வெறுப்பின் சந்தையில் அன்பின் கடையை திறந்து
பரிவை விதைத்து பாசத்தை அறுவடை செய்த ராகுல்
இதனால் தான் ராகுல் பெற்ற ஆதரவில் 1% கூட தமிழ்நாட்டில்
போஸ் பாண்டி பெற முடியவில்லை
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் #RahulGandhi
இந்தியாவின் மாபெரும் ஆளுமைக்கு பேரனாக பிறந்தவரை பப்பு என்று கட்டமைக்க பல்லாயிரம் கோடி செலவு செய்து ஆர்எஸ்எஸ் செய்த முயற்சியை எல்லாம் முறியடித்து தன்னுடைய புத்திசாலித்தனத்தால் உலகின் அறிவு ஜீவிகள் கவனிக்கும் தலைவராக உருவெடுத்து இருக்கிறார் ராகுல்.
பத்து ஆண்டு பிஜேபி ஆட்சி உண்மை பப்பு யார் என்பதை, ஒத்த பைசா செலவு செய்யாமலே உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி விட்டது.
சூரியனின் எழுச்சி வரை ஊளையிட்டுக் கொண்டிருந்த சிருநரிகள் இருக்கும் இடம் தெரியாது பதுங்க
சிங்கம் நீ தான் என விடியலின் வெளிச்சம் காட்டி விட்டது
விஸ்வ குருக்கள் பயந்துவிலகி ஓட,
TV சீரியல் நடிகைகள் வெறுத்து போக,
சாணி நக்கியர்களால் விலைக்கு வாங்க முடியாத
புடம்போட்ட பத்தரை மாற்றுத் தங்கமாக
மக்களின் மனங்களில் வாழும் பிரதமராக எழுச்சி பெற்று நிற்கிறார்
கட்டி எழுப்பிய பிம்பங்கள் ஒவ்வொன்றாய் பல்லிளிக்க,
கோபுரத்தில் ஏற்றி வைத்தவர்களே செய்த பாவத்தை எண்ணி மனம் குமுற
செல்லரித்த சங்கி கூலிப் படை கோசங்களால் இனி கண்கட்டி வித்தை காட்ட முடியாது என கையை பிசைய
எரிமலை ஒன்று வெடிக்க காத்திருக்கு 2024 ல்
பிஜேபிக்கு இனி மீட்சி இல்லை
🔥
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.