்தை தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைப்பற்றியதும், தோனி பாஜகவில் இணைந்து தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிடுவார் என புரளியை சங்கிகள் கிளப்புகிறார்கள்.
அவர்களுக்கு சிறிய வரலாற்று சுருக்கம்
2016 ஆம் ஆண்டு பணமதிப்பழிப்பு செய்தபோது விராட் கோலி வரவேற்று பேசி தனது பாஜக ஆதரவு நிலைப்பாட்டை தெரிவித்தார்.
இதுகுறித்து ஓர் பத்திரிகையாளர் சந்திப்பில் தோனியிடம் கேட்டதற்கு வெறும் சிரிப்பை மட்டுமே பதிலாக தந்தார்.
அந்தச் சிரிப்பே பொருள் பொதிந்ததுதான்.
தோனி 2017ல் கேப்டன் பதவியிலிருந்து விலகியவுடன், தோனியை பாஜக கையகப்படுத்திவிடலாம் என எண்ணியது. தோனி அதற்கு பிடிகொடுக்கவில்லை.
2018 ஆகஸ்டில் அமித் ஷா தனது படை பரிவாரங்களுடன் ராஞ்சியில் உள்ள தோனியின் இல்லத்திற்குப் படையெடுத்து 2014 ல் இருந்து மோடி செய்த சாதனைகளை எடுத்து கூறினாராம்
அதற்கும் தோனி பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.
2019 ஜார்கண்ட் மாநிலத் தேர்தலில் பாஜகவின் வேட்பாளராக தோனியை களமிறக்கி காங்கிரசையும், ஆர்ஜேடியையும் வீழ்த்தி விடலாம் என திட்டம் தீட்டியது பாஜக
அதற்கும் அசைந்து கொடுக்கவில்லை தோனி
இதனால் கடுப்பான பிஜேபி தனது சுயரூபத்தை காட்டியது
பல்வேறு காலகட்டங்களில் சாக்ஷி தோனியின் மீது வழக்கு தொடுத்து, ரெய்டு நடத்தியெல்லாம் நெருக்கடி
கொடுத்து பார்த்தார்கள்.
அப்போதெல்லாம் போகாத தோனி இப்போ போகப்போகிறாரா?
கவுதம்காம்பிர் பாஜக எம்.பி யாக இருக்கிறார்.
ரவீந்திர ஜடேஜாவின் மனைவி பாஜக எம்எல்ஏவாக இருக்கிறார்.
ஆனால் தோனி ஒருபோதும் பா.ஜ.க. ஆதரவு மனோநிலை கொண்டவரல்ல..
அப்படி இருந்திருந்தால் அவர் இந்நேரம் ஜார்கண்ட் முதல்வராகியிருப்பார்.
மாறாக அவர் தமிழ்நாட்டின் தத்துப்பிள்ளையாக இருக்கிறார்.
அண்மையில் ஒரு மேடையில் பேசிய தோனி, தமிழ்நாடு என்னைத் தத்தெடுத்துக் கொண்டதோடு
பாராளுமன்றத்துக்குப் போட்டியிட்டால்
தி.மு.க. வேட்பாளராவாரே தவிர
பா.ஜ.க. வேட்பாளராகமாட்டார்..
ஆனந்த மஹிந்திரா போன்ற சங்கிகள் எவ்ளோ தான் வலை வீசினாலும் தோனி சிக்குவது சந்தேகமே
#ஊடகவியலாளர்
Muralikrishnan Chinnadurai எழுதிய மூலக் கட்டுரை டிவிட்டருக்காக சுருக்கி
தந்துள்ளேன்.
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.